English to Tamil Dictionary: போடும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazonian
சூர்மகளுக்குரிய ஆண்தன்மையுள்ள சண்டைபோடும் இயல்புடைய.
Approaches
(படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Brake
தடுப்புக்கருவிமுட்டுத்தனத்தை(வினை) தடுத்துநிறுத்துதடைபோடுமுட்டுக்கட்டையிடு
Breech-block
குண்டு உள்ளேபோடும் துப்பாக்கியின் பின்வழி அடைப்பு.
Burgee
தொங்கல் வாலுடைய துகிற் கொடி சூளையிற் போடும் துண்டு நிலக்கரி வகை.
Calendry
துணிகாகிதம் முதலியவற்றை மழமழப்பாக்கும் இடம் பெட்டி போடும் இடம்
Cavicorn
(வில.) உட்குழிவான கொம்புகளையுடைய அசைபோடும் விலங்குவகை (பெ.) அசைபோடும் விலங்கினங்களுக்கு உள்ளதைப்போல் உட்குழிவான கொம்புகளையுடைய.
Cotyledon
(தாவ.) விதை இலை விதையிலுள்ள இலைப்பருப்பு கதுப்பு (வில.) அசைபோடும் விலங்கினங்களின் நஞ்சுக் கொடியிலுள்ள மெல்லிய மயிர்க்கொத்துப் போன்ற அமைப்பு.
Cram
கூட்டம் நெருக்கடி நெரிசல் உருவேற்றல் குத்திச் செலுத்தல் உருப்போடும் முறை (வி.) நெருக்கித் தள்ளு செறிவி குத்துச்செலுத்து திணி அழுத்திநிரப்பு மட்டுமீறி உணவு திணி கொழுக்கவை பேராவலுடன் உண் மனப்பாடம் செய் உருவேற்று உருவிட்டுப்படி.
Disarm
படைக்கலம் அகற்று போர்க்கருவியைக் கீழே போடும்படி செய் படைக்கலம் கையிழக்கச் செய் காப்பற்றவராக்கு ழங்கு செய்யும் ஆற்றலைக் குறை பாதுகாப்பு அற்றதாக்கு காப்பரண் தகர்த்தொழி படைநிலை மேற்கொள் அழிக்கும் ஆற்றலை நீக்கு.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Lamb
இளமறி செம்மறியாட்டுக்குட்டி செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி திருக்கோயிற் குழுவினரில் இளையர் சூதுவாதற்றவர் வலுவற்றவர் அன்புக்குரியவர் (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன பெறு குட்டிபோடு குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Manyplies
(பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
Maw
கீழ்த்தர விலங்குகளின் இரைப்பை அசைபோடும்டவிலங்குகளின் நான்காவது இரைப்பை.
Muffle
முகறைக்கட்டை அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு குரலடக்கு உள்ளடக்கி வெளியிடு.
Philhellene
கிரேக்கர்களிடம் நட்போடும் அன்போடும் பழகுபவர் கிரேக்க நாட்டு விடுதலை ஆதரவாளர் (பெ.) கிரேக்கரிடம் நட்பார்வம் மிக்க கிரேக்க நாட்டு விடுதலைக்கு ஆதரவான.
Prong-buck, Prong-horn, Prong-horned Antelope
மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை.
Reticulum
அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை வலைபின்னலமைப்பு வலைபோன்ற சவ்வு.
Rumen
தீனிப்பை அசைபோடும் விலங்கின் முதல் இரைப்பை
Ruminant
அசைபோடும் விலங்கு (பெயரடை) அசைபோடுகறி அசைபோடும் விலங்கினத்தைச் சோர்ந்த நீளநினைக்கிற ஆழந்து சிந்திக்கும் பாங்குள்ள ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கிற.
Run-up
வேட்டைநாய் முகப்புப்போட்டி வேட்டையில் முயல் திசைதிருப்பத்துக்குள் வேட்டைநாய்களுக்கிடையிலுள்ள போட்டி ஏற்றவீச்சு விமானவகையில் வெடிகுண்டுகளைப் போடும்போது செல்லும் ஒருசீரான வேகச் செலவு.
Slip-cover
சேமக்காப்புறை பயன்படாது இருக்கிற தட்டுமுட்டுப் பொருள்களுக்குப் போடும் வரித்துணி உறை.
Stomach
இரைப்பை அகடு அடிவயிறு அசைபோடும் விலங்குகள் வகையில் செரிமானப் பைகளில் ஒன்று பசியார்வம் பசிச்சுவை விருப்பச்சார்வு சார்பொருக்கம் தாங்குரம் அக்கறைச்சார்பு ஊக்கச் சார்பு (வினை.) சுவைத்து உண் உண்ணப்பெறு சுவைவிரும்பு நுகர் பொறு ஏற்றுச் சமாளி.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close