English to Tamil Dictionary: பொறாமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Begrudge
கறுவு பொறுப்பின்மை காட்டு பொறாமைகொள்.
Enviable
பொறாமையுறத்தக்க.
Envious
பொறாமை நிறைந்த பொறாமையுடைய.
Envy
பொறாமை (வினை) பொறாமைப்படு எரிச்சல் கொள்.
Green
பசுமை நிறம் ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம் பச்சை நிறப் பொருள் பொருளின் பசும்பகுதி பசும்புல் தரை பச்சைப்புல்வெளி பசும்புல் திட்டு குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம் (பெ.) பச்சை நிறமான இலைதழை வண்ணமான பசுந்தழை போர்த்த இலையடர்ந்த செழிப்பான இலையுதிர்வற்ற பனிபடாத வாடாத உலராத பழுக்காத முற்றாத முதிராத இளமையான காய்கறி சார்ந்த வளர்கிற உரமான வலிமையுள்ள ஊக்கமுடைய திடமான நன்னிலையுள்ள உடல்நலங்கெடாத புதிய தேர்ச்சியில்லாத அனுபவம் ஆளாக்கப்படுகிற சமைக்கப்படாத பக்குவமடையாத பதனுறாத தாளிக்கப்பெறாத முற்றுப்பெறாத உருவாகாத விளிறிய நோய்ப்பட்ட நிறமான பொறாமையுள்ள (வினை) பசுமை நிறமாகு இலைதழை பெருக்கமுறப்பெறு பசுமை நிறமாக்கு பசுமை போர்த்து பச்சை வண்ணம் தோய்வி பச்சை நிறக் கரையூட்டு.
Greeneyed
பொறாமையுள்ள அழுக்காறுள்ள.
Grimalkin
கிழப் பெண்பூனை வெறுக்கத்தக்க பொறாமைக்காரக் கிழவி.
Heartburning
மனநிறைவின்மை ஓயா அலப்பு பொறாமை மனப்புழுக்கம்.
Invidious
மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய நச்சுத்தன்மையுடைய பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
Jaundice
மஞ்சட் காமாலைநோய் பார்வைக்கோளாறு (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு பொறாமைக்கு ஆளாக்கு தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து.
Jealous
பொறாமையுடைய பிறர்நலங் காணப்பொறாத காப்பு விஸீப்புடைய அருங்காவலுடைய இழப்ஞ்சிக் காக்கிற சிறுதவறுகளைப் பொறாத காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.
Jealousy
பொறாமை ஓயா ஐயவுறு இடைவிடா இழப்பச்சம் அருங்காவற் பண்பு காப்பு விஸீப்புடைமை.
Rankle
புண்வகையில் உள்ளார விளைவுறு சீழ்பிடித்து உறுத்தல்கொடு பொறாமை-ஏமாற்றம் ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
Unenviable
பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத ஆள் வகையில் சிறப்பற்ற பொருள் வகையில் அற்பமான பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத.
Yellow
மஞ்சள் நிறம்முட்டையின் மஞ்சட்கரு மஞ்சள் வண்ணப்பொடிகுதிரைக் காமாலைநோய்(பே-வ)கோழைபட்டுப்பூச்சி வகை (பெ.) மஞ்சள் நிறமுடைய பொன்னிறமான கந்தக நிறமான மஞ்சள் இனஞ் சார்ந்த மங்கோலிய இனத்தவர்க்குரிய கறுப்பு வெள்ளையினக் கலப்புச் சார்ந்த (பே-வ.) அழுக்காறுடையபொறாமைத் தன்மை வாய்ந்த(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட(பே-வ.)கோழைத்தனமான(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற.a brown tawny yellow color compounded with black.
Yellowness
மஞ்சள் நிறமுடைமைமஞ்சள் தன்மை மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை பழுப்பு(பழ.)பொறாமை.
Yellows
மஞ்சள் காமாலை தாவரப் பழுப்பு நோய்(பழ.) பொறாமை.
Random Fonts
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8848
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18536
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16789
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17474
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19617
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10700
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22023
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12056
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215659
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35908

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close