English to Tamil Dictionary: பொறுக்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anguish
உல்ல் நோவு பொறுக்கமாட்டாத வலி சாத்துயர் மனநோய் கடுந்துயரம்(வினை) வேதனைப்படுத்து கடுந்துயருறு.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Bunter
கந்தல் பொறுக்கி கீழ்த்தரபெண்.
Case
பை கூடு உறை பெட்டி தொகுதி சுவர் முகப்புப் பொதிவு புத்தக மேலட்டை புத்தக மூட்டுப்பகுதி அச்சகப் பொறுக்குத் தட்டு சிதறு வெடியுறைக்குண்டு (வி.) பையில் போடு உறையில் வை பொதி போர்த்து தோலிட்டு மூடு.
Chasseur
(பிர.) வேட்டைக்காரர் பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர் பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர் பணிச் சின்னமுடைய ஏவலாள்.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Clemency
அருளிரக்கம் தயவு எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை மட்டியல்பு மென்னயப்பு.
Cull
மந்தையிலிருந்து விலக்கப்பட்ட தகுதியற்ற விலங்கு (வி.) பொறுக்கி எடு தேர்ந்தெடு.
Draft
இழுவை இழுக்கப்படும் பொருள் சுமை தெரிந்தெடுத்தல் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் சேனைத்தளம் படைப்பிரிவில் ஒருவர் உண்டியல் காசோலை வேண்டுதல் பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை பண்பின் தேவை திடட்ரடம் முன்வரிவு பூர்வாங்கத்திட்ட வரைவு (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல் (வினை) வரைச்சட்டம் எழுது முன்னீடான உருவரை தீட்டு தெரிந்தெடு ஆய்ந்தெடு பிரித்தெடு பொறுக்கு முன்வரிவு செய் (கக) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Fiducial
நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
Forgive
பொறுத்தருள் மன்னித்துவிடு கடன் விட்டுக்கொடு கடமை தவிர்த்தருள் குறை கவனியாது விடு பொறுக்கும் பண்புடையராயிரு.
Forgiving
பிழை பொறுக்கிற உடனடியாக மன்னிக்கிற எளிதில் மன்னித்துவிடும் இயல்புடைய அருளிரக்கம் வாய்ந்த இரக்கச் சிந்தையுள்ள.
Gather
ஆடைத்திரைவு ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு ஒருங்குகொணர் திரள்வுறு ஒருங்கு கூடு கூட்டமாகக் கூடு ஈட்டிச்சேர் பொருள் திரட்டிக் குவி அறுவடையில் விளைவாகப் பெறு இணைந்து மிகுதியாகு ஆற்றல் முதலியவற்றை வரவழை மீளப்பெறு ஊடுநுலிழுத்து ஆடை திரைவி மலர்கொய்து சேர் பறி நிலத்திலிருந்து பொறுக்கியெடு சிதறியவற்றைச் சேர்த்துக்குவி திரட்டிக்குவி சீழ் கட்டியாகி வீங்கு மொத்தையாகு உய்த்தறி அனுமானி அறியப்பெறுதிரண்டெழு நெருக்கடிநிலையை அடை.
Glean
பொறுக்கிச் சேர்க்கப்பட்ட பொருள் பொறுக்குதல் (வினை) சிதறிக்கிடக்கும் கூலக்கதிர்களைப் பொறுக்கு பொறுக்கிச் சேர் கொந்து கொய் சிறு அளவுகளாகத் திரட்டு தூர்த்துத்துடைத்துச்சேர் செய்திகளை திரட்டித்தொகு.
Grievous
துன்பந்தருகிற பொறுக்கமுடியாத பெருங்கேடு செய்கிற இடர்ப்பாடான தீங்கான.
Insufferable
பொறுக்கமுடியாத தாங்குதற்குரிய.
Insuperable
பொறுக்கமுடியாத தாங்கமுடியாத மேற்கொள்ள இயலாத.
Lottery
குருட்டுவாய்ப்புமுறை திருவுளச்சீட்டுத்தேர்வு முறை குலுக்குச்சீட்டுப் பரிசுமுறை விற்பனைக்குலுக்குச் சீட்டு பொறுக்குச்சீட்டுமுறை சூதாட்டமுறை.
Mixed
கலப்பான ஈரினமான பல்வகையான வெவ்வெறு இயல்புகள் இணைந்த பல கூறுகள் கலந்துள்ள கூட்டவகையில் பொறுக்கியெடுக்கபடாத சந்தேகப் பேர்வழிகள் கொண்ட (பே-வ) மனங்குழம்பிய தடுமாற்றமுற்ற ஆண்பெண் இருபாலாருக்குமான.
Nut
கொட்டை கொட்டைவகை உட்பருப்புடைய ஒற்றை விதை தலை கடுமிண்டன் கடுநிரடு இளமை முறுக்குடையவன் நூற்புக்கதிரின் பல்வட்டு திருகு மரை சுரையாணி இறுக்கும் புரி வட்டு இசைக்கருவியின் மீட்டுவில் நாணிறுக்கி பிரடை வில்யாழின் திவவுக்கட்டை நிலக்கரிக்கலம (வினை.) கொட்டைகளைச் சேகரி கொட்டைகளைத் தேடிப் பொறுக்கு.
Pannage
பன்றி பொறுக்கலுண்டி நாடுகளிற் பன்றி மேய்ப்புரிமை
Patience
பொறுமை இடையறா ஊக்கம் நோய்தோன்றல் பொறுக்கும் எல்லை ஒருவரே ஆடுஞ் சீட்டாட்ட வகை.
Pick
குந்தாலி குத்துகோடரி பற்குச்சி கூர்நுனிக்கருவி பொறுக்குதல் தெரிந்தெடுத்தல் தெரிவு ஆய்வு ஒன்றன் மிகச்சிறந்த கூறு (வினை.) குந்தாலியாற் கொத்து கல்லு குந்தாலியால் வெட்டித் துளைசெய் பல்குத்து எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று பழம்பறி மலர்கொய் பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின் (பே-வ) சாப்பிடு பொறுக்கு தேர்ந்தெடு ஆய்ந்தெடு பிய்த்தெறி பிரித்தெடு.
Placable
தணிக்கக்கூடிய தணிந்த பொறுக்கும் பண்புடைய.
Random Fonts
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28050
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5016
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close