English to Tamil Dictionary: பொருத்தப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Batten
தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை.
Bias
முடப்பந்தின் சாய்வுரு முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு மதஒருசார்பு சாய்வு கோட்டம் (பெ.) சாய்வான கோட்டமான (வினை) ஒருபுறமாக சாய்வி ஒரு பக்கமாகத் திருப்பு (வினையடை) சாய்வில் கோட்டமாய்.
Cart-ladder
சுமையின் இட அளவைப் பெருக்குவதற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்படும் சட்டம்.
Clapboard
சாரல்தடுக்கு மழைச்சாரல் அடிக்காதபடி கதவின்மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Dead Wood
கப்பல் அடிக்கட்டையின் முணையில் மேற்புறம் பொருத்தப்படும் கட்டைத்துண்டுகள் பயனற்ற பொருள்.
Draught-hooks
பீரங்கி வண்டியின் பக்கங்களிற் பொருத்தப்படும் பெரிய இரும்புக் கொளுவிகள்.
Idler
சோம்பன் சோம்பேறி காப்பு ஆழி இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம் இயக்க இடையாழி திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
Lung
நுரையீரல் செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
Nipple
முலைக்காம்பு முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை குழந்தைப் பால்புட்டிக் காம்பு தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை மலைமீதுள்ள சிறு முகடு துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு.
Obstruction-guard
தடைவாங்கி தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட.
Puzzle-peg
மூக்குத்தடைக்கட்டை நாய் தன் மூக்கினால் நிலத்தைத் தொடாதபடி கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மரத்துண்டு.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13165
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10744
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10207
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 92481
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4866
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19010
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7478
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8848

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close