English to Tamil Dictionary: பேரவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agora
பேரவை மன்றம் மன்றம் கூடுமிடம் அம்பலம் சந்தைக்களம்.
Assembly
ஒருங்குகூடுதல் திரட்டுதல் சட்டம் இயற்றும் பேரவை மக்கள் மன்றம்சபை கூட்டம்.
Assembly-man
பேரவை உறுப்பினர்.
Bema
பண்டைய ஆதென்ஸ் பொதுப்பேரவையில் பேச்சாளர்கள் நின்று பேசிய மேடை.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Comitia
குற்ற நடுவர்களைத் தேர்ந்தெடுப்பது-சட்டங்களை நிறைவேற்றுவது முதலியவற்றைச் செய்யும் ரோம நாட்டுப் பேரவைகள்.
Concupiscent
சிற்றின்ப வேட்கையுள்ள பேரவாவுடைய.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Congregational
பேரவைக்குரிய கூட்டு வழிபாட்டுக்குரிய.
Congress
ஒருங்கு கூடுதல் குழுமம் பேராண்மைக் கழகம் பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம் அறிஞர் மா பேரவை (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு அகல்பேரவையில் கூடு.
Consistory
பேரவை கூடும் இடம் பண்டை ரோமப் பேரரசர் அந்தரங்க ஆலோசனைக்குழு மன்றம் அல்லது குழு திருக்கோயில் முறை மன்றம்.
Convention
அவை கூட்டுகை பேராண்மைப்பேரவை பிரதிநிதிகள் கூட்டாய்வுக் கழகம் தனி முறைச் சிறப்புப் பேரவை பொதுப்பிரதிநிதி வேட்பாளர் தேர்வுக்கான கட்சிப் பெருங்குழு அரசியலமைப்பாண்மைச் சிறப்புக் குழு (வர.) பிரிட்டனில் 1660-இ 166க்ஷ்-இ நடைபெற்ற மன்னர் அழைப்புத் பெறாத சட்டமன்றக் கூட்டம் பொது இணக்க ஒப்பந்தம் தற்காலிக உடன்படிக்கை ஒப்பந்த மரபு வழக்கு எழுதாச் சட்டம் புலனெறி வழக்கம் வழக்கு முறைமை நடைமுறை மரபு நாண்முறைமை சீட்டாட்ட வழக்கு நடைமுறை.
Convocation
ஒருங்கழைப்பு கூட்டவை பேரவை பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேரவை ஆக்ஸ்போர்டு முதலிய பல்கலைக்கழகங்களின் சட்டமன்றம் பிரிட்டனில் காண்டர்பெரி யார்க் ஆகிய மாகாணங்களின் சமயகுருமார் திருக்கூட்டம்.
Cortes
(ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை.
Council
மன்றம் ஆய்வராய்வுக் கழகம் அறிவுரைக்குழாம் ஆட்சிமுறைப் பேரவை சட்ட மன்றம் மன்ற உறுப்பினர் குழு நகரவை மாவட்ட ஆட்சி மன்றம் திருச்சபைக் கொள்கை நடைமுறை வகுப்புப் பேரவை சமயச் சீரமைப்புக் குழு பல்கலைக் கழக ஆட்சிக்குழு சங்க ஒழுங்கு முறைக்குழு.
Cupodity
ஆதாய ஆர்வம் பொருட் பேரவா பிறர் பொருள் கவரும் ஆசை.
Curia Regis
மன்னர் உயர்பேரவை மன்னுரிமை உயர் முறைமன்றம் பண்ணைநில முகவர் பேரவை.
Deuce-ace
பகடையில் இரண்டும் ஒன்றும் தொடர்ந்து விழுதல் பேரவப் பேறு மிக மோசமான வாய்ப்புக்கேடு.
Divan
உஸ்ர் அரசியல்மன்றம் துருக்கிய அரசியல் மன்றம் நீதிமன்றம் பேரவை மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம் மெத்தை வைத்த நீண்ட இருக்கை சுவரோரச் சாய்விருக்கை படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை பாடல் திரட்டேடு புகை குடிக்கம் அறை புகைச் சு விற்பனைக் கடை கீழ்த்திசை முதலமைச்சர் கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
Durbar
கொலுவிருக்கை ஓலக்கம் அரசுப் பேரவை கூடும் மண்டபம் வரவேற்புக்கூடம் வரவேற்பு விழா.
Ecclesia
பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொது அவை யூதர் பொதுப்பேரவை.
Edacious
உண்டி சார்ந்த பெருந்தீனிகொள்கிற பேரவாவுள்ள.
Girondist
பிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர் பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர் (பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
Grabber
பேரவாவுடன் பறிப்பவன் பேராசைக்காரன்.
Greed
பேரவா பேராசை.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8505
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6742
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13875
Divya Bangla Font
Divya
Download
View Count : 23224
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9962
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8153
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15228
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14778
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20049

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close