English to Tamil Dictionary: பெய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbe
சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு ஒரு சிறப்புப் பெயர் சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
Acrilan
செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Acronym
முதலெழுத்து பெயர் சுருக்கப் பெயர்
Address Translation
முகவரி பெயர்ப்பு
Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Adjectival
பெயரடையான.
Adjective
பெயரடை
Adjective
பெயரடை
Adnominal
பெயர்ச்சொல் சார்ந்த பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
Adnoun
(இலக்.) பெயர் தழுவிய சொல் பெயர் அடை பெயர்குறிக்கும் பெயர் அடை.
Aforenamed
மேலேபெயர்கூறப்பட்ட.
Agnomen
பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர்செல்லப்பெயர்.
Agroxone
களைகொல்லும் இயக்குநீர்க் கலவைச்சரக்கின்வாணிக்பெயர்.
Airways
வானெறிக்குழுப்பெயர்.
Albany
பிரிட்டனின் பழைய பெயர்.
Albion
பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
Aldine
16ஆம் நுற்றாண்டில் ஆல்டஸ் என்ற வெனிஸ் நகரத்தவர் பெயரால் வக்ஷ்ங்கிய அச்சுருப் படிவம் சார்ந்த.
Alhambra
ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Alias
புனைபெயர் மறுபெயர் (வினையடை) மாற்றாக மறுபெயராக.
Alias
மாற்றுப் பெயர் மாற்றுப்பெயரிடல்
Aliases
மறுபெயர்கள்.
Aliasing
மாற்றுப் பெயராக்கம்
Allseed
விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர்.
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Ambulant
நடக்கிற இடம்விட்டுப் பெயர்கிற.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50565
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7647
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16525
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close