English to Tamil Dictionary: பெறாமல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allotriomorphic
'அகமணியுருவமான' புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Badly
தவறாக குறைபாட்டுடன் வெற்றி பெறாமல் சீர்கேடாக இரக்கமற்ற முறையில் இடருக்கு ஆட்பட்டு மிகமோசமாக மிக அவசியமாக.in a bad manner
Day-school
நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
Lack
குறைபாடு பற்றாக்குறை (வினை) இன்றியமையாது தேவைப்படு இல்லாது குறைபடு இலம்பாடுறு இல்லாமலிரு பெறாமலிரு.
Out-stare
கூசாதுமு எதிர்த்து முறைத்துப்பார் நாணமற்றவர்களின் உறுத்த நோக்கிணை எதிர்த்து நோக்க கண்கூசப்பெறாமல் விழித்து நோக்கு.
Passman
பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புநிலைப் பட்டம் பெறாமல் பொதுநிலைப்பட்டம் பெற்றவர்.
Pensioner
ஓய்வுச்சம்பளம் வாங்குபவர் உதவிச்சம்பளம் பெறுபவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.
Power-dive
நேர்குத்துப் பாய்வு விமான வகையில் இயந்திரங்களை நிறுத்தா நிலையிலேயே செங்குத்தாக இறங்குவது (வினை.) நேர்குத்தாகப் பாய் இயந்திரங்கள் அடக்கப்பெறாமலேயே செங்குத்தாக இறங்கு.
Purchase
கொள்வினை விலையிற் கொள்ளல் கொள்முதல் சரக்கு விலைக்கு வாங்கிய பொருள் பொறி ஆதாயம் பொறி ஆதயந் தருங்கருவி நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம் (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம் (சட்.) நில ஈட்டு மானம் மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை (வினை.) வாங்கு விலையிற்கொள் முயன்று பெறு (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு.
Reamins
எஞ்சியிருப்பது மிச்சம் மீந்த பகுதி நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி கட்டிடத்தின் அழிபடாக்கூறு உணவில் மிச்சில் இருப்புமிச்சம் வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள் பழமையின் அழியாப்பகுதி பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள் உயிரற்ற உடல் பிணம்.
Self-assumed
தற்புனைவான தற்பாவிதன்ன பட்டங்கள் வகையில் பிறரால் வழங்கப்பெறாமல் தனக்குத்தானே சூட்டிக்கொண்டுள்ள.
Self-raised
தன்னாலேயே கட்டியெழுக்கப்பட்ட தன்னாலேயே உருவாக்கப்பட்ட தானே பெற்றெடுத்த பயிரிடப் பெறாமல் தானே வளர்கிற.
Sponsion
பிணைமை பிணையாய் நிற்குந்தன்மை சார்பு ஏற்புறுதி அனைத்து நாட்டுச் சட்டத்துறையில் நாட்டினிடம் தனியுரிமை பெறாமலே நாட்டுப்பேராள் நாட்டின் சார்பில் அளிக்கும உறுதி.
Tolerate
பொறுத்துக்கொள் சகிப்புத்தன்மைகாட்டு ஒப்புரவுகாட்டு கண்டிக்காது விடு பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர் தடைசய்யாது இடங்கொடு விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள் செயலிசைவு காட்டு செய்யவிடு செயலிசைந்திரு செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு வாழவிடு வாழவிட்டிசைந்து வாழ்வுகொள் இசைவமைதிகாட்டு ஒத்திசைந்தமை சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு தாங்கு பொறு பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு (மரு) மருந்து-தட்பவெப்பநிலை ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
Virgin
கன்னி கன்னிமை நோன்பேற்கும் பெண் கன்னி மரியாஷீன் சிலை (பெ.) கன்னியான கன்னிமையுடைய கன்னிமை கெடாத தூய இன்னும் வழங்காத புதுநிலையான முதனிலையான நில வகையில் உழப்படாத நாடு வகையில் குடியேறப் பெறாக கஷீமண் வகையில் சுடப்பெறாத தேன்கூடு வகையில் இன்னும் முட்டையிடப் பயன்படுத்தப் பெறாத தேன் வகையில் காய்ச்சப் பெறாமல் தேன் கூட்டிலிருந்து எடுத்தபடியேயான இறால் நிலையான பூச்சியின வகையில் பொலிவூட்டப் பெறாமலே முட்டையிடுகிற (வி.) கன்னியாயிரு.
Without
வெளிப்புறம் புறநிலை புற ஆதாரங்கள். (வினையிடை.) வெளிப்புறத்தில் வெளிப்புறம் நோக்கி உள்ளேயிராமல் அடைக்கப்பட்டிராமல் சேர்க்கப்பட்டிராமல் மாமன்றத்திற்கு வெளியே திறந்த வெளியில் வெளிப்புறமாக புறம்பாக புறம்பாக சேர்க்கப்பட்டிருத்தல் எல்லைகளுக்கப்பால் உள்ளேயிராமல் வெளிப்புறத்தில் வெளிப்புற நோக்கி பெற்றிராமல் இன்றி இல்லாமல் உடனாக இருக்கப்பெறாமல் முழுதுந் தவிர்த்து குறைபட்டு தேவைப்பட்டு இணைவுறாமல் தொடர்பற்று இராத நிலையில் என்றாலல்லாமல் இல்லாவிடில் ஒழிய.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7553
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9065
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13828
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9247
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12168
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10783
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5979
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9092

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close