English to Tamil Dictionary: பெயராள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Name-child
பெயராளன் தன் பெயரிட்ட குழந்தை.
Represent
உருமாதிரியாயமை. புற உருவங்கொடு புற உருவாயமை குறித்துக்காட்டு சுட்டிக்காட்டி குறியீடாகச் சுட்டு சின்னமாயமை நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு படமாக உருப்படுத்திக்காட்டு சுட்டு ஆயமைவுறு பிரதிநிதித்துவம் பெற்றிரு பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு பெயராளராயிரு பெயராண்மைகொள் சார்பாளராயிரு சார்பில் பேச உரிமைகொண்டிரு முன்வை தெரிவி மனங்கொள எடுத்துரை பாவி கற்பனையில் உருவாக்கு புனைந்து மனங்கொள்வி பாவித்துரை புனைந்து வறு புனைந்து சாட்டியுரை.
Representative
உருமாதிரி வகைமாதிரி கட்டளை மாதிரிப்படிவம் பெயராள் பிரதிநிதி ஆட்பெயர் முகவர் பதிலாள் மரபுரிமையை பின்தோன்றல் பின்னுரிமையர் (பெயரடை) உருமாதிரியான குறியீடாயமைகிற கருத்துருப் புனைவாற்றலுடைய வகைமாதிரிப் படிவமான வகை நிறைவுச் சின்னமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய தேர்வுப்பெயராண்மை அடிப்படையான.
Resident
குடியிருப்பாளர் ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர் புலம்பெயரா உயிரினம் அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர் காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள் துணைக்காப்பரசின் ஆளுநர் (பெயரடை) குடியிருக்கின்ற பதியெழாப் பண்புடைய புலம்பெயராத தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கிற உறுப்பினர் பதவியமர்வுடைய தங்கியிருக்கக் கடமைப்பட்ட உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
Satrap
ஆளுநர் மண்டல ஆட்சியாளர் பண்டைய பாரசிகப் பேரரசின் மாகாண ஆட்சித்தலைவர் மன்னர் பெயராளர் சிற்றரய்ர் புறமாகாண ஆட்சியாளர் குடியேற்ற நாட்டு ஆளுநர் ஆரவார அதிகாரி ஓய்யார ஆட்சித் தலைவர் கொடுங்கோலாட்சித்தலைவர்.
Squeak
கீச்சொலி மயிரிழைத் தப்பிப்பிழைப்பு பெயராளவான வெற்றி (வினை.) சுண்டெலிபோலக் கிச்சொலி எழுப்பு மசகிடாத கீல் போலக் கிறீச்சொல் எழுப்பு கீச்சென்ற ஒலியிற் பேசு (பே-வ) கூட்டாளியைக் காட்டிக் கொடு.
Surrogate
துணைக்குரு பெயராள்.
Water
நீர் மழைநீர் கண்ணீர் வியர்வை நீர் உமிழ்நீர் சிறுநீர் ஊனீர் கடல் ஏரி ஆறு நீர்நிலை வேலைநீர் கடலின் ஏற்ற இறக்க நிலை நீர்க்கரைசல் மருத்துக்கலவை அலம்பு நீர்மம் மணிக்கல்லின் ஒளிநீரோட்டம் கழுவுநீர் கழிவுநீர் நிதித்துறையில் புதிய பங்குவெளியீட்டினால் ஏற்படும் பெயராளவான முதலீட்டுப்பெருக்கம் (வினை.) தாவரங்களுக்கு நீர் தௌி பயிர்களுக்கு நீர் பாய்ச்சு நீராளமாக்கு பால்-தேறல் முதலியவற்றில் நீர் கலந்து கலப்படஞ் செய் நீரருத்து குதிரை-கால்நடை ஆகியவற்றிற்குத் தண்ணீர் காட்டு கால்நடை வகையில் நீர்குடிக்க நீர்நிலைக்குச் செல் ஊர்தி-பொறி வகையில் நீர் ஊற்றப்பெறு கப்பல்-தொடர் ஊர்தி ஆகியவற்றின் வகையில் நீர் நிரப்பிக்கொள் கண் வகையில் கண்ணீர் ததும்பப்பெறு நா வகையில் உணவு உணர்வில் நீர் ஊறப்பெறு பட்டுத்துகில் வகையில் அலையலையான தோற்றந் தருதற்காக நனைத்து அழுத்து வாணிகச் சங்க வகையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் பெயரளவான மூலதனப் பெருக்கம் உண்டுபண்ணு.
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35980
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close