English to Tamil Dictionary: போதனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brain-wash, Brain-washing
கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல்.
Catechetics
வினாவிடையாகப் பாடங் கற்பிக்கும் கலை வினாவிடைப் போதனை முறை செயல் முறையில் எளிதில் பின்பற்றத் தக்க வினாவிடை வடிவமாயுள்ள சமய சித்தாந்தம்.
Clinic
மருத்துவப் பயிற்சிப் போதனைச்சாலை நோயாளிகள் படுக்கை அருகிலேயே மருத்துவத்துறை அல்லது அறுவைத் துறைக்குரிய பயிற்சிபோதிக்கும் வகுப்பு அல்லது நிலையம் படுக்கை மருத்துவப் பயிற்சிப்போதனை தனி மருத்துவமனை பண்டுவமனை வெளியுதவி மருத்துவ ஊழியர்மனை படுக்கை சார்ந்த நோயாளி தனித்துறை வல்லுநர் குழுக்கூட்டம் குறுகியகாலச் செறிபயிற்சித் திட்டம் (பெ.) நோய்ப்படுக்கை சார்ந்த.
Didactic, Didactical
அறிவுறுத்துகிற போதனை செய்கிற கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள
Didactics
கற்பிக்குங் கலை போதனைமுறை.
Discourse
பேச்சு உரையாடல் பேருரை ஆராய்ச்சிக் கட்டுரை சமயவுரை போதனையுரை ஆய்திறம்.
Doctrine
கோட்பாடு வகுத்தமைத்த கொள்கை விளக்கம் போதனைத் தொகுப்பு சித்தாந்தம் சமயமுடிபு விளக்கக் கோட்பாடு அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு அரசியல் தத்துவக் கோட்பாடு.
Edification
செவியறிவுறுஉ நல்லறிவுறுத்தல் வாழ்க்கை மேம்பாட்டுக்குரிய நல்லொழுக்கப்போதனை.
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Guidance
வழித்துணை கற்பித்தல் அறிவுரை போதனை மேலாண்மையுதவி தலைமைப் பொறுப்பு.
Homily
சமய நற்போதனை செவியறிவுறூஉ வேண்டா வெறுப்பான அறிவுரை சலிப்பூட்டும் போதனை.
Instruction
கற்பித்தல் அறிவுறுத்துதல் அறிவூட்டல் போதனை.
Instruction
கற்பித்தல் அறிவுறுத்துதல் அறிவூட்டல் போதனை.
Instructions
செயல்துறைக்கட்டளை மேலாளர் செயல்முறைப்போதனை நெறிமுறைக் கட்டளைத்தொகுதி வழக்கறிஞரிடம் தரப்படும் விவரக் கட்டளை.
Learn
புதிதாகக் கற்றுக்கொள் கற்றுணர் படித்தறி போதனை பெறு மனத்திற் பதிய வைத்துக்கொள் உருப்போட்டுக் கைவரப் பெறு பயின்று திறம் கைவரப்பெனறு அனுபவத்தால் அறி கேள்விப்படு கேள்வியால் தெரிய வரப்பெறு கற்றுக்கொடு.
Lecture
சொற்பொழிவு விரிவுரை பேச்சு போதனை அறிவுரை கண்டனவுரை (வினை) சொற்பொழிவாற்று கல்லுரி அல்லது பல்கலைக்கழக வகுப்பில் பெருஞ்சொல்லாற்று சொற்பொழிவாற்றிப் பாடங்கற்பி அறிவுரை பகர் கண்டி.
Moral
படிப்பினை உள்ளுறைநீதி கதைகாட்டும் நெறிமுறை நிகழ்ச்சிதரும் போதனை ஒழுக்கத் தத்துவம் (பெயரடை) அறமுறையான நேர்மையுணர்வுக்கரிய நீதிக்குரிய நீதி முறைக்குக் கட்டுப்பட்ட நடததைச்சார்பான பால்வகை ஒழுக்கஞ் சார்ந்த நன்மை தீமையுணர்வுக்குரிய இலக்கிய வகையில் கலை நேர்மை சார்ந்த பண்புறுப்புக்களின் இயைவுறழ்வு சார்ந்த.
Musketry
துப்பாக்கித் தொகுதி துப்பாக்கிப்பய்றிசித்துறை துப்பாக்கிப் பழக்கம் துப்பாக்கிப் பயிற்சிப் போதனை துப்பாக்கி படை.
Pedagoguism
போதனை முறை போதனை கற்பிக்கும் பாங்கு.
Pedagogy
ஆசிரியரியல் போதனை முறை.
Preach
அறவுரை திருக்கோயில் மேடைப்பேச்ச (பே-வ) வலிந்த நீதிபோதனை (வினை.) சமயச் சொற்பொழிவாற்று அறவுரை கூறு வலியப் போய் நீதிபோதனை செய் சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Precept
கட்டளை நீதி வாசகம் முதுமொழி நல்லொழுக்கப் போதனை தெய்விக ஆணை எழுத்துமூலமான உத்தரவு பற்றாணை தேர்தலுக்கு ஏற்பாடு செய்து நடத்துவதற்கான எழுத்துமூலக் கட்டளை குறிப்பிட்ட தவணைவீதப்படி பணம் திரட்டுவதற்கு அல்லது செலுத்துவதற்குரிய ஆணைக்கோரிக்கை.
Profess
உரிமை கொண்டாடு உறதியாகக் கூறு உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து மேற்கொள்வதாகக் காட்டிக்கொள் வெளிப்படத் தெரிவி மன மார ஒத்துக்கொள் சமயத்தில் பற்றுறுதிகொள் பற்றுறுதியுல்ன் மேற்கொள் வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பேராசிரியராகப் போதனை செய் பேராசிரியராகப் பணியாற்று.
Rabbninism
யூதமத குருமார்களின் கோட்பாடு யூத சட்ட மேலாண்மையர் போதனை யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு.
Random Fonts
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30020
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24341
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9252
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11175
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12130
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6109
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18388
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10704

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close