English to Tamil Dictionary: பொழிவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambo
தொடக்ககாலக் கிறித்தவக் கோயில்களின் சொற்பொழிவு மேடை.
Apostrophe
முன்னிலையணி சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல் எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம் முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Boanergesm
பெருஞ்சொற் கொண்டல் ஆரவாரச் சொற்பொழிவாளர்.
Consevatoire
(பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Declamation
கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு.
Demagogue
மக்கள் ஆர்வத்தலைவர் கிளர்ச்சித்தலைவர் மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர் கட்சி வாதச் சொற்பொழிவாளர்.
Demosthenic
டெமாஸ்தெனிஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுச் சொற்பொழிவாளரைச் சார்ந்த டெமாஸ்தெனிசைப் போன்ற டெமாஸ்தெனிசின் சொற்பொழிவு நடைக்குரிய பண்புகள் வாய்ந்த நாட்டுப்பற்றும் சொலவளமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மிக்க.
Desk
சாய்வு மேசை மூடக்கூடிய எழுத்துப்பெட்டி எழுதுமேசை சொற்பொழிவு மேடை.
Downfall
மழை முதலியவற்றின் பெரும் பொழிவு வீழ்ச்சி வாழ்கைவளமுறிவு அழிவு தோலர்வி தாழ்வு.
Downpour
மழையின் பெரும்பெயல் மிகுபொழிவு
Ennead
ஒன்பதன் தொகுதி ஒன்பது ஏடுகளின் திரள் ஒன்பது செய்திகளின் கோவை ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு ஒன்பது புள்ளிகளின் இணைவு.
Exercitation
செயற்பழக்கம் பயிற்சி இலக்கியப் பயிற்சி சொற்பொழிவுக்கலைப் பயிற்சி.
Exhortation
நன்மதிகூறல் செவியறிவுறுஉ அறிவு கொளுத்தும் உரை சமயச்சொற்பொழிவு.
Extramural
நகர மதிலெல்லைக்குப் புறம்பான சொற்பொழிவு வகையில் பல்கலைகழகத்திற்கு வெளியே நிகழ்த்தப்படுகிற.
Indite
சொற்புணர்த்துக் கட்டமைவி செய்யுள் எழுது சொற்பொழிவு புனைந்துருவாக்கு முடங்கல் வகுத்துருப்படுத்து.
Inpouring
உட்பொழிவு (பெயரடை) உள்ளே பொழிகிற.
Invective
திட்டு வரைமாரி வசைத்தாக்குதலான சொற்பொழிவு வன்சொல் சுடுசொல்.
Lecture
சொற்பொழிவு விரிவுரை பேச்சு போதனை அறிவுரை கண்டனவுரை (வினை) சொற்பொழிவாற்று கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி அறிவுரை பகர் கண்டி.
Lecturer
சொற்பொழிவாளர் விரிவிரையாளர் அறப்போதகர் இங்கிலாந்து மாநிலத் திருச்சபைச் சார்பில் பொது நிதித் திரட்டுதவி மூலம் ஆதரித்து நடத்தப்பட்ட போதகர் குழுவினர்.
Licentiate
பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர் கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர் திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
Lyceum
அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம் இலக்கியக் கழகம் சொற்பொழிவுக் கூடம் கற்பிக்கும் இடம்.
Orate
சொற்பொழிவுசெய் உரத்துப்பேசு.
Oration
சொற்பொழிவு பேருரை மேடைப்பேச்சு (இலக்) மொழி பேசும்முறை.
Orator
நாவலர் மேடைப்பேச்சுத் திறமையுடையவர் சொல்வன்மை வாய்ந்த பொதுப்பேச்சாளர் சொற்பொழிவாளர்.
Oratorical
நாவன்மை வாய்ந்த செயற்கை அணி நயத்துடன் பேசுகிற சொற்றிறம் வாய்ந்த சொற்பொழிவு சார்ந்த சொற்கோப்புக்கலை சார்ந்த.
Random Fonts
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12084
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7753
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close