English to Tamil Dictionary: போக்கிரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arch-knave
பெயர்போன போக்கிரி.
Arch-rogue
பெரிய திருடன் பெரும்போக்கிரி.
Archly
கவான்போல் வளைந்திருக்கும் நிலையில் போக்கிரித்தனமாக.
Archness
வளைவாயிருக்கும் தன்மை போக்கிரித்தனம்.
Badmash
(பெர்) போக்கிரி.
Cad
பண்பிலி குடிகேடி போக்கிரி பணிப்பையல் குற்றேவலன் கீழ்மகன்.
Cur
கீழின நாய் வெறுக்கத் தகுந்த கயவன் இழிஞன் போக்கிரி.
Cutthroat
கொலைக்காரன் போக்கிரி முரடன் கொடியவன் சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி (பெ.) கொலைகாரத்தனமான பாழ்படுத்துகிற.
Dog
நாய் காட்டுநாய் வேட்டைநாய் ஆண்நாய் பயனற்றவன் போக்கிரி வீரன் வெறுப்புக்குரியவர் புறக்கணிப்புக்குரியவர் வான்மீன் குழுவில் பெருநாய் மண்டலம் அழல்மீன் பெருநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் சிறுநாய் மண்டலத்தின் தலைமை விண்மீன் இடுக்கு குறடு கட்டைக் கொளுவி வெட்டு மரங்களை இணைத்துப்பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி விறகுக்கட்டை அணைகோல் துப்பாக்கியின் குதிரை மீன்வகை (வினை) நாய்போல் விடாது தொடர் பற்றித்தொடர் தடங்கண்டு தொடர்ந்து இடைவிடாது விழிப்பாகக் கவனி நாய்களைக் கொண்டு வேட்டையாடு இடுக்கு குறட்டினால் பற்றிப்பிடி.
Esspieglerie
(பிர.) போக்கிரித்தனம்.
Hoolgian
தெருவீணர் போக்கிரி.
Hooliganism
போக்கிரித்தனம்.
Knave
வீணன் குறும்பன் போக்கிரி படைவீரன் அல்லது பணியாள் உருவம் தாங்கியுள்ள ஆட்டச்சீட்டு.
Larrikin
போக்கிரி இளைஞன் தெருச்சுற்றி வீணன்.
Miscreant
போக்கிரி வீணன் கயவன் ஒழுக்கங்கெட்டவன் இழிந்தவன் பாசண்டன் முரண்சமயக்கோட்பாடுடையவன் (பெயரடை) இழிந்த சீர்ககெட்ட ஒழுக்கக்கேடான முரண்சமயக்கோட்பாடுடைய.
Picaresque
புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
Picaroon
போக்கிரி திருடன் கடற்கொள்ளையாள் கொள்ளைக்கப்பல் (வினை.) கொள்ளையாளைச் செயலாற்று.
Rascal
போக்கிரி வீணன் கயவன் (பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த கொடுங்கொடிய.
Reffian
முரடன் கொடியஹ்ன் போக்கிரி சட்டத்திற்கு முரணாகக் குழப்பம் விளைவிப்பவன்.
Rogue
போக்கிரி மோசக்காரன் கயவன் வஞ்சகன் நாற்றுகளில் பறித்தெறியத்தக்க பொலிவற்ற செடி மந்தையில் முரட்டு விலங்கு சண்டிப் பந்தயக்குதிரை குறும்பு வேட்டைக்குதிரை.
Roguery
போக்கிரித்தனம் குறும்பு மோசடி.
Roguish
போக்கிரித்தனமான குறும்பு செய்கிற கயமைக்குணமுள்ள கொடிய.
Rorty, Raughty
களிமகிழ்வுடைய போக்கிரித்தனமான.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Roughneck
போக்கிரி.
Random Fonts
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9201
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7109
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18440
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9028
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9522
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32942
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12419

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close