English to Tamil Dictionary: பொருளாகவோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphoteric
இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Bee-gluee
தேனீப்பசை தேனீக்கள் மரங்களினின்றும் தரட்டி ஒட்டுப்பொருளாகவும் மெருகுநெய்யாகவும் பயன்படுத்தும் பொருள்.
Bergmehl
(மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை.
Cassareep, Cassaripe
ஆற்றல்சான்ற நச்சரியாகவும் சுவைப்பொருளாகவும் பயன்படும் கசப்பான கூவைக் கிழங்கு வகையின் சாறு.
Cola
வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை.
Grains
நறுமணப்பொருளாகவும் மருந்து சரக்காகவும் பயன்படுத்தப்படும் மேற்கு ஆப்பிரிக்கச் செடிவகையின் விதை மேலுறைகள் சாராயங்காய்ச்சி வடித்த பிறகு எஞ்சி நிற்கும் மாவூறல் சக்கை.
Lucopodium
(தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஒளியாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
Metabolic
ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு.
Orris-powder
நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி.
Orris-root
மணமூட்டும் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் வேர் வகை.
Quince
பதனப்படுத்தி உணவாகவும் சுவையூட்டு பொருளாகவும் பயன்படுத்தப்படும் புளிப்பான திண்ணிய கனி வகை திண்கனி தரும் மரவகை
Render
குடிவாரம் பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம் (வினை) விட்டுக்கொடு திருப்பிக்கொடு ஈடாக அளி சரிசெய் ஒப்புவி ஒப்படை பணிந்துகொடு முன்வை முன்னிலைப்படுத்து வழங்கு செய் ஆக்கு ஆக்கியமை காட்டு உருப்படுத்திக்காட்டு கலையுருப்படுத்திக்காட்டு மொழிபெயர் சொற்பெயர் உருப்பெயர் மற்றயமை கடனாற்று ஆற்றியுதவு ஆற்று நடைமுறைப்படுத்து உருக்கு உருக்கிவடி தௌிவாக வடித்தறு கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
Serviceable
பயன்படத்தக்க பயனுடைய பணிசெய்யும் விருப்பமும் ஆற்றலும் உள்ள பணிசெய்யக்கூடிய நீடித்து உழைக்கக் கூடிய ஒப்பனைப் பொருளாகவன்றி முரட்டு உபயோகத்திற்குத் தகுந்த சாதாரணமாப் பயன்படுத்தித் தீர்க்கப்படுவதற்குரிய.
Random Fonts
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9515
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9018
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9326
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7568
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110174
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8435
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17257
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5005
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9889
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7523

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close