English to Tamil Dictionary: பெற்றோரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiliate
புதல்வனாக ஏற்றுக்கொள் உறுப்பினராக ஏற்றுக்கொள் உறுப்பாக இணை பெற்றோர் இன்னாரென்ற காட்டு (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு ஆக்கியோன் யாரென்று முடிவு செய் மூலம் காண்.
Aunt
பெற்றோருடன் பிறந்தவள் அத்தை சிற்றன்னை.
Avuncular
பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
Cousin
பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் அத்தை மகன் அத்தைமகள் மாமன் மகள் மாமன் மகள் சிற்றப்பன்-பெரியப்பன் மகன் சிற்றப்பன்-பெரியப்பன் மகள் சிற்றன்னை-பெரியன்னை மகன் சிற்றன்னை-பெரியன்னை மகள் தொலை உறவினர் உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்).
Cousin-german
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் அத்தை-மாமன் பிள்ளை சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை உடன்பிறந்தார் பிள்ளை நெருங்கிய உறவினர்.
Cousingly
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் உறவுடைய பெற்றோரின் உடன்பிறந்தார் சேய் போன்ற நெருங்கிய உறவுமுறை உடைய.
Cousinry
பெற்றோரின் உடன் பிறந்தார் பிள்ளைகளின் தொகுதி.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Family
குடும்பம் பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி ஒருவருடைய குழந்தைகள் குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம் முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு இனம் நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
Family
குடும்பம் பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி ஒருவருடைய குழந்தைகள் குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம் முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு இனம் நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
Foster-brother
வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட ஆண்குழந்தை.
Foster-sister
வேறு பெற்றோர்களுக்குப் பிறந்து உடன் வளர்க்கப்பட்ட பெண்குழந்தை.
Generant
பிறப்பிப்போர் பெற்றோர் உண்டாக்குவது (வடி.) வடிவாக்கி தனது இயக்கத்தினால் மற்றொரு வடிவத்தை ஆக்கும் வரி-புள்ளி அல்லது உருவம்.
Godparent
பெயரீட்டுப் பெற்றோர் ஞானஸ்நானப் பெற்றோர் வளர்ப்புத் தாய் தந்தையர்.
Grandparent
பெற்றோரைப் பெற்றவர் பாட்டன் அல்லது பாட்டி.
Gutter-snipe
துணையற்ற குழந்தை பெற்றோரை இழந்த குழந்தை.
Homogenesis
(உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.
Illuminati
அறிவொளி பெற்றோர் புத்தெழுச்சி பெற்ற பல 1க்ஷ்-ஆம் நுற்றாண்டுக் கழக உறுப்பினர்களக்கு வழங்கப்பட்ட பெயர்.
In Loco Parentis
தாய் தந்தையரின் இடத்தில் பெற்றோருக்குப் பதிலாக.
Orphanage
பெற்றோரற்ற டயோனிசஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மகோட்பாட்டுக்குரிய மறைபுதைவான தெய்வத்தன்மையுடைய.
Parent
பெற்றோர் தந்தை அல்லது தாய் முன்னோர் விலங்கு தாவரங்களின் மூல முன்னினம் மூலம் தோற்றுவாய்.
Parentage
பெற்றோர் விவஜ்ம் ஊங்கணோர் மரபு தாய்தந்தையர் வழியான அல்லது முன்னோர் வழியான மரபு பெற்றோர் மரபுப்பண்பு முன்னோர் மரபுப்பண்பு கால்வழி பரம்பரை மரபின் மதிப்பு பொற்றோர் நிலை பெற்றோராதல் பெற்றோர் பிள்ளை தொடர்பு.
Patent-roll
பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்.
Sister
உடன் பிறந்தாள் தங்கை தமக்கை பொதுத்தாய் தந்தையரையுடைய உடன்பிறப்பாட்டி சகோதரி அரை உடன்பிறப்பு பெற்றோரில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டு உடன்பிறந்த பெண் உற்ற தோழி பாசமிக்க பாங்கி துணைவி உடனொத்த குழுவினள் உடன்கூட்டாளிப் பெண் நங்கை மனித இனமளாவிய அன்புக்குரிய பெண் சமயக்குழுத் துணைவி கன்னித்துறவுக் குழுவினள் சமுதாய சேவைக் குழாத்தினள் தலைமைச் செவிலிப்பெண் உருவக வழக்கில் உடனிணைபண்பு உடனிணைகூறு.
Sister-german
நேரடி உடன்பிறந்தாள் பெற்றோரிருவரையும் பொதுவாக உடைய உடன்பிறப்பாட்டி.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22226
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19206
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6611
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close