English to Tamil Dictionary: பெரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Abhorrence
பெருவெறுப்புகடுவெறுப்புஅருவருப்புextreme hatred
Absorber
சேர்த்துக்கொள்பவர் சேர்த்துக்கொள்வது உறிஞ்சுவது ஈர்த்துக்கொள்வது நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
Accipitral, Acciitrine
வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
Accrescence
வளர்ச்சி திரட்சி பெருக்கம்.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Accrue
சிறுகச் சிறுகச் சேர்விளைவுறு உண்டாகுபெருகுஇயல்பாகச் சேர்தல் தொகை ஏற்றம்.be added step by stepresultincreaseaccrual (n.)
Accumulate
குவிசிறுகச் சிறுகத் திரட்டு சேர்பெருக்குகுவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்சேர்த்தல்சேர்ந்த பொருள்குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிறகுவிப்பவர், திரட்டுபவர்பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.amasscollect step by stepincreaseaccumulation (n.)accumulating (n.) collectingmaterial accumulatedaccumulative (adj.)accumulator (n.) one who accumulatesmoney-makerelectrical storage battery cell
Accumulator
குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Achilles
கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
Acouchy
சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
Activist
வினைத்திட்பக் கோட்பாடு உடையவர் விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர் தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
Adiantum
சூரல் வகை நனையாத பெரணி வகை.
Adjutant
துணைவர் உதவியாளர் புதா பெருநாரை(படை.) துணைத்தளபதி துணபடைத் தலைவர் (வினை) துணைமையான.
Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Aegis
கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம் ஆதரவு சார்பு.
Aeneid
வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Aerobus
வான்வழிப்பேருந்து பெரிய விமானம்.
Aesthete
அழகுணர்ச்சியுடையவர் கலைநயமுடையவர் போலிக் கலைப்பெருமை கொள்பவர்.
Affluence
செழுமை பெருஞ்செல்வம்.
Agamogenesis
விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம்.
Agamogenetic
பால்கலப்பின்றி இனம் பெருக்குகிற.
Age Of The Tide
வற்றுப் பெருக்குப் பின்னடைவு
Aggrandise
மிகைப்படுத்து பெருக்கு ஆற்றல் பெருக்கு செல்வம் திரட்டு தரம் உயர்த்து புனைந்து பெருக்கமாக்கு.
Aggrandisement
பெருக்குதல் செல்வாக்கு வளர்த்துக்கொள்ளுதல்.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12932
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11260
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8994
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7535
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9214
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14160
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300809

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close