English to Tamil Dictionary: பேரரசி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amban
சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
Anabasis
மேலே போதல் பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Archduchess
பெரிய கோமகனின் மனைவி ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
Archduke
பெரிய கோமகன் ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
Autocratrix
தன்முனைப்பாட்சி பூண்ட ருசியாப்பேரரசிகளின் பட்டப்பெயர்.
Babylon
கால்டியப் பேரரசின் தலைநகர் பெருநகர் ரோம்நகர் லமண்டன் பழிச்செயல் மிகுந்த நகரம்.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Britain
இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
British
பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி வெல்ஷ் மொழி (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய பிரிட்டன் பேரரசைச் சார்ந்த பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Byzantinism
பைசாண்டைனுக்குரிய நகரப் பண்பு கீழை ரோமப் பேரரசுக்காலக் கலைப்பாணி.
Caesar
கேயஸ் ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர் ரோமப் பேரரசர் வல்லாட்சியாளர்.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Caliphate
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
Carlovingian
(வர.) சார்லிமேன் என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரஞ்சு அரச மரபினர் (பெ.) இரண்மாவது பிரஞ்சு அரசமரபுக்குரிய.
Caroline
பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Consistory
பேரவை கூடும் இடம் பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு மன்றம் அல்லது குழு திருக்கோயில் முறை மன்றம்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Count
(வர.) ரோமாபுரிப் பேரரசின் உயர்பணியாளர் கோமான் உயர் குடிமகன் பெருமகன்.
Czar
ருசியப் பேரரசர்.
Czarevitch, Czarewich
ருசியப் பேரரசின் மகன்.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10097
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18993
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21393
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25405
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7036
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59509
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20120

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close