English to Tamil Dictionary: பேச்ச

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absurd
நகைப்புக்கிடமானமுட்டாள்தனமானகாரணமற்றபொருளற்றபொருத்தமில்லாதமுட்டாள்தனம்பகுத்தறிவுக்கு ஒவ்வாமைமுட்டாள்தனமான பேச்சுபகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.ridiculousfoolishunreasonablenonsensicalunsuitableabsurdity (n.) follyunreasonablenessan absurd statementstate of being absurd
Acerbity
கடும்புளிப்புபேச்சில் கடுகடுப்புகடுமைகாரசாரம், எரிச்சல்கடும்புளிப்பாக்கு, கசப்பாக்குஎரிச்சல் உண்டாக்குsour bitternessharshness of speechseveritysharpnessacerbate v.make sour or bitterirritate
Acquiescent
தங்குதடையின்றி இணங்குபவர் (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
Ahem
'ஊ-கூம்' போன்ற கனைப்பொலி பேச்சிடையே நேரம் பெற எழுப்பப்படும் குரலிசைப்பு.
Alalia
நாத்தடை பேச்சாற்றல் இழத்தல்.
Alalia
ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
Aphasic
பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
Aphonia
நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு.
Articulation
இணைத்தல் இணைக்கும் விதம் இணைப்பு துண்டம் தௌிவான ஒலி தௌிவான பேச்சு மெய்யெழுத்து.
Babble
மழலைச்சொல் அரைகுறைப்பேச்சு பயனில் கூற்று நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு (வினை) மதலையைப்போலப் பேசு தொடர்பற்றமுறையில் உரையாடு மறை வெளியிடு பிதற்று உளறு.
Back-chat
எதிர்ப்பான மறுமொழி சுடுசொல் துடுக்கான பேச்சு.impertinence
Banquet
பெருவிருந்து பெருஞ்சோற்று விழா பாராட்டுப் பேச்சுக்களுடன் கூடிய விருந்து (வினை) விருந்தாளி நிறை விருந்துண் விருந்தாட்டயர் அளவு மீறிக் குடி.
Banter
நயமான நகைச்சுவை நட்பார்வமுடைய கேலிப்பேச்சு(வினை) வேடிக்கையாகப் பேசு கேலி செய்.
Banterer
பரியாசகர் வேடிக்கைப்பேச்சாளர்.
Basis
அடிப்படை மூலமுதல் அடிநிலை பீடம் மூலச்சரக்கு மூலக்கொள்கை தொடக்கத் தத்துவம் உடன் பேச்சுக்குரிய பொது மூலம் பதைத்தளம்.
Bawd
பரத்தைத் தரகி பரத்தைத் தரகர் கீழ்த்தரப்பேச்சு.
Bawdy
காமப்பேச்சு (பெ.) இழிந்த ஒழுக்கங்கெட்ட.
Bema
பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை.
Billingstage
வசைமாரி கீழ்த்தரப் பழிப்புரை சந்தைக்கடைப்பேச்சு.
Blasphemy
தெய்வநிந்தனை தேவதூஷணம் தகுதிக் கேடானபேச்சு அடாப்பழியுரை.
Bleat
ஆட்டின் கத்தல் கதறல் புரியாப்பேச்சு (வினை) கத்து ஆட்டின் குரல் எழுப்பு கன்றின் குரலில் கரை விளங்காக் குரலில் கூச்சலிடு தளர்குரலுடன் கதறு பொருளில்லாப் பேச்சுப்பேசு வீணுரையாடு.
Blether
உளறல் பிதற்றுரை (வினை) உளறு பயனற்ற பேச்சுப் பேசு.
Blowed, V. Blow
என்பதன் பேச்சுவழக்கான இறந்தகால வடிவம்.
Random Fonts
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161335
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10789
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17358
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11660
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14415

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close