English to Tamil Dictionary: போகாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Check-nut
தடுப்பு மரை மரை கழன்று போகாதவாறு அதன்மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றொரு அமைவு.
Drug
மருந்துச் சரக்கு வெறிமயக்கப்பொருள் விலை போகாப்பண்டம் (வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய் வெறிமயக்கமருந்தூட்டு மருந்து கொடு மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி அருவருப்பூட்டு உவர்ப்பூட்டு.
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Ice-free
பனிக்கட்டியற்ற என்றுமே உறைந்து போகாத.
Incompliance
இணக்க இசைவின்மை ஒத்திசைந்து போகாமை.
Incompliant
ஒத்திசைந்து போகாத இணக்க இசைவற்ற.
Intransigent
அரசியலில் வளைந்து கொடாதவர் கொள்கை விட்டுக்கொடுக்காதவர் (பெயரடை) இணங்கிப்போகாத ஒத்துவராத விட்டுக்கொடுக்காத.
Kyanize
மரங்கள் உளுத்து அல்லது மக்கிப் போகாமல் தடுக்கும் 'வீரம்' கலந்த கரைசலைப் பூசு.
Linger
தயங்கி நில் சுணங்கு சுற்றி வட்டமிட்டுத் தயங்கு நேரந்தாழ்த்திக்கொண்டிரு புறப்படாமல் காலங்கடத்து நோய்வகையில் போகாது நீடித்திரு சாவாது நீடி அரை உயிராய்த் காலங்கழி.
Lone
தனிமையான துணையற்ற தோழமையற்ற அருநிகழ்வான பலகாற்போகாத குடியற்ற குடியில்லாத தனித்த தனிமையை உணர்கிற தனிமையை எண்ணச் செய்கிற.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Obliquity
சரிவு சாய்வு ஓராயம். கோட்டம் நேர்வு பிறழ்வு செவ்விணைவின்மை ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை பிழை ஏறுமாறான நிலை ஒழுங்குத் தவறு
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Stay
தங்கல் தங்கியிருப்பு குடியிருப்பு தங்கியிருப்புக் காலம் குடியிருப்புக்காலம் தடுப்பு தடை தடுத்து வைப்பு தற்காலிக நிறுத்தம் இடைநிறுத்தம் நிறுத்தம் தடுப்படக்கம் பொறுதியாற்றல் சகிப்புத்திறம் ஊன்றுகோல் ஆதாரம் (சட்.) நடைமுறைத் தடை (சட்.) தீர்ப்பு வகையில் நிறைவேற்றத் தடை (வினை.) தங்கு தங்கியிரு காத்திரு இருந்த இடத்திலேயே இரு அகலாதிரு வேறிடம் போகாதிரு பொறுத்திரு தாங்கியிரு நீடித்திரு தடு நிறுத்து நிறுத்திக்கொள் தடுத்தடக்கு தீர்ப்பு வகையில் ஒத்திவை உதைகால் கொடுத்துத் தாங்கு அண்டை கொடுத்து ஆதரி ஆட்டத்தில் புறநீக்கப்படாதிரு புறமாகாதிரு (பே-வ) இடையில் சிறிது நிறுத்திக்கொள் சற்றுப்பொறுத்துக்கொள்.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stout
வீரியமிக்க கடுந்தேறல் வகை (பெ.) தடித்த முரடான பருத்த உடலுடைய கட்டுடல் வாய்ந்த திடமான வலிமை வாய்ந்த வீரமிக்க அஞ்சத்தக்க வெல்லமுடியாத துணிவுமிக்க உரமிக்க ஊக்கமுள்ள மனவுறுதி வாய்ந்த இணங்கிப் போகாத பிடிவாதமுள்ள.
Stuffy
புழுக்கமான இறுக்கமான நெரிசலான மூச்சுவிட முடியாத மூச்சுத் திணறச் செய்கிற காற்றோட்டம் போகாத ஊசிப்போன கெட்டுப்போன மட்கல் நாற்றம் அடிக்கின்ற பழைய காளான் படிந்த சினமுடைய முகஞ் சுளித்திருக்கிற சிடுசிடுப்பான.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Sure
ஐயுறவு இல்லாத உறுதி கொண்ட கட்டாயம் எதிர்பார்க்கிற உறுதியாக நம்புகிற ஐயுறவுக் கிடனற்ற உறுதியான நம்பத்தக்க தவறாத பிழைபட்டுப் போகாத கட்டாயமான மெய்யான நிலவர மெய்ம்மையுடைய நடைமுறை உறுதி வாயந்த திடமான ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய (வினையடை.) கட்டாயமாக உறுதியாக மெய்யாகவே.
Uncompromising
இணங்கிப் போகாத சமசரத்திற்கு இடந்தாராத.
Undertoned
அடங்கிய குரலுடைய தாழ்குரலுடைய அடங்கிய தொனியுடைய தொனியில் குறைபட்ட செவ்விபோகாத.
Unexpired
காலாவதியாகாத குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற இறவாத அணைந்து போகாத.
Unhackneyed
சலித்துப்போகாத.
Uninured
பழகித் தேராத காய்த்துப் போகாத வலுவூட்டப்பெறாத.
Weather-bound
வானிலை காரணமாக வெளியே போகாமல் தங்கிவிட்ட(கப்பல் வகையில்) மோசமான வானிலை காரணமாய்ப் பயணத்தை மேற்கொள்ளவோ தொடர்ந்து பயணம் செய்யவோ இயலாத(of ship) unable to make or continue a journey because of bad weather
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6385
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29400
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11632
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13803
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12360
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28824
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7568
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7666
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9225
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46640

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close