English to Tamil Dictionary: பொருட்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absolutism
தங்குதடையற்ற ஆட்சி பரம்பொருட்கொள்கை.
Alkahest
எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம் 'அரச நீர்மம்'.
Ambiance
கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி துணைப்பொருள் அமைவு.
Amphibolite
தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை.
Amygdaloid
'வாதுமைப்பாறை' வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை (பெ.) வாதுமை வடிவுள்ள.
Animist
ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
Animitic
ஆன்மவாதச் சார்பான உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Anthropopathic
மன்னுணர்வேற்றுகிற இறைவனுக்கும் இயற்கைக்கும் பிறபொருட்களுக்கும் மனித உணர்ச்சி கற்பிக்கிற.
Anthropopathism, Anthropopathy
இறைவனுக்கும் இயற்கைக்கும் பிற பொருட்களுக்கும் மனித உணர்ச்சி ஏற்றுதல்.
Anti-matter
எதிர் மீப்பொருள் நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள்.
Antonym
எதிர்ப்பொருட்சொல்.
Apropos
பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக.
Aquarian
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர் (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
Aquariist, Aquarist
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.
Aquarium
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
Ataraxia, Ataraxy
அமைதிநிலை இன்பத்தையும் துன்பத்தையும் பொருட்படுத்தாத மனப்பான்மை.
Augmentative
பெருகும் தன்மையுள்ள அதிகரிக்கும் ஆற்றல் உடைய (இலக்.) பொருட்செறிவு உண்டாக்குகிற.
Auto-spare Parts
தானி-உதிரியுறுப்புகள் உதிரிப்பொருட்கள்
Autolycus
திருல்ர் அற்பப்பொருட்களையும் அபகரிப்பவர் எழுத்துத்திருல்ர் கருத்துக்கள்வர்.
Bakelite
செயற்க குழை பொருட்சரக்கு.
Behalf
சார்பு நலன் ஆதரவு நிமித்தம் காரணம் பொருட்டு.
Bitumen
நிலக்கீல் எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Bitumen
நிலக்கீல் எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Body
உடல்உடற்பகுதிசிறந்த பாகம்நடுப்பகுதிஉடற்பகுதிக்குரிய ஆடைஆடையில் உடற்பகுதிகச்சுபிணம்பருப்பொருட்சார்புபிழம்புநிறைவுமுழுமைதிண்மைகெட்டிமைஒளியூடுருவாத் திண்ணிய வண்ணம்தனிமனிதன்குழுமம்திரள்பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதிஅச்செழுத்தின் ஓர் அளவுஉஸ்ர்நிலையாளரின் பின்னணிக்குழுவழித்துணைக்குழுமெய்க்காவலர்பீடிகை நீங்கிய பத்திரம்பெரும்பான்மையளவு(வினை) உருவம் அளிஉருவாக்குமனத்தில் கற்பனைசெய்து பொதுமாதிரியாயமை
Budget
மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல் கோணிப்பை கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை குடும்ப வரவுசெலவுக்கணக்கு (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு வரவு செலவுத் திட்டத்தில் சேர் வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
Random Fonts
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18505
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4983
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16876
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16721
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7902
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7888
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97178
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32292
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4528
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6027

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close