English to Tamil Dictionary: பொட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Bitter-pit
ஆப்பிள்பழ நோய்வகை பொட்டு புள்ளிவிழல்.
Blob
துளி குமிழ் வண்ணப்பொட்டு மெல் உருள்வடிவம் சுழிக்குறி.
Blotch
கொப்புளம் பொக்குளம்ம கறை தழும்பு தடம் பொட்டு சுட்டி பட்டை செடி நோய்வகை (வினை) கொப்புளத்தால் நிரப்பு தழும்புகளால் நிரப்பப்பெறு.
Blotched
பொட்டுப்பொட்டான தழும்புதழும்பான.
Blotted
கறைப்படுத்தப்பட்ட துடைத்தழிக்கப்பட்ட பொட்டாகச் சிதறப்பட்ட கிறுக்கி வைக்கப்பட்ட மைஒற்றப்பட்ட.
Blottesque
பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம் அப்புதல் விரிவான பகட்டு வண்ணப்படம்.
Blotting
கறைப்படுத்தல் துடைத்தழிப்பு பொட்டுப்பொட்டாக்குதல் மை ஒற்றுதல் மை ஒற்றுத்தாள்
Bullet
பொட்டு
Bullets And Numbering
பொட்டு க்ஷீ எண்ணிடல்
Bundle
பொடடணம் மூட்டை முடிச்சு துணியிட்டு மூடிய சிப்பம் கொத்து குலை கும்பு களம் கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு வைக்கோல் புரி வைக்கோல் கட்டு நார்ப்பொருள் சிட்டம் நரப்புநாள முடிச்சு நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி (வினை) மூட்டையாகக் கட்டு பயணத்துக்கான பொட்டணம் கட்டு கும்பு களமாக விரைந்து இடு அவசரமான வெளயேற்று குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Desert
பாலைவனம் நீரில்லாப் பாழ்நிலம் மரங்களற்ற பொட்டற்காடு மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம் கவர்ச்சியற்ற பரப்பு உவர்ப்பூட்டும் செய்தி சுவைத்திறமற்ற ஊழி (பெயரடை) மக்கள் வாழாத மனித நடமாட்டமற்ற பாழான மரபற்ற புல் பூண்டற்ற விளைச்சலற்ற தரிசான வெட்டையான.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dragee
மருந்து-பொட்டை-பழம் முதலியவற்றைப் பொதித்துள்ள தின்பண்ட வகை.
Eye
கண் கண்விழி கண்ணுருளை கட்பகுதி கண்குழிவிடம் விழித்திரை விழி முகப்பு பார்வை பார்க்கும் ஆற்றல் நோக்கு இலக்கு கவனம் புலனாற்றல் உணருந்திறம் கண்ணிறமுடையது மயில் இறகுக்கண் மையப்புள்ளி கண்போன்ற குழிவுடையது ஊசியின்காது வட்டத்துறை காலதர் புழைவாயில் முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை சுரங்க வாய்வழி நீருற்றுக்கண் கொக்கியின் கம்பியிழைக்கண்ணி கொக்கியின் வளையம் உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை முட்டை மீதுள்ள பொட்டு மூக்குக்கண்ணாடிவில்லை (வினை) நோக்கு கூர்ந்து பார் கவனி.
Eye-spot
கண்போன்ற பொட்டு கண்போன்று பார்ப்பதற்கு உதவும் முதிராக்கருநிலை உறுப்பு.
Freckle
தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளி பொட்டு (வினை) தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளாற் கறைப்படுத்து பொட்டுக்களையுடையதாகு.
Knick-knack
பொட்டுப்பொடி சிற்றழழூப் பொருள் சிற்றணிமணித் துணுக்கு சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள் பொட்டுப் பொடிச் சரக்கு சிறுவிளையாட்டுக் கருவி.
Mandaean.
தெய்வ ஐயுறவுக் கோட்பாடடாளர்களான பண்டைக் கிறித்தவப் புறச்சமயிகளிடின் மரபில் மெசபொட்டேமியாவில் மீந்துள்ள இக்குழு சேர்ந்தவர் மெசபொட்டோமிய இனக்குழு மரபின் மொழி (பெயரடை) ஐயுறவுக் கோட்பாட்டு மரபில் வந்த மெசபொட்டேமிய இனக்குழுவினுக்குரிய.
Mastoid
(உள்) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பு (பே-வ) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பின்மேல் வரும் கட்டி (பெயரடை) குவடு போன்ற வடிவமைந்த பெண் மார்பு போன்ற.
Moor
முட்புதர்க்காடு பொட்டல் பெருவெளி இங்கிலாந்தில் கார்ன்வால் மாவட்ட வெள்ளீயச் சுரங்கவெளி.
Ocellate, Ocellated
வண்ண வளையத்துடன் கண்போன்றமைந்த கண்போன்ற பொட்டினையுடைய.
Ocellus
புச்சிவகைகளிரல் கூட்டிணைவல்லாத கண் வட்டிணைவான கண்ணின் தனிக்கூறு பிறவண்ண வளையஞ்சூழ்ந்த வண்ணப்பொட்டு.
Overrun
விஞ்சி ஓடு பரந்து ஒழுகு ஓடித் தப்பு எல்லை கட வரம்புமீறு மலிந்துவடி பொங்கிவடி பொங்கிவழி ஓடிக்களைப்புறு ஓடித் தீங்கிற்கு ஆளாகு எல்லைகடந்து வளர் எங்கும் பரவி நிரப்பு கடந்து பரப்பு படர்ந்து பரவு படர்ந்து கவிந்து நிலைகொள் கொள்ளைப்பூச்சி பொட்டுக்கள் வகையில் நெருங்கி மிடைவுறு படைபரப்பு படைகளைப் பரவலாகத் திரிய விடு பரந்தழிய செய் படையெடுத்துப் பாழ்படுத்து.
Random Fonts
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9684
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17956
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14506
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18536
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5902
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19103

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close