English to Tamil Dictionary: பொய்த்தோற்றம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apparition
பொய்த்தோற்றம் இறந்தவர்களின் உருவத்தோற்றம் ஆவியுரு பேய்.
Appearance
தோன்றுதல் வந்திருத்தல் தோற்றம் வெளித்தோற்றம் வெளிப்பகட்டு பொய்த்தோற்றம் உருவெளித்தோற்றம் வெளிவரல்.
Bogy
பேயுருவம் நிழலுருவம் ஆவியுரு பொய்த்தோற்றம் மாயத்தோற்றம் போலியச்சப்பொருள் பூச்சாண்டி.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Ghost
ஆவி கடவுளின் தூய ஆவி ஆன்மா பேய் பேய் உரு பேய்த்தோற்றம் நிழலுருவம் பொய்த்தோற்றம் உருவெளிக்காட்சி நலிந்து மெலிந்தவர் எலும்புக்கூடு உள்ளீடற்ற பொருள் சாரமற்ற பொருள் வெற்றுரு வரை நிழற்பண்பு சாயல் உருவரைத் தடம் கூலிக் கலைஞர் தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.
Gloze
பொய்த்தோற்றம் (வினை) போலி விளக்கம் கூறியமை குற்றந் தணித்துக் காட்டு குற்றங்களை மூடி மழுப்பு இன்சொல் கூறு பசப்புரை கூறு முகமன் உரை கெஞ்சு இசசகம் பேசு.
Illusion
மயக்கம் மருட்சி பொய்த்தோற்றம் மாயத்தோற்றம் போலி எண்ணம் போலிக்கருத்து போலி நம்பிக்கை விழிமாறாட்டத் தோற்றம். ஏமாற்றம் மிக நுட்பமான மெல்லிய பளிங்கனைய பட்டுநுல் வலைத்துணி.
Masquerade
அயிற்பெண்டு முகமூடி நடனம் பொய்த்தோற்றம் பகட்டு (வினை) அயிற்பெண்டாடு முகமூடி நடனத்தில் கலந்துகொள் மாறுவேடத்தில் தோன்று உருமாறிச் செல் பொய்த்தோற்றம் கொள்.
Mirage
காட்சி மாயம் கானல் நீர் பேய்த்தேர் பொய்த்தோற்றம்.
Phantom
மாயம் பொய்த்தோற்றம் ஆவியுரு பேயுருத்தோற்றம் புனைவுருத்தோற்றம் உள்ளீடற்ற உருத்தோற்றம் இல்பொருள் தோற்றம் பொருண்மையற்ற போலியுரு போலித்தோற்றம்.
Pretend
பாசாங்குசெய் போலியாகச் செயலாற்று போலி நடிப்புநடி போலியாகப்பகட்டு பொய்த்தோற்றம் அளி போலி உரிமைகொள் பகட்டல் நம்பவை விளையாட்டாகப் பாவனை செய் மெய்போலக்கூறு உரிமைகோரு பெற நாட்டங்கொள் பெறத்துணி மண இணைவு அவாவுறு பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
Spurious
போலியான பெயர்ப்பொருத்தமற்ற மூலமரபுமாறாட்டமுடைய (வில.) உறுப்புவயல் பொய்த்தோற்றமான செயல் செய்யாமல் தோற்றமட்டும உடையதான.
Substantial
பொருண்மையுடைய பொருளியலான சடமான பிழம்புருவான திடப்பொருளான கெட்டியான செறிவான கருத்துள்ள தடித்த வலிமையான நொய்தாகாத உறுதியான நீடித்துழைக்கக்கூடிய வாணிகத்துறையில் கட்டுறுதியான மெய்யான உள்ளபடியாயிருக்கிற பொய்த்தோற்றமல்லாத அனுபவபூர்வமான செயல்துறையில் கண்ட பயனுடைய சாரமான முக்கியமான உண்மையான முக்கியத்துவம் சார்ந்த மெய்ம்மதிப்புடைய மெய்த்தகுதி வாய்ந்த பெரும்பகுதியான உருப்படியான கணிசமான போதியஅளவான சொத்துடைய போதிய செல்வமுள்ள.
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15877
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18469
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20357
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17336
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39583
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14541
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8611
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14460

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close