English to Tamil Dictionary: பொன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alchemise, Alchemize
இரசவாதம் செய் பொன்மாற்றுச்செய் மட்ட உலோகங்களைப் பொன்னாக்கு மட்டமான பெருளை உயர்தரப் பொருளாக மாற்று.
Alchemist
இரசவாதி பொன்மாற்றுச்சித்தர்
Alchemy
இரசவாதம் மட்ட உலோகங்களைப் பொன்னுக்கும் முஸ்ற்சி இடைப்படு காலத்திய வேதயியல்.
Alkahest
எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம் 'அரச நீர்மம்'.
Alloy
உலோகக்கலப்பு மட்ட உலோகக்கலவை மட்ட உலோகம் பொன் வெள்ளி மாற்று (வினை) உலோகம் கல மட்ட உலோகத்துடன் கல தரங்குறை கலந்து மதிப்புக்குறை மட்டாக்கு மிதப்படுத்து பண்பு சிறிதுமாற்று மட்டக்கலவையாகு.
Anthochlore
மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள்.
Aqua-regia
அரச நீர்மம் பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
Aquila
பொன்னிறக் கழுகினம் கழுகு வடிவமான விண்மீன் குழு.
Argent
வெள்ளி வெண்பொன்நிறம் (பெ.) வெள்ளி நிறமான வெண்மையான.
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Assay-piece
மச்சப்பொன் மேன்மைக்கு எடுத்துக்காட்டு.
Assayer
நோட்டக்காரர் பொன்காண் கட்டளையர்.
Asthore
பொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
Auburn
செம்பொன்னிறமான கோதுமை நிறமுடைய.
Aurate
பொன்னியல் உப்பு.
Aurated
பொன்னிறமான பொன்னியல் உப்புக் கலந்த.
Aureate
பொன்னிறம் பூசப்பட்ட பொன் போன்ற ஒளிபிறங்கிய பல சொல்லணி வாய்ந்த.
Aurelian
பூச்சியின ஆராய்ச்சியர் (பெ.) பொன்னிறமான.
Auric
பொன்னைச் சார்ந்த (வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய.
Auriferous
பொன் தருகிற பொன் விளைகிற.
Aurify
பொன்னாக்கு.
Aurous
ஒருதிறப் பொன்னுடைய.
Aurum
வெடிப்பொன்.
Ballm Of Gilead
பண்டு நோவகற்று மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு.
Balsam
குங்கிலிய வகை மரம் குங்கிலிய வகை நறுமனப்பிசின் செயற்கை நறுமணக்குழம்பு. நோவு ஆற்றும் பொருள் பண்டு நோயகற்றும் மருந்தாகப் பயன்பட்ட பொன்மெழுகு காசித்தும்பை (வினை) குணப்படுத்து.
Random Fonts
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6018
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39548
Agni Bangla Font
Agni
Download
View Count : 12260
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7538
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29440
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6285
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9972
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46706
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7480
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6393

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close