English to Tamil Dictionary: பெருங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Achilles
கிரேக்கப்பெருங்காப்பிய வீரன்.
Aeneid
வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Albacore
பெருங்கடல் உணவு மீன்வகை.
Allowable
ஒத்துக்கொள்ளத்தக்க பெருங்கேடற்ற மோசமல்லாத பொறுத்தமையக்கூடிய மன்னிக்கக்கூடிய.
Anticlinorium
(மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு மேல்வளைவுத்தொகுதி.
Arm
மேற்கை புயம் தோள் விலங்கின் முன் சினைஉணர்கொம்பு மரத்தின்பெருங்கிளை சட்டைக்கை கைபோன்ற பொருள் கிளை பக்கம் கூறு துணை நீண்டொடுங்கிய இடம் நிலக்கோடு கல்ற்கூம்பு ஆற்றல் படைப்பிரிவு போர்க்கலங்க்ள படைக்கல அணிகள் (வினை.) படைக்கலங்கள் பூட்டு போர்க்கோலங் கொள்ளுவி மேற்கொள்ளுவி கருவி பொருத்து கவசம் போர்த்து காந்தத்துக்கு விசைக்கை இணை.a yellow cord tied round the right arm of bridegroom and to the left arm of the bride in marriage ceremonies and round the arm of those who have made a religious vow.
Asafoetida
பெருங்காயம்.
Asafoetida
பெருங்காயம்பெருங்காயம்
Autoclave
கடுவெப்பமும் உஸ்ர் அழுத்தநிலையும் ஏற்கும் வலிமைவாய்ந்த பெருங்கொப்பரை.
Banefulness
நிறையழிவுத்தன்மை பெருங்கேடு.
Baronage
கோமக்கள் தொகுதி பெருங்குடி மக்கள் மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு.
Baroness
பெருமானின மனைவி கோமகன் பெருங்குடிப்பெண்டு.
Baronial
பெருங்குடி ஆட்சிப்பரப்பு பெருமகனுக்குத் தகுதியான.
Barron
பண்ணைநில ஆட்சிக் கோமான் குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன் பெருந்தொழில் முதல்வர் அரசமன்ற நடுவரின் பழம் பட்டம் பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம் பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Beastliness
விலங்கியல்பு மிருகத்தனம் பெருந்திண்டி பெருங்குடிமயக்கம் பண்புக்கேடு வெறுக்கத்தக்க நிலை.
Bight
பெருங்குடா
Bight
பெருங்குடா
Blue-water
அகல்பெருங்கடல் கடற்பரப்பு.
Bolus
மாத்திரை பெருங்குளிகை.
Bouse
மயக்கமது பெருங்குடி விருந்துக்குழு (வினை) மிகுதியாகக்குடி.
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Butchery
பெருங்கொடுமை சித்திரவதை படுகொலை கொலைக்களம் இறைச்சி வெட்டுமிடம் இறைச்சிக்கடை.
Caecum
(உள். வில.) பெருங்குடல் முற்பகுதி பெருங்குடல் வாய் முட்டு குழாய்.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Random Fonts
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14610
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9010
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11248
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16776
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8528
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6246
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10169
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22983
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6770

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close