English to Tamil Dictionary: பேசிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advanced Basic
உயர்பேசிக்: ஒரு கணினி மொழி உயர்நிலை பேசிக் : ஒரு கணிப்பொறி மொழி
Basic Language
'பேசிக்' மொழி
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Kiosk
எளிய கட்டமைப்புடைய திறந்த கூடாரம் செய்தித்தாள் முதலியவை விற்பதற்கான எளிய கட்டமைப்பு வாய்ந்த வெளிப்புறக்கடை பொதுத்தொலைபேசிக்கான வெளிப்புறக் கட்டமைப்பு பொதுத் தொலைபேசி அமைவு.
Language Basic
அடிப்படை மொழிபேசிக் மொழி
Microsoft Basic
மைக்ரோசாஃப்ட் பேசிக்
Monologue
தனிமொழி ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி தனிநாடகம். ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு அல்லது பாடல் நெடுமொழி கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு தன்னுரை தற்கட்டுரை.
Passages
இருவர்க்கிடையே நடக்கும் விவகாரங்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுதல்.
Receiver
பெறுபவர் வாங்கிக்கொள்பவர் வரிபெறும் பணியாளர் உடைமை காப்பாளர் வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர் களவுகாப்பாளர் திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர் களவுகாப்பகம் திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம் பொறிக்காப்பு பயன்படும் பகுதி செவிக்குழல் தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு வானொலிப்பெட்டி.
Talk
உரையாடல் நேர்முகப்பேச்சு மேடையுரை உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு கலந்துரையாட்டு வானொலிப்பேச்சு பேச்சு வம்பளப்பு வாயாடல் உரையாடற் செய்தி வழ்ந்திக்குரிய செய்தி (வினை)உரையாடு கலந்துபேசு பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று சொல்லாடு கருத்துத்தெரிவி பேசு உரை கூறு வாயாடு விவாதி பேச்சுப்பயில் பேச்சுத்திறம் உடையவராயிரு குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு ஓயாது பேசு பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு பேசி அமைவி பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.
Telephony
தொலைபேசிச் செய்தித்தொடர்பு தொலைபேசி முறை லைபேசிக்கலை.
Toll-call
தொலைபேசிக் குறுந்தொலை அழைப்பீடு.
Visual Basic
விசுவல் பேசிக்
Visual Basic Editor
விசுவல்பேசிக் தொகுப்பி
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14499
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17500
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10705
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7087
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8588
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4908
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198450
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22983
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16773

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close