English to Tamil Dictionary: போகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accommodative
உதவும் போக்குடைய ஒத்துப்போகும் இயல்புடைய.
Action
செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Admonitor
அறவுரை பகருநர் நீதிபோகர்.
Advanced
முற்போக்கான நாகரிகத்தில் மேம்பட்ட உயர்தரமான.
Aerotropism
(தாவ.) உயிர்வளிச் செறிவினால் வளைந்து செல்லும் போக்கு.
Affection
பற்றாசை பாசம் உள்ளன்பு நேசம் விருப்பம் மனப்போக்கு மனநிலை உணர்ச்சி தாக்குதல் பீடித்தல் நோய் பண்பு நிலை.
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
After-crop
மறுபோகம்.
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Airliner
பெரிய பயணவிமானம் வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Akphetise,aphetize
சொல்லின் முழ்ல் உயிரெழுத்து மறைந்து போகச்செய்.
Alamode
புது நாகரிகமான (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Aldehyde
உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம் எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Aleatory
குருட்டாம்போக்கான சூதாட்டப்பாங்கான வருநிலைப்போக்கினைச் சார்ந்த.
Alimony
ஊட்டம் வளர்ப்பு (சட்.) வாழ்க்கைப்படி பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.
Amaateus
பொழுதுபோக்குக் கலைஞன் அருங்கலை விநோதன்.
Ambivalence, Ambivalency
இருமுக உணர்ச்சிப்போக்கு இருமனப்போக்கு.
Ambivalent
இருமுக உணர்ச்சிப்போக்குடைய இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
Amble
ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை கவலையற்ற நடை (வினை) கெச்சை மிதிமிதித்து நட கெச்சைக் குதிரையிவர்ந்துசெல் குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல் கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட.
Amusement
பொழுதுபோக்கு விளையாட்டு மனத்துக்கினிய மாற்றுச் செயல் சிரிப்பூட்டும் கிளர்ச்சி வேடிக்கை.a purpose or an object in view;an (interj.) calling attention.
Anamorphic
போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
Antineutron
எதிர் நொதுமின் நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close