English to Tamil Dictionary: பொடியாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Comminute
நுண்துகள்களாகச் செய் பொடியாக்கு நில உடைமைகளை மிகச்சிறு துண்டுகளாகப் பிரி.
Crumb
அப்பத்துண்டு சிறு துணுக்கு பொருக்கு சிறு பகுதி அப்பத்தின் மென்மையான உட்பகுதி (வி.) சிறு துணுக்குகளாக்கு இடி பொடி அப்பத்துண்டுகளை உள்ளிடு அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து தூள்படு பொடியாகு நொறுக்கு துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Crumble
துகள் துணுக்கு அப்பத்துண்டு எளிதில் தூளாகும் பொருள் (வி.) துண்டுகளாக நொறுக்கு பொடியாக்கு தூளாகு பொடிந்து விழு அழிவுறு.
Crumbly
நொறுங்கத்தக்க பொடியாகக்கூடிய.
Effloresce
பூத்துக்குலுங்கு பொங்குமாவளமுறு மலர்ச்சியுறு பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு பொடியார்ந்த தோடாக உருப்பெறு (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு நிலஞ்சுவர்ப்பரப்புக்கள் வகையில் உப்புப் பொலிவுறு.
Effloresceence
மலர்ச்சி மலர்ச்சிப்பருவம்ம உடலின் மேந்தோல் பெறும் செந்நிறத்தன்மை பொடியார்ந்த மேல் தோடு பொடியார்ந்த மேல்தோடு உருவாதல்.
Fizgig, Fisgis
காதலாட்டம் ஆடித்திரியும் பெண் ஈர மருந்துப்பொடியால் இயக்கப்படும் வாணவெடிவகை சீன வெடி சிறுதிறப் பொறி அற்பப்பொருள் வலைத்துன்னல் வேலைப்பாடு திமிங்கில மெறியும் வேல் (பெ.) நிலையற்ற துடிப்புப் போக்குடைய உறுதியற்ற படபடப்பான.
Frost
உறைபனி உறைவு பனியின் உறைநிலை நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை குளிர்விக்கும் ஆற்றல் ஊக்கங்கெடுக்கும் திறம் விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு (வினை) உறைபனியால் அழி சேதப்படுத்து உறைபனியால் மூடு மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு சர்க்கரையை மேலே துவு கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு நரைக்கச் செய் முடியை வெண்மையாக்கு குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
Levigate
மென்தூளாக்கு மைப்பொடியாக்கு மென்குழம் பாக்கு.
Lithotrity
இயல்பாக வெளிவருமளவில் குண்டிக்காயக் கற்களைப் பொடியாக்கும் மருத்துச் செய்முறை.
Mealy
மாவுக்குரிய மாப்போன்ற வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட குதிரை வகையில் புள்ளிகளுள்ள முகத்தோற்ற வகையில் வெளிறிய.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Pounder
அரைத்துப் பொடியாக்குங் கருவி உலக்கை குழவி உரல் அம்மி.
Powder
பொடி தூள் மருந்துப்பொடி சூரணம் நீற்று மருந்து பற்பம் நறுமணச் சுண்ணம் வெடிமருந்து விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல் (வினை.) பொடிதூவு தூள் முதலியவற்றாற் போர்த்து நறுமணச் சுண்ணாத் தூவு புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய் பொடியாக்கு.
Pulverize
தூளாக்கு பொடியாக்கு இடி அரை நீரைத்திவலைகளாகச் சிதறு இடித்து அழி நொறுக்கு தகர்வுறு நொறுங்கு தூளாகு.
Pulverulent
பொடியான தூள் சார்ந்த பொடி போர்த்த பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய தன்னிணைவாற்றல் குன்றிய.
Rotten
அழகிய சிதைந்துகெட்ட சிதைந்து நைந்த பழகிக் கிழித்த நாட்பட்டு மக்கிய பட்டழிந்த இற்றுப் போன உள்தகர்வுற்ற பொடிபொடியாய் உதிர்கிறஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற ஊழலான கெட்டழிந்த சமுதாயவகையில் சீரழிந்த அரசயில்வகையில் கட்டழிவுற்ற திறனழிவுற்ற பதனழிவற்ற சுவைக்குதவாத பயனற்ற அருவருக்கத்தக்க விருமபத்தகாத மோசமான.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
Stamping-machine
நாணயப் பொறிப்பு இயந்திரம் பித்தளை உலோகங்களில் பொறிப்பிடும் கருவி உலோகங்களை நொறுக்கப் பொடியாக்கும் இயந்திரம்.
Triturable
நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க.
Triturate
நுண்தூளாக்கு நுண்ணயப் பொடியாக்கு மாவகை அரை பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை
Trituration
நொறுங்குதல் நுண்பொடியாக்கம நுண்ணயத் தூளாக அரைத்தல் மாவாக்குதல்.
Ustulation
பொடிவு உணக்கீடு பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல்.
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12492
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93205
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close