English to Tamil Dictionary: போக்குவரவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Come-and-go
போக்குவரவு.
Commercial
வாணிகப் போக்குவரவாளர் பிரயாணம் செய்யும் வாணிகத்துறைப் பணியாள் வானொலி-தொலைக்காட்சித் துறைகளில் வணிகத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சி நிரல் வானொலி-தொலைக்காட்சிகளில் வாணிக விளம்பரச் சார்பான நிகழ்ச்சி (பெ.) வாணிகத் தொடர்புடைய வாணிகஞ் சார்ந்த.
Control
கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆட்சியாற்றல் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி ஆட்சி அதிகாரம் தலைமையுரிமை தடுப்பாற்றல் தடுத்து நிறுத்தும் திறம் தடுத்தியக்கும் ஆற்றல் தடுக்கும் பொருள் தடைப்பண்பு கட்டுப்படுத்தும் கருவி சோதனைக்கருவி கட்டுப்பாட்டு நிலையம் சோதனை நிலையம் கட்டுப்படுத்தும் செயல் செய்முறைக்கட்டுப்பாடு கட்டளைச சட்டம் ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம் விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம் ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல் (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த (வி.) சட்டுப்படுத்து தடுத்து நிறுத்து தடுத்தாள் இயக்கு செயலாட்சி செய் அடக்கி ஆள் ஆதிக்கம் செலுத்து.
Errand
தூதுரை பணிமுறைத் தூதுச் செய்தி ஏவலர் இடையீட்டுப் போக்குவரவு பணிமுறைப் போக்குவரவு பணிமுறைப் போக்குவரவு நோக்கம் பயண நோக்கம் குறிக்கொண்ட செய்தி.
Errand-boy
பணித்துறைக் குற்றேவஷ்ன் இடையீட்டுப் போக்குவரவுப் பணியாள்.
Innavigable
கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத.
Intercourse
இடைக்கூட்டுறவு செயலிணைவுறவு சமூகக் கூட்டுறவு தோழமைத்தொடர்பு கடவுள் மனித இடைத்தொடர்பு கடவுள் மனித இடைத்தொடர்பு வாணிகப்போக்குவரவுத் தொடர்பு பாலுறவு கல்வி புணர்ச்சி.
Introgression
உட்போக்குவரவு.
Lifeline
உயிர்ப்பாதை உயிர்போன்ற முக்கியத்துவம் உடைய போக்குவரவு நெறி உயிர்க்காப்பதற்காக வென்று மிதவைப் பொருளுடன் கட்டப்பட்டுள்ள கயிறு நீர்முழ்கி சைகை காட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு கைவரை நுல் வகையில் ஆயுள்வரை.
Navigable
நீர்வழிப் போக்குவரவுக்குரிய கப்பல் செல்லத்தக்க கடல் திறமுடைய கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
Navigate
கடலிற்செலுத்து கடற்பயணஞ் செய் நீர் வழிச் செலுத்து நீர்வழிப் போக்குவரவு செய் விமானத்தை உகைத்துச் செல் கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
Point-duty
போக்குவரவு வழிக் கண்காணிப்பாளர் வேலை.
Pointsman
இருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர் போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர்.
Pot-hole
(மண்.) பாறைகளில் இயல்பாக உண்டாகும் ஆழமான நீள்துளை போக்குவரவுச் சாலைகளில் ஏற்படும் பள்ளம்.
Run
ஓட்டம் ஓட்டப்பாணி ஓட்டத்தொலைவெல்லை ஓட்டநேர அளவு ஓட்டப்படிமுறை ஓட்டச்சுற்றுமுறை சுற்றுவட்டமுறை விரைநடை சிறிது தூரப் பயணம் நடமாட்டம் ஊடாட்டம் ஒழுங்க்கு கசிவு வீச்சு ஒழுக்களவு இயங்குநிலை இயங்குநிலை நீட்டிப்பு இயங்குகால அளவு இயக்க எல்லை அளவு பரவலான நடைமுறை பரவல் நடைமுறை நீட்டிப்பு நடைமுறைக்கால அளவு இருபத்துநான்கு மணிநேரத்தில் கப்பல் செல்லும் தொலைவு பொதுப்போக்கு இயக்கப்பாங்கு நடைமுறை நிலவரம் போகுந்திசை போக்கின் உட்கிடக்கை இயக்க மறைதிறவு இயக்கச்சந்தம் விரைவீழ்ச்சி தொடர்பரப்பு தொடர் நீட்சி கோவை தொடர் அடுக்கு பருவம் தொடர்கால அளவு நிகழ்ச்சிக்கோவை திடீர்த்தேவை நெருக்கடி பணக்கோரிக்கையாளர்களின் மொய்ப்பு தேவைப்பெருக்கம் பயனீட்டுப்பரப்பு பெருவரவுவாய்ப்பு பொதுத்தரம். வகைமாதிரி விலங்கு-புள் வகையின் இனத்திரள் இனத்திரள் பெயர்ச்சி இயக்கம் இயங்கினப்பந்தி விலங்குவகையில் செல் நெறித்தடம் கோழி வளைப்படைப்பு மேய்ச்சல் வெளிப்பரப்பு ஓடுநீர் இடைத்தேக்கத் தொட்டி கப்பலின் ஒடுங்கிய பின்புற அடிப்பகுதி குண்டுவீச்சு விமானப்போக்கில் மாறாநேர் விசைப்பகுதி துய்ப்பு தங்தடையற்ற நுகர்வாட்சியுரிமை எங்கும் செல்லும் உரிமை தையலில் தனிப்படி வரிசை மீன்வகையின் களியாட்டம் சிற்றோடை ஓட்டமுறை மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக் கெலிப்பு எண் தளக்கட்டுப் பந்தாட்டத்டதில் ஒரு சுற்றுவட்டம் (இசை) விரை இசைப்புப்பகுதி (வினை) ஓடு விலங்குகள் வகையில் விரைந்து செல் வரைநடை போடு ஓட்டநடையாகச் செல் தாவி ஓடு ஓட்டநடையில் சவாரி செய் அலைந்து திரி பயணஞ் செய் விமானத்தில் செல் பறந்து செல் ஊர்தியில் விரைந்து செல் கப்பல் பாய் விதித்துச்செல் சக்கர வேகையில் சுற்றிச் சுழல்வுறு உருண்டு செல் ஊர்தி வகையில் சக்கரமீது உருண்டோடு தப்பி ஓடு மறைந்தோடு படை வகையில் பின்னிடைந்தோடு விரை செல் பாய்ந்து செல் படகு வகையில் பாய்ந்து செல்லுவி புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்தினை வளையத்தினுடாக வீசி எறி அவசரமாகசக் செல் பரபரப்புக் காட்டு மிதந்துசெல் கடந்து செல் இடைவிடாது செல் முட்டின்றிச் செல் விலங்கு-புள் வகையில் இஸ்ங்கினக் குழுவாகச் செல் மீன்வகையில் நேர்பாய்ச்சலில் செல் கடல் மீன் வகையில் ஆற்றில் எதிராகப் பாய்ந்து செல் செயலாற்று பணிசெய் தங்குதடையின்றி இயங்கு இயங்கவிடப் பெறு இயந்திர வகையில் சுழன்றியங்கு நிகழ்வுறு நடைபெறு தடங்கலின்றி இயங்கு மீட்டும் மீட்டும் இயங்கிக்கொண்டேயிரு செல்லுபடியாயமைவுறு காலவகையில் கழிதலுறு சார்பாகச் சாய்வுடையதாயிரு நடைமுறையிலிரு வழக்காற்றில்இரு முயற்சியின்றி இயல்வுற முடிச்சுவகையில் தளர்த்தியாயிரு இழைவாயிரு போக்குவரவுமுறையில் இரண்டு இடங்களுக்கிடையே இயங்கு பரவு நெருப்பு-வதந்தி ஆகிய வற்றின் வகையில் வேகமாக இடத்துக்கு இடமாகப் பரவிச் சல் கருத்துவகையில் தாவிச்செல் மீது படர்ந்து செல் மேவிச்செல் தொட்டுத் தொடாமல் செல் ஓழுகு பாய்வுறு. சொரிவுறு சொட்டுச்சொட்டாய்க் கசிவுறு கசியவிடு வடிவுறு பாய்வி பெருக்கெடுத்தோடு வளங்கொழி பொங்கிப்பொதுளு விலைவகையில் குறிப்பிட்ட தளமட்டமுடையதாயிரு உருகு மெழுகுதிரி வகையில் உருகிவடி தொடர்ந்து நீடித்திரு நீடித்தியங்கு நீள்வுறு சராசரியாயமைவுறு கிட தொடர்ந்துகிட தொடர்பாயிரு ஆகு ஆகியமை அமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்ந்தமைவுறு தொடர்ந்தியங்கு முன்னேறிச்செல் ஒன்றன் பின் ஒன்றாயமை ஒன்றன்பின் ஒன்றாகச் செல் மாறு மேற்கொள் முனைந்து மேற்கொள் நடத்து மேற்கொண்டு நடத்து பின்பற்று ஆட்படு உள்ளாகு தேடு மேயவிடு கள்ளக்கடத்தல் செய் போக்கு ஓட்டு இட்டுச்செல் தள்ளு மோதுவி மூட்டுவி மிகவும் நெருக்கடி செய் நுழைவி தடவுவி உருக்கி ஊற்று தேர்தலிலர் நிற்கவை தடவுறு உட்செலுத்து காட்டிவிடு கொண்டுசெலுத்து இலகுவான தாவு தையலிடு (இசை) சந்தமாக இயங்கு வேட்டை மேற்கொள் பந்தயம் மேற்கொள் பந்தயம் மேற்கொள் ஓட்டப்பந்தயமிடு போட்டியிடு போட்டியின் விளைவில் இடம்பெறு. தேர்வுமுதலியன நாடி முனைவுறு மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக்கு முனைந்தொருங்கு பட்டியலில் அல்லது கணக்கில் பணம் கொடுக்குமுன் தொகை சேரவிடு.
Sedentary
அமர்வியற்பாங்குடையார் பதிவியற் சிலந்திவகை (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த நடோடிகளல்லாத போக்குவரவு நடைப்பழக்கமற்ற ஓடியாடித் திரியாத அடிக்கடி பயணஞ் செய்யாத தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத சிலந்தி வகையில் பதிவிருக்கிற.
Self-contained
தன்னிறைவமைதியுடைய தன் முழுமையுடைய புறப்போக்குவரவுகளற்ற புறத் தொடர்பற்றுத்தனித்தன்மையுடைய தனித்தொதுங்கிய பிறருடன் தொடர்பு கொள்ளாத.
Step
அடி கால்வைப்படி அடிப்படிவு காலடிவைப்பு அடிச்சுவடு காலடி ஒரு காலடித் தொலைவு காலடி ஓசை பல் காலடி அரவம் விலங்குக் காலடி ஒலி காலடிப்பாங்கு நடை நடைப்பாங்கு நடனத்தில் காலிடும் பாங்கு படிக்கட்டை படிக்கல் ஏணிப்படி படிக்கட்டுப் படி வாசற் படி வண்டி மிதியடி இட்டேணி சார்வணை வேண்டாக்கூம்பேணி படிபோன்ற அமைவு படிநிலை கட்டம் பகுதி கூறு ஏற்ற இறக்கப் படி போக்குவரவுப் படி வளர்ச்சிப் படி இயக்கப்படி தொடர்பமைவின் கூறு தொடர்பின் கூறு சிறிது தொலைவு சிறிதளவு சிறிது முயற்சி முயற்சி ஏற்பாடு நடவடிக்கை தச்சுவேலையில் கட்டைமேல் அறையப்பட்ட நிமிர்கட்டை இயந்திரநிலைத்தண்டின் அடியணை படைத்துறையில் பதவி உயர்வுப்படி (கப்.) பாய்மரப்பீடம் (வினை.) கால்வை அடியெடுத்துவை அடிபெயர்த்து வை அடிபெயர் சிறுதொலை செல் சிறுதொலை வா நட நடனமிடு காலடியாலான காலடிபோல அமைவுறுவி காலடிபோல ஒழுங்குசெய் (கப்.) பாய்மரத்தைப் பீடத்தின் மேல் நிறுத்து.
Traffic
வாணிக நடிவடிக்கை தனிச்சரக்கு வகையில் வாணிகம் வாணிகத்தொடர்பு கொடுக்கல் வாங்கல் தொடர்பு வாணிகப் போக்கு வரவு போக்குவரவுத் தொடர்பு போக்குவரவு நடமாட்டம் ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு பண்டங்களின் இடப்பெயர்வு சரக்கு இடப்பெயர்வளவு ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி போக்குவர வடர்த்தி அளவு செயல்வகைத் தொடர்பு (வினை) வாணிகஞ் செய் வாணிகத் தொடர்புகொள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு பண்டமாற்று மேற்கொள் இழிதொழில் வாணிகஞ் செய்.
Trip
சிறு பயணம். சிற௯ கடற்செலவு சிற்றுலா சிறுநடை சிறுதொலைப் போக்குவரவு இன்பப் பயணம் மென்னய நடனம். நடை இடறுகை கால்தடுமாற்றம் இடறுவிப்பு பயணத்தடவை (வினை) மென்னய நடையிடு மெல்லென ஓடு சிறு பயணம் மேற்கோள் இன்னாலாச் செல் நடை தடுமாறு வழுவு நேர்மை திறம்பு காலிடற வை கையுங்களவுமாய்ப் பிடி (கப்) நங்கூரந் தளர்த்து (கப்) பாய்மரக் கைகளைக் கிடை நிலையிலிருந்து நிமிர் நிலைக்கு மாற்று இயந்திரத்தடையைத் திடீரென விலக்கி ஓடவிடு.
Trot
தவ்வுநடை துள்ளுநடை குதிரையின் கெச்சைநடை கெச்சைநடை உஷ் சிறுதொலைக் கெச்சைநடை தவ்வுநடைப்பயிற்சி தவ்வுநடைவேகம் வேலைவகையில் தவ்வுவேகம் இடைவிடா விரை போக்குவரவு தொடர் சுறுசுறுப்பு நடவடிக்கை தத்துநடைக்குழந்தை (வினை) தவ்வு நடைபோடு குதிரை வகையில் கெச்சைநடை போடு குதிரையைத் தவ்வுநடைபோடுவி ஆள்வகையில் மட்டான விரை ஓட்டமிட்டுச் செல் மட்டமான விறுவிறுப்புடன் நடவடிக்கையில் ஈடுபடு பகட்டாகச் செய்துகாட்டி வீறாப்படை.
Unnavigable
நீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத.
Vehicular
வாகனஞ் சார்ந்த ஊர்தி சார்ந்த கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய போக்குவரவு சாதனத்துக்குரிய.
Water-carriage
நீர்வழிப் போக்குவரவு நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு.
Random Fonts
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28686
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8856
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11762
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5223
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17309
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12342
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13085
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33488
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17304

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close