English to Tamil Dictionary: பொறுப்புணர்ச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Faith
திடநம்பிக்கை கடவுட்பற்று சமய உணர்ச்சி மதத்தில் ஊன்றிய உறைப்பு பற்றுறுதி பக்தி விசுவாசம் பற்றார்வம் வாய்மை மாறா மெய்ம்மை நம்பிக்கைக்குரிய தன்மை பொறுப்புணர்ச்சி நாணயப் பண்பு சொல்லுறுதி உறுதிச்சொல் வாக்குறுதி வாக்குறுதி காக்கும் பண்பு.
Gentleman
நற்குடியாளர் படைக்கல உரிமை பெற்றவர் அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர் வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர் ஓய்வு வளம்பெற்ற செல்வர் நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் நாகரிக மரபிணர் நாகரிகர் பொறுப்புணர்ச்சியுடைவர் நன்மகன் பண்பாளர் நயமுடையவர் பெருந்தன்மையர் உணர்ச்சி நயமுடையவர் நாகரிகமாக விளித்தற்குரியவர் நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
Irresponsible
பொறுப்பற்ற பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற பொறுப்புணர்ச்சியில்லாத கவலையற்ற மனம்போல நடக்கிற.
Serious
கருத்தார்ந்த மேற்போக்கியல்பற்ற கருத்தாழமுடைய நல்லுணர்வு நிலையிலுள்ள களிமயக்கமற்ற வீறமைவான கிளர்ச்சியற்ற வினைமையுடைய காரிய மனப்பான்மை கொண்ட வினைத்திட்பமுடைய மனமார்ந்த கருத்தூன்றிய உள்ளார்ந்த அக்கறையுடைய கவலை எடுத்துக்கொள்கிற விளையாட்டுத்தனமற்ற பொறுப்புணர்ச்சி வாய்ந்த கேலியல்லாத உளமார்ந்து கூறப்பட்ட வெறும் புகழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற அற்பமல்லாத பொதுநடைமுறையில் இல்லாத செயல்நோக்குடைய நன்காய்ந்தமைந்து முடிவுசெய்யத்தக்க அசட்டையாயிராத செயல்முனைப்பான இடரார்ந்த கவலயுடன் கவினக்கப்பட வேண்டிய சீரிய உயர்நோக்குடைய அறத்துறைச் சார்புடைய ஒழுக்கமுறைத் தொடர்புவாய்ந்த உலகியல் சார்பற்ற ஆன்மிகத் தொடர்புடைய சமயத்துறைச் சார்பான இறுதி ஈடேற்றத்தில் கருத்துடைய.
Trust
நம்பிக்கை நம்பிக்கையுறுதி பொறுப்பு நல்லெண்ணம் உறுதிப்பாடு பற்றுமானம் தஞ்சம் நம்பிக்கை உறுதிப்பாட்டிற்குரிய இடம் பற்றுக்கோடு நம்பிக்கை உறதிப்பாட்டிற்குரியஹ்ர் அடைக்கலப் பொருள் பவசாணிக நம்பிக்கை அபயம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டவர் பொறுப்பாண்மை பொறுப்புணர்ச்சி கடன் நாணயப் பொறுப்பு பொறுப்பான பாதுகாப்பு தரும சொத்து பொறுப்பாட்சிக் குழு வாணிகக் கூட்டுறவுக் குழு போட்டி தவிர்ப்பதற்குரிய கூட்டு நிறுவனம் பொறுப்பாட்சி நிறுவனப் பத்திரம் (பெயரடை) நம்பகமாக ஒப்படைக்கபட்ட பொறுப்பாட்சி நிறுவனத்திற்குரிய (வினை) நம்பிக்கை வை நம்பு நம்பிக்கை உறுதிப்பாடுடையவராயிரு நம்பிக்கை கொள் கருது நம்பி எதிர்பார் நம்பி ஒப்படை பொறுப்புடன் ஒப்புவி.
Trustily
பொறுப்புணர்ச்சியுல்ன் நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மை
Trustiness
நாணயம பொறுப்புணர்ச்சி.
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13908
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19512
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4729
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6021
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7617
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39780
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16021
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17313
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20343
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8079

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close