English to Tamil Dictionary: பேர்போன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Dartmoor
இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய பொருள் விளக்கமில்லாத புதிரான இருபொருள் தருகிற.
Dracaena
குங்கிலிய வகை தருவதற்குப் பேர்போன கானரித் தீவுப்ளைச் சேர்ந்த மர இனம்.
Notorious
வசைப்பெயர் எடுத்த தகாவழிப் பேர்போன இகழார்ந்த அறிபழியான.
Parian
மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம் உயாந்த வெள்ளைக்களிமண் (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த.
Story
கதை நிகழ்ச்சி செய்தி நிகழ்ச்சி விவரம் விரிவுரை விளக்கம் ஆதாரச் செய்தி ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை முழுநிலைப் பின்னணி விளக்கம் சென்ற கால வரலாறு தோற்ற வளர்ச்சி விவரம் இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு எழுத்தாண்மைக்கூறு பத்திரிக்கைச் செய்தி கட்டுரை நொடிக்கதை உபகதை இடைநிகழ்ச்சி துணுக்குரை அருஞ்சுவை தரும் விளக்கம் கேள்விச்செய்தி அறிவிப்பு வாய்மொழிக் கூற்று சாட்டுரை புனைவுரை சார்பு வாய்மொழி நம்பமுடியாச் செய்தி பழங்கதை காலங்கடந்த செய்தி பலரறி செய்தி பேர்போன செய்தி கட்டுக்கதை பொய் புளுகு அருங்கதை புனைகதை.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5587
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14727
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5434
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24532
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11446
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12920
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10568
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6109
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8847
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9010

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close