English to Tamil Dictionary: போர்க்கால

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Battle-piece
போர்க்காட்சியின் படம் போரைப் பற்றிய விரிவுரை.
Casus Belli
(ல.) போர்க்காரணம்.
Decontrol
கட்டுப்பாடு நீக்கம் (வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு.
Dora
போர்க்காலக் கட்டுப்பாட்டுசட்டம்.
Field
வயல் விளைநிலப்பரப்பு வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம் கனிப்பொருள் வளம்தரும் பரப்பு போர்க்களம் போர் நடைபெறும் இடம் போர்க்காட்சியிடம் போர்நடவடிக்கை செயற்களம் செயல் எல்லை நடவடிக்கை எல்லை ஆற்றல் எல்லை செல்வாக்கெல்லை மின்காந்த ஆற்றல்களம் சூழ்காட்சியெல்லை சந்திப்பிடம் தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை விளையாட்டுக்களம் ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி ஆட்டக்களநிலை வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி கேடயமுகப்பு கேடயப்பரப்பின்தொகுதி படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு அகல்வெளி கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு தடுக்கும் நிலையில் நில் பிடிக்கும் நிலையில் நில் கள ஆட்டக்காரராகச் செயலாற்று களத்தில் இறக்கு கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
Ku-klux,ku-klux-klan
(வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம் முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Landwehr
(செர்.) செர்மணி முதலிய நாடுகளிற் போர்க்கால மக்கட் படை போர்க்கால நாட்டுப்படைத்திரட்டு.
Magazine
படைக்கலக் கொட்டில் போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம் துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம் பருவ இதழ்ச்சுவடி பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வெளியீடு.
Morrison Shelter
போர்க்காலக் குண்டு வீச்சு வகையில் மனையக எஃகுமேடைப் பாதுகாப்பமைவு.
Navicert
கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ் சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு.
Saracen
புலம் பெயர்வோர் சிரிய அல்லது அராபிய பாலைவன நாடோடி கிறித்தவ சிலுவைப் போர்க்கால முசல்மான்.
Sea-letter
போர்க்கால நொதுமற் கப்பல் காப்புக்குறிப்பு போரிலீடுபடாத நாட்டுக்கப்பலின் ஆட்கள்-சரக்குகள் முதலிய விவரமடங்கிய காப்புக்கடிதம்.
Unionism, Unionism
தொழிற்சங்கக் கோட்பாடு தொழிற்சங்க ஆதரவுக்கொள்கை (வர.) பிரிட்டன்-அயர்லாந்து (1ஹ்0ஹ்) இணைப்பு ஆதரவுக் கோட்பாடு (வர.) அமெரிக்க உள்நாட்டுப் போர்க்காலப் பிரிவினை எதிர்ப்பு இயக்கம்.
Warden
பாதுகாவலர் எல்லைக்காவலர் அரண் காவலர் துறைமுக ஆட்சிக்காவலர் போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர் சிறைக்கூட மேற்காப்பாளர் மாணவர் இல்ல மேற்பார்வையாளர் கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர் (அரு.) காவல் நிலையினர் நிலைகாவலர்.
Werewolf
பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன் இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர்.
Yankee
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர் அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்அமெரிக்க ஐக்கிய நாட்டவர் அமெரிக்கர்(பெ) அமெரிக்கச் சார்பான.
Yankee
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர் அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்அமெரிக்க ஐக்கிய நாட்டவர் அமெரிக்கர்(பெ) அமெரிக்கச் சார்பான.
Zai,batsu
இரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம்.
Random Fonts
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22887
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15368
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12093
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9573
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12385
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14253
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11517
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9226
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close