English to Tamil Dictionary: பெற்றுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acknowledge
உண்மையென்று ஒப்புக்கொள்நன்றி தெரிவிபெற்றுக்கொண்டதைத் தெரிவிதலையை அசைத்து ஒருவரைப் புரிந்துகொண்டதைக் குறிப்பிடுஒன்றைப் பெற்றுக்கொண்டதற்கு இரசீது கொடுஒப்புக்கொள்ளத்தக்கஇரசீதுஅங்கீகரித்தல்.admit as trueexpress thanks foracknowledge receiptindicate that one recognises somebody by nod of headgive a receipt foracknowledgeable (adj.)receiptact of recognition
Building-society
கட்டிடக்கழகம் உறுப்பினர்கள் வீடு கட்டுதற்குப் பணம் உதவித் தவணையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் கட்டிடம் கட்டும் கழகம்.
Check-till
கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி.
Compo
சிமிட்டி கலந்த காரை சுவரை அழகு செய்யும் பசைக் கலவைப் பொருள் கடன் தீர்க்க வகையற்றவரிடம் கடன் கொடுத்தோர் பெற்றுக்கொள்ளும் நுற்றுவீழ்ம்.
Debenture
கடனீட்டுப் பத்திரம் கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம் அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி.
Declare Off
கைவிடு துற பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள்.
Discount-broker
வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.
Dryfisted
ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக் கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுக்கிற (வினையடை) ஊதியம் கிடைத்தால் பணம் பெற்றுக்கொண்டு இழப்பு நேர்ந்தால் பணம் கொடுத்து.
Earn
ஈட்டு உழைத்துப் பொருள் சம்பாதித முயற்சியினால் பெறு தகுதியினால் அடை பெற்றுக்கொடு.
Fence
வாள்பயில் கலை வாள் பயிலுதல் வேலி சுவர் கம்பிவேலி இயந்திரக் காப்புப்பகுதி இயந்திர நெறிசெலுத்து கருவி இயந்திர அளவைக்கருவி கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர் கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம் (வினை) வாள் ஓச்சும் கலைபயில் நுலியலுக்கிணங்க வாளோச்சு மறை கா அரண் சூழ் அரணமை குதிரைவகையில் வேவிளைத் தாண்டு கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய் இரட்டுற மொழிந்து உண்மையை மறை பட்டும் படாததுமாக மறு மொழி கூறு.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Get
உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு.
Immobilize
அசைக்கமுடியாதபடி பொருத்து படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய் செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.
Lardaceous
(மரு.) பன்றிக்கொழுப்புப் போன்ற தசையிழைமம் சீர்கெடப்பெற்றுக் கொழுப்புப்போலான தசையிழைமச் சீர்கேட்டுக் கோளாறினால் நோயுற்று வருந்துகின்ற.
Liveryman
பணிச்சின்னமணிந்த ஊழியர் நகரத் தொழிற்குழு உறுப்பினர் படிபெற்றுக் குதிரைக்குத் தீவனமிட்டுப் பேணும் பொறுப்புடையவர்.
Pupil-teacher
சட்டாம்பிள்ளை மாணவ ஆசிரியர் தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர்.
Qualificatory
பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற.
Recall
மீட்டழைப்பானை வெளிநாட்டுத் தொலையமர்வு வகையில் திருப்பியழைப்பு பணி மாற்ணை தொலைப்பயணக் கப்பல்கள் வகையில் திரும்பாணை குறியடையாளச் செய்தி மூலமான பயண மீட்பாணையிடு தாயக மீட்புக் கட்டளையிடு பணிவிடுத்து மீளும்படி கட்டளையிடு நெறிதடுத்துத் திருப்பு கருத்துத் திருப்பி ஈர்த்துக்கொள் மீட்டும் நினைவுக்குக்கொண்டுவா நினைவுபடுத்திக்கொள் நினைவு கொள் நினைப்பூட்டு தன் நினைவுகொள்வி உயிர்ப்பி நினைவு புதுப்பித்து ஊக்கு முடிவு வகையில் மாற்று கட்டளை வகையில் தள்ளுபடி செய் செயல் வகையில் மாற்றியமை. கொடைப்பொருள் வகையில் திரும்பப் பெற்றுக்கொள்.
Receipt
பெறுகை கைக்கொள்ளுகை பெறுபொருள் பெறப்பட்ட பணம் பற்றுச்சீட்டு பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி பணம் பெறும் இடம் முறைப்பட்டி சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி பற்றுச்சீட்டுப் பதி.
Receiver
பெறுபவர் வாங்கிக்கொள்பவர் வரிபெறும் பணியாளர் உடைமை காப்பாளர் வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர் களவுகாப்பாளர் திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர் களவுகாப்பகம் திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம் பொறிக்காப்பு பயன்படும் பகுதி செவிக்குழல் தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு வானொலிப்பெட்டி.
Self-fertile
(தாவ.) தற்பொலிவூட்டிற்குரிய தன்பூந்துகளாலேயே காய்ப்பொலிவு பெற்றுக்கொள்கிற.
Servitor
ஊழியன் வேலைக்காரன் கையாள் பணிமாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லுரி நிதியுதவி பெற்றுக் குற்றேவல் புரியும் பட்டம்பெறா மாணவர்.
Syndicate
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு வணிக மன்றக் கூட்டவை பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு உரிமைவிளம்பரக்குழு இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு குத்தகைக் குழு வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு உரிமைக்குழுவாக அமைவி உரிமைக் குழுவாகச் செயலாற்று ஆட்சிக்குழுவாகச் செயற்படு குழுவாக நின்ற உரிமைபெற முயலு.
Titular
பட்டமதிப்புப் பதவியாளர் பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர் பெயர்மதிப்பு மானியவாணர் கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர் காப்பாண்மை அருட்புனிதர் திருக்கோயில் பெயர்க் காரண மூலவர் திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி (பெயரடை) பட்டஞ் சார்ந்த வெறும்பட்டமேயான பட்ட அளவேயான பெயரளவேயான கடப்பாடுகள் இல்லாத பணிக் கட்டுப்பாடற்ற பட்டடமரதிப்பளவேயான பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்ப்பெயர் மூலகாரணமான.
Withdraw
திரும்பப் பெற்றுக் கொள் பின்னிடு பின்வாங்கு பின்னிடை பின்னுக்கு இழுத்துக்கொள் சுருக்கிக்கொள் உள்வாங்கு போட்ட பணத்தைத் திரும்ப எடு சொன்னசொல் மாற்று சொன்னசொல் திரும்பப்பெறு விலகிச்செல் பின்செல் விலகிக்கொள் ஒதுங்கிச்சென்றுவிடு மறைவாகப் போ பிரிந்து செல்.
Random Fonts
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24525
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5897
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7808
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10743
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11370
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8153
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13156
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29357
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39526

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close