English to Tamil Dictionary: பொலிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anemophilous
காற்றினால் இனப்பொலிவு பெறுகிற.
Anemophily
காற்றினால் பெறும் இனப்பொலிவு.
Beaminess
ஒளிப்பொலிவு தறிக்கட்டை போன்ற அகல்விரிவு.
Bee-flower
தேனீக்களால் மலர்த்துகள் கொண்டுவந்து பொலிவூட்டப்படும் மலர்.
Bloom
மலர்ச்சி மலர்தொகுதி பூ பூமணம் பூப்பொலிவு அழகு பளபளப்பு கட்டிளமை முழுநிறைவு முழுற்புதுமை செந்நிறம் செவ்வலரி நிறம் கன்னச் சிவப்பு தூசிபோன்ற மேற்படிமானம் முகில் போன்ற மேல் தோற்றம் மெழுகு போன்ற பரப்பு பூக்குவை பூங்கொத்து உலர்முந்திரிவகை (வினை) பூவலர் மலர்ச்சியுறு பூத்தாங்கு முழுஅழகுடன் பொலிவுறு தழை விளைவு அளி.
Brighten
ஒளிமிகச் செய் பொலிவுறச்செய் பளபளப்பாக்கு ஒளிபெறு பொலிவு பெறு தௌிவடை.
Brightness
ஒளி பொலிவுகிளர்ச்சி தௌிவு பளபளப்பு அறிவுக்கூர்மை.
Cleistogamic
(தாவ.) திறவாத் தற்கருப் பொலிவுடைய நிலையாக மூடியபடியேயிருந்து தானே கருப்பொலிவுறும் இயல்புகொண்ட.
Cleistogamy
திறவாமலே தற்கருப்பொலிவுறுதல்.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Conception
கருக்கொள்ளுதல் மலர்த்துகள் பொலிவுறுதல் கருதுதல் கருத்துருவாக்கல் எண்ணம் கருத்து கருத்தாற்றல் கற்பனையாற்றல் திட்டப்புனைவாற்றல் கருத்துருவம் திட்டம்.
Contralto
பெண்களின் குறைந்த இசை ஒலி பெண்மைத் தாழ் இசைப்பொலியாளர் பெண்மைத் தாழ் இசைக்குரிய பாடற்பகுதி (பெ.) பெண்மைத் தாழ் இசைப் பொலிவுடைய.
Coral
பவழம் பவழப்பாறை கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை கடலுயிர் வகை கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள் நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி (பெ.) பவழத்தாலான பவழம்போன்ற செக்கச் சிவந்த.
Cross-pollination
(தாவ.) அயல்மலர்ப் பூந்துகள் சேர்க்கை ஒருமலரின் சூலகமுகட்டில் மற்றொரு மலரின் பூந்துகள் ஒட்டிப் பொலிவுண்டாதல்.
Effloresce
பூத்துக்குலுங்கு பொங்குமாவளமுறு மலர்ச்சியுறு பொடியார்ந்த தோட்டால் மூடப்பெறு பொடியார்ந்த தோடாக உருப்பெறு (வேதி.) பொருட்களின் மணி உருவகையில் திறந்த வெளிக்காற்றுப்பட்டுப் பொடிப்பொடியாகு உப்புக்கள் வகையில் கலவையின் மேற்பரப்புக்கு வந்து மணி உருப்பெறு நிலஞ்சுவர்ப்பரப்புக்கள் வகையில் உப்புப் பொலிவுறு.
Fade
வாடு வதங்கு பட்டுப்போ தளர்வுறு சோர்வுறு வரவர மெலிவுறு படிப்படியாகத் தேய்வுறு ஓசைவகையில் வரவரக் குறைவுறு மங்கு மங்கலாகு தௌிவு குறைவுறு நிறம் விளறு மலர்ச்சி இழ பொலிவு குன்று வலுவிழ மாள்வுறு மறை படிப்படியாக மறைவுறு.
Fecundate
வளமாக்கு செழிப்புறச்செய் பயன் கொடுக்கச்செய் சினைப்படுத்து பொலிவூட்டு.
Fertility
செழுமை வளப்பம் நிறைவு வளச்செறிவு பொலிவு கருவளம்.
Fertilize
வளப்படுத்து செழிப்பாக்கு உரமூட்டு சினைப்படுத்து பொலிவி (தாவ.) மகரந்தக் கலப்பு ஏற்படச்செய்.
Fructify
காய்கனி கொடு பலனளி கருவுறு பொலிவி கருவுண்டாக்கு கரு உயிர்க்கச் செய்.
Gamete
பாலணு இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
Impregnate
சினைப்படுத்தப்பட்ட கருவுறச் செய்யப்பட்ட செறிவுற்று வளப்படுத்தப்பட்ட (வினை.) சினைப்படுத்து கருவுறச்செய் செறிவி திண்ணிறை வாக்கு ஏற்கக்கூடிய அளவுகல (உயி.) கருப்பொலிவுறுத்து பண்புதோய்வித்து வளப்படுத்து.
Light
ஒளி வெளிச்சம் படரொளி ஒளிபரப்பு திறந்த அகல்வெளி விளக்கு விளக்கொளி அழல்நா விளக்கொளிப் பிழம்பு ஒளிதரும் பொருள் நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள் வானொளிக்கோலம் ஒளிபட்டு மின்னும் பொருள் மினுக்கம் மின்னொளி பகலொளி பகல் ஒளித்தோற்றம் பார்வை நோக்கு கண்பார்வையாற்றல் தௌிவு விளக்கம் களை பொலிவு ஒளிக்கூறு ஒளிவரும் புழைவழி பலகணியின் செங்குத்தான கூறு (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி ஓவியத்தின் ஒளி வண்ணம் படத்தின் பொலிவுக்கூறு அறிவொளி அறிவு விளக்கம் ஆய்வுநோக்கு ஆய்வுநோக்குக் கோணம் ஆராய்ச்சி மெய்யறிவு மனத்தௌிவு அறிவுவிளக்கத் துணை அறிவுவிளக்க வழிகாட்டி அறிவுவிளக்கப் பண்பு வழிகாட்டும் பண்பு அருளொளி அருளொளி விளக்கம் மெய்ஞ்ஞானம் தூண்டுரை தூண்டுகுறிப்பு புதிர்விளக்கக் குறிப்பு (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட வெளிச்ச மிக்க ஒளிச்சாயலான வெண்மைகலந்த இருண்டிராத வெளிறிய இளஞ்சாயலான (வினை) ஒளிபொருத்து ஒளியூட்டு விளக்குப்பொருத்து விறகு பற்றவை தெருவிளக்குகள் ஏற்று தீப்பற்று விளக்குப்பற்றிக்கொள் எரி ஒளி கொடு ஒளிவிளக்கஞ் செய் விளக்கு முனைப்பாகக் காட்டு தௌிவுபடக் காட்டு வழிகாட்டு களையூட்டு பொலிவூட்டு.
Lustre
பளபளப்பு ஒளிர்வு பிறங்கொளி காந்தி புறப்பொலிவு கதிரொளி அழகொளி மிகுவனப்பு பகட்டு மிகுபுகழ் மேன்மை தனிச்சிறப்பு சரவிளக்கு சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை (வினை) துணி மெருகிடு மட்பாண்டம் பளபளப்காக்கு.
Ooecium
பொலிமுகை முதுகெலும்பற்ற விலங்குகிளல் கருவை உள்வாங்கிப் பொலிவிக்கும் மொட்டுப் போன்ற பை.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7385
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17748
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39756
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17709
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22042
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13892
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160843
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close