English to Tamil Dictionary: பொருளைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaphylaxis, Anaphylaxy
அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
Grease-trap
வடிகால் பசைப்பொருளைத் தடுத்துப் பிடிக்கும் அமைவு.
Litter
சிவிகை நோயாளிகளுக்கான தூக்கு கட்டில் சேக்கை சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி சருகு சாணக்கூளம் குப்பை கூளம் தாள் செத்தை சவறு துண்டுதூசுக் குவை துப்புரவற்ற நிலை (வினை) வைக்கோல் சேக்கையிடு வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு தாறுமாறான தோற்றமளி பரவலாகச் சிதறியிடு குட்டிகளை ஈனு.
Mutograph
இயங்குபொருளைத் தொடர்பட வரிசைப்படுத்தும் கருவி அமைவு (வினை) இயங்குபொருளைத் தொடர்பட வரிசைப்படுத்திக்காட்டு.
Popping
வெடிப்பொலி எழுப்புதல் துப்பாக்கி வெடி தீர்த்தல் பொருளைத் திடுமென வைத்தல் விரைந்தியக்குதல்.
Self-feeder
தானுட்டி வேண்டிய எரிபொருள் அல்லது மூலப்பொருளைத் தானே எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயந்திரம் தீனி ஊட்டுப்பொறி கால்நடைகளுக்குத் தானே தீனிகொட்டிக் கொடுக்கும் அமைவு.
Solvent
கரைமம் கரைக்கும் ஆற்றலுடைய நீர்மம் கரைப்பி இணையும் பொருளைத் தன்வயப்படுத்தி இழைவிக்கும் ஆற்றலுடைய பொருள் கரைப்புத்திறப் பண்பு நம்புக்கை பழக்க வழக்க மரபுகள் வகையில் படிப்படியாக மெல்லத் தன்வயமாக்கிவிடும் பண்பு (பெ.) கரைதிறமுடைய இணைதிறமுடைய இணைந்து வயப்படுத்தும் ஆற்றலுடைய சேர்ந்து முனைப்பழிக்கும் திறமுடைய நம்பிக்கை பழக்க வழக்கமரபுகள் வகையில் இணைந்து படிப்படியாகத் தளர்த்தியகற்றும் பண்புடைய செயலோடியான கடன்தீர்வுத்திறமுடைய கடன்திர்த்துத் தொழிலைத் தொடர்ந்து நடத்துந்திறலோடிருக்கிற.
Sophisticate
போலிவாதப்படுத்து போலியாக வாத நுணுக்கம் பயிலு வாதத்திற்காகப் பொருளைத் திரித்துக் கூறு வாதத்துக்கியைய மூலபாடத்தைத் திரிக்க முற்படு தெறிவாதஞ் செய் குதர்க்கமுறைபயன்படுத்து உலகியல் ஆரவாரப்பண்பேற்று எளிமைகெடு செயற்கைப் பண்பூட்டு போலியாக்கும தேறல் வகையில் கலப்படஞ் செய்.
Squirt
பீற்றுக்குழல் விளையாட்டுப் பீற்றுகுழல் பீற்று நீர்த்தாரை பீற்றுதாரை (பே-வ) அற்பத் தற்பொருமைக்காரர் (வினை.) பீற்றுகுழலாற் பீற்று தூளியற்பொருளைத் தாரையாக வெளியேற்று நீர்மவகையில் பீறிச்செல் தாரையாகச் செலுத்தப்படு.
Stitching-horse
சேணத்தையல் வேலைக்கான பொருளைத் தாங்கி நிற்கும் பற்றுச்சட்டம்.
Supply
அளிப்பு வழங்கீடு தரவு தேவை நிரப்பீடு வேண்டியதை அமைத்துக்கொடுத்தல் வழங்கப்பட்டுள்ள பண்டம் கையுறு பொருள் (வினை.) அமைத்துக்கொடு ஏற்படுத்திக்கொடு வழங்கு தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு பற்றாக்குறை நிரப்பு தேவையை நிறைவு செய் இழப்பிணைத் தவிர்க்க உதவி பதிலாளாக நிரப்பு.
Wring
பிழியல் (வினை.) பிழிந்தெடுவலிந்து முறுக்கு முறுக்கிச் சிதைவுறுத்து பொருளைத் திரித்துக்கூறுசித்திரவதை செய் வலிந்து பறி.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8998
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28444
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12345
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10591
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28695
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6114
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74429
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41727
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27292

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close