English to Tamil Dictionary: பேர்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Bernoulli Drive
பேர்னொலி செலுத்துகை
Bernoullibox
பேர்னாலிபெட்டி
Bloke
(பே-வ.) ஆள் பேர்வழி (கப்.) போர்த்தலைவர்.
Buck-board
வண்டியின் உருளைகளின் மேல் உந்தலாக நீட்டிக்கொண்டிருக்கும் பலகை இரண்டு பேர்களுக்கான இருக்கைகளோடு நான்கு உருளைகளின்மேலே ஒரு பலகையுடைய வண்டிவகை.
Bugger
சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர் இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர் விலங்குத்தன முடையவர் கயவன் பேர்வழி பயல் (வினை) அலைந்துதிரி கிடந்தலை.
Celebrated
புகழ்வாய்ந்த பேர்பெற்ற.
Cuss
பேர்வழி.
Dartmoor
இங்கிலாந்தின் பேர்போன சிறைச்சாலையாகிய டார்ட்மோர் சிறைச்சாலை.
Decuria
பதின்மர் குழு பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோர் கொண்ட குழு.
Delphian, Delphic
பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய பொருள் விளக்கமில்லாத புதிரான இருபொருள் தருகிற.
Dracaena
குங்கிலிய வகை தருவதற்குப் பேர்போன கானரித் தீவுப்ளைச் சேர்ந்த மர இனம்.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Fish
மீன் மீன்இறைச்சி மீனினம் கடல்வாழ் உயர் சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர் மீன்வகை (பே-வ.) பேர்வழி (வினை) மீன்பிடி நீருக்கடியில் மேடு மறைமுக வழிகளில் தேடு நீரினின்று வெளியே எடு குளம் குட்டையில் மீன்பிடி துருவித்தேடு தூண்டிலிடு கொக்கியில் பிடித்தெடு சிறிது சிறிதாக வெளிப்படுத்து மெல்ல வெளிப்படுத்து மறைவிடத்தினின்று வெளிக்கொணர்.
Granddaughter
பேர்த்தி.
Great-grandchild
பேரனின் அல்லது பேர்த்தியின் பிள்ளை கொள்ளுப்பெயரன் கொள்ளுப்பெயர்த்தி.
Great-niece
உடற்பிற்ந்தாரின் பேர்த்தி.
Label
பேர்த்துண்டு
Mixed
கலப்பான ஈரினமான பல்வகையான வெவ்வெறு இயல்புகள் இணைந்த பல கூறுகள் கலந்துள்ள கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத சந்தேகப் பேர்வழிகள் கொண்ட (பே-வ) மனங்குழம்பிய தடுமாற்றமுற்ற ஆண்பெண் இருபாலாருக்குமான.
Myth
புராணக்கதை மக்கள் பழங்கதை இட்டுக்கட்டு. வெற்றுப்புனைந்துரை கற்பனையாகப் படைக்கப்பட்ட பேர்வழி இல்பொருட் கற்பனை.
Notorious
வசைப்பெயர் எடுத்த தகாவழிப் பேர்போன இகழார்ந்த அறிபழியான.
Original
மூலப்படிவம் பார்த்துப் படியெடுக்க உதவிய மூலம் மூல ஓவிய மாதிரி முதனுல் மூலநுல் மொழி பெயர்ப்பின் மூலம் தனிமாதிப் பேர்வழி தனிச்சிறப்புப் பண்புடையவர் (பெயரடை) தொடக்க முதலேயுள்ள தொடக்க நிலைப்பட்ட முதலராவதான மூல முதலான படி மூலமான மெய்ம் மூலமான தனி முதலான பிறிதொன்றைமூலமாகக் கொள்ளாத தன்முதலான பிறிதொன்றைப் பார்த்துப் பின்பற்றாத தற்பண்பு வாய்ந்த தனிப்புதுமையுடைய தற்சார்புடைய தற்சிந்தனை வாய்ந்த தற்படைப்பான.
Pagurian
யோகி நண்டு யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை (பெ.) யோகி நண்டுக்குரிய.
Parian
மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம் உயாந்த வெள்ளைக்களிமண் (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த.
Phalanstery
பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18442
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36352
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19611
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6206
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11253
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11936
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133602
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4556
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14280
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9233

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close