English to Tamil Dictionary: போதுமே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Aye
என்றும் எக்காலத்தும் எப்போதும்.
Case-knife
எப்போதும் உறையிலேயே வைக்கப்படும் பெரியகத்தி வகை பட்டாக் கத்தி.
Competent
தகுதிவாய்ந்த போதுமான பொருத்தமான சட்டப்படி உரிமையுடைய சட்ட இசைவுடைய தகை நேர்மையுடைய.
Constantly
எப்போதும் அடிக்கடி ஓயாது இடைவிடாமல் என்றும் ஓய்வொழிவின்றி.
Contented
மனநிறைவுகொண்ட போதுமென்றமைந்த மகிழ்வமைதியுடைய.
Crowfoot
திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள் (கப்.) மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி.
Crows-foot
முதியவர்களின் கடை விழியருகில் தோன்றிப் படரும் சுருக்கம் படைத்துறையில் பகைவர்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல் நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்.
Efficient
பயனுறுதி குறிப்பிட்ட பயனை நிறை வேற்றும் ஆற்றல் தகைநிறம் தேவைக்குப்போதுமான தகுதி இயக்குதிறம் இயந்திரத்தின் இயக்காற்றல்மீது விளைவாற்றலுக்குரிய விழுக்காடு.
Enough
போதுமான அளவு தேவையளவு மனநிறை வளவு (பெ.) போதுமான தேவையளவான மனநிறைவளவான (வினையடை) போதுமான அளவில்.
Ever
எப்போதும் எக்காலத்திலும் இனி என்றென்றும் முடிவில்லாமல் ஒய்வொழிவின்றி எப்போதாவது எந்த வேளையிலும்.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Faggot-vote
தகுதி பெற்றிராதவருக்குப் போதுமான அளவு சொத்தை மாற்றி உண்டாக்கப்படும் வாக்குரிமை.
Fivefinger
இசைக்கருவியில் ஐந்து விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கிற ஐந்து விரல்களும் வகுத்துக் குறிக்கப்பட்ட இடத்திலேயே எப்போதும் வைத்திருக்கவேண்டிய பயிற்சி முறை சார்ந்த.
Forever-more
இனிமேல் எப்போதும்.
Four-eyes, N. Sing
நீரிலிருக்கும்போதும் நீருக்கு வெளியிலிருக்கும்போதும் பார்ப்பதற்காக இரண்டு பிரிவுகளாயுள்ள கண்களையுடைய மீன்வகை.
Frumenty
போதுமைப்பாற் பிட்டு உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
Just
நடத்தை வகையில் நேர்மையான முறைதவறாத கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத உரிமை வகையில் நியாயமான நேரிய அளவு வகையில் சரியான பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த (வினையடை) சரியாக துஷீகூடப் பிசகாமல் அப்படியே கணக்காக கணக்கான நேரத்தில் இப்போதுதான் போதும் போதாததாக சற்றுக்குறைந்த நிலையிலேயே (பே-வ.) உறுதியாக முற்ஜீலும்.
Laurestinus, Laurustinus
எப்போதும் பசுமை நிறமுள்ள மலருடைய புதர்ச்செடி வகை.
Never
ஒருபோதுமில்லா நிலையில் என்றுமில்லா நிலையில்.
Niggardly
பிசினாறியான கஞ்சத்தனமான வழங்க மனமில்லாத கைக்கடிப்புடன் கொடுக்கிற குறைத்துக்கொடுக்கிற சிறுகச்சிறுகத் தருகிற அற்பமான சிறிதும் போதாத (வினையிடை.) பிசினாறியாக கருமித்தனமாக போதும் போதாநிலையில்.
Random Fonts
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17528
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30071
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19624
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9181
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7715
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85603
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36448
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6608
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close