English to Tamil Dictionary: பொருளியல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agronomic, Agronomical
நாட்டுப்புறப் பொருளியல் சார்ந்த கிராமப் பொருளாதாரத்துக்கு ஒத்த.
Agronomics
கிராமப்பொருளாதார நுல் நாட்டுப்புறப்பொருளியல் துறை.
Agronomics
விளைச்சலியல் (வேளாண் பொருளியல்)
Agronomist
நாட்டுப்புறப் பொருளியல் மாணவர் கிராமப் பொருளாதார நுலார்.
Agronomy
நாட்டுப்புறப் பொருளியல் வாழ்வு கிராமப்பொருளாதாரம் உழவுவாழ்க்கை.
Bizone
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Cabbalistic, Cabbalistical
மறை பொருளியலைச் சார்ந்த மறைபொருளுள்ள.
Catallactics
நாட்டுப் பொருளியல்.
Chremastic
நாட்டுப் பொருளியல் பற்றிய செல்வநிலை பற்றிய பணவளம் பற்றிய.
Chrematist
நாட்டுப் பொருளியல்வாதி.
Concrete
பருப்பொருள் திரள் பிழம்பு திரள்வளர்ச்சி காரைக்கட்டு திண்காரை பசைமண் கூழாங்கற்கலவைப் பிழம்பு (பெ.) பருப்பொருளான பிழம்புருவான திண்ணிய பொருளியலான புலனீடான மெய்யான காரைக்கட்டான.
Cupboard-faith
பொருளியல் நோக்குடைய சமயப்பற்று.
Cupboard-love
பொருளியல் நோக்குடைய பற்று.
Economic
பொருளியல் சார்ந்த சிக்கனமான வீண் செலவின்றிச் செட்டான ஆதாயவண்மையுடைய பயன்வளம்வாய்ந்த கணித்துநோக்குகிற செலவு கட்டிக்கொண்டு போகிற பயன்கருதிய பணம் கருதிய தொழில் துறைத் தொடர்பான.
Economical
சிக்கனமான வீணழிவு அற்ற மிச்சப்படுத்துகிற பொருளியல் நுல் சார்ந்த நாட்டுப்பொருளியல் பற்றிய.
Economics
பொருளாக்கவியல் பொருளியல் பொருள் வானிலை பொருளாட்சி நாட்டுப்பொருளியல் செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
Economist
பொருளியல் ஆய்வாளர் பொருளியல் நுலாசிரியர் நாட்டுப்பொருளியல் ஏடு ஆக்கியோர் சிக்கனக்காரர் செல்வத்துறை நடைமுறை மேலாட்சியாளர்.
Hylic
பருப்பொருளுக்குரிய பருப்பொருளியல்புடைய பிழம்பு நிலையான.
Inconsumable
எரிபடாத அழிபடாத பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத.
Insectology
புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல் பூச்சியில் நுல் புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.
Involvement
சிக்கலாக்குதல் தேர்த்திணைத்தல் பொருளியல் சிக்கல்நிலை சிக்கலான செய்தி.
Kpharmacology
மருந்துப் பொருளியல்
Micrology
நுண்பொருளியல்
Mineralogy
கருப்பொருளியல் கனிப்பபொருள் இயல்.
Mineralogy
கருப்பொருளியல் கனிப்பபொருள் இயல்.
Random Fonts
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802941
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12626
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close