English to Tamil Dictionary: போர்வீரர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alpino
இத்தாலிய மலைப்போர்வீரர்.
Barrak
போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு.
Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Battle-dress
போர்வீரர் உடுப்பு.
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Buffcoat
கத்திக்காயம் ஏற்படாமல் தடுப்பதற்காகப் பண்டைப் போர்வீரர்கள் அணிந்த முரட்டு மேற்சட்டை.
Carabineer
கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர்.
Continental
பெரும்நிலப்பகுதி வாழ்நர் தலைநிலத்து ஐரோப்பியர் அமெரிக்கச் சுதந்திரப் போர்வீரர் அமெரிக்கப் புரட்சிக் காங்கிரசின் தாள்நாணயம் (பெ.) பெருநிலப்பகுதியைச் சார்ந்த அமெரிக்கப் பெருநிலப்பகுதியைச் சார்ந்த தலைநிலப் பகுதியின் இயல்புகொண்ட ஐரோப்பியப் பெருநிலப்பகுதிக்குரிய வடஅமெரிக்கத் தலைநிலப்பகுதியைச் சார்ந்த.
Cross-buttock
மற்போர்வீரர் இடுப்புப் பிடிவகை.
Drill-sergeant
போர்வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர்.
Freelance
கடடுப்பாடற்ற போர்வீரர் கட்டற்றவர் எப்பத்திரிகையையும் சாராத பொது எழுத்தாளர் சார்பற்ற அரசியல் வாதி பணிமுதல்வரற்ற தன்னிச்சையான தொழிலாளி.
Ghazi
(அரா.) இஸ்லாமிய புனிதப் போர்வீரர் புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர் இஸ்லாமிய மத வெறியர் துருக்கிய உயர்மதிப்புப் பட்டம்.
Kriegspiel
போர் மாதிரி விளையாட்டு வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை.
Logistics
போர்வீரர்களை அணிவகுத்து நடத்துங்கலை கடற்படைக்குத் தேவையனவற்றை அளித்துக் காப்பாற்றுங் கலை.
Militarism
படைத்துறைப்பண்பு முனைப்பு போர்வீரர் உணர்ச்சி போர் மனப்பான்மை.
Military
படை படைப்பரிவு போர்வீரர் தொகுதி போர்வீரர் அணி (பெயரடை) படைத்துறைக்குரிய போர் வீரர்களைச் சார்ந்த போவீரர்களுக்குகந்த போர்வீரர்களுக்குரிய போர்வீரரால்.
Pompon
கூந்தல் திருகணி பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம் போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம்.
Pouch
சிறுபை சட்டை வெளிப்பை போர்வீரர் துப்பாக்கி மருந்துப்பை கங்காரு போன்ற விலங்குகளின் மதலைப்பை குரங்கின் கன்னப்பை (தாவ.) பை போன்ற குழிவு விரையுறை (வினை.) பையிற் போடு உடைமையாக்கிக் கொள் திருட்டுத்தனமாக எடுத்துக்கொள் உடையின் பாகத்தைப் பைபோலத் தொங்கவிடு பைபோல் தொங்கு.
Regular
இயல்முறைச் சமயகுரு சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர் இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர் (பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர் (பெயரடை) முறைப்பட்ட சொல்லொழுங்குடைய வடிவொழுங்கு வாய்ந்த அமைப்பொழுங்குடைய நேர் கட்டுமானமுடைய விதிக்கு இணக்கமான சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த சரியான தகுதியினையுடைய நேர் ஆக்கமுடைய தொழிலில் நிலை ஈடுநாடுடைய நேர் ஈடுபாடுகொண்ட ஒரு தன்மைத்தாக நிகழ்கிற வழக்கமான நிலையான ஒழுங்கான ஆசார வழக்கமுறைமை வயர்நத வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய (பே-வ) முழு நிறைவான ஐயத்திற்கிடமில்லாத. (இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற சொல்லின் குறைவடிவன்யிராத.
Sentinel
படைகாவற் போர்வீரன் காவலாள் நீண்ட தூண்டிழைக்கணணுடைய நண்டுவகை (வினை.) படைக்காவல்செய் இடங்காத்து நில் படைக்காவற் போர்வீரர்களை நிறுத்து.
Sepoy
இந்தியப் போர்வீரர்.
Slope
சாய்வு சரிவு சரிவுநில சாய்வளவு சாரல் மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி சாய்தளப்பரப்பு தளக்கோட்டம் கிடைநிலையில் சிறிதளவு சரிவு நிலக்கோட்டம் நிமிர்நிலையில் சிறிதளவு சரிவுமேல்நோக்கிய சாய்வு கீழ்நோக்கிய சரிவு துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை (வினை.) சரித்துத்திருப்பு சரிவுறு மேல்நோக்கிச் சாய்வுகொள் கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு.
Soldier
பொருநர் படைவீரர் ஆர்வத்தொண்டுப் படைவீரர் விளையாட்டுப்பொம்மைப் படைவீரர் தனிப்போர்வீரர் நாட்டுப் பயிற்சிப்பணிப் படைவீரர் களப்படைத் தலைமைத் திறம் சான்றவர் போர்ச்சேவை புரிபஹ்ர் (கப்.) வேலைக்கழிப்பிணி மட்டம் போடுபவர் வீரமுடையவர் வீரத்தோற்றமுடையவர் போர் அனுபவம் பெற்றவர் சமயமாற்ற மீ ஆர்வலர் சமயப்பணி வெறியர் படைவீரவகுப்புச் சார்ந்த எறும்பினம் விட்டில் வகை மீன்வகை செம்மீன்வகை கறையான் நண்டுவகை போர்வீரராகச் சிறுவரால் வைத்து விளையாடப்படும் பட்டையிணையுடைய வாழையினம் சுவரின் இடை குத்துநிலைச் செங்கல் அதிட்டவேட்டையாளர்(வினை.) படைவீரராகச் சேவை செய் (கப்.) வேலைக்குச் செல்லாது நில.
Swagger-cane
போர்வீரர் பிரம்பு.
Testudines
படைத்துறைக் கிடுகுத்திரை பண்டை ரோமரிடையே போர்வீரர்கள் கேடயங்களை ஏந்திக்கொண்டு நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் திரை மறைப்பு ஆள் நிறைத்தடுக்கு. சுரங்கத்தில் நிலம் உள் சரிந்துவிழும் போலிருக்கும் இடங்களில் தொழிலாளர்கள் நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் தடுப்பு ஆமையினம்.
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6256
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12860
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11123
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8555
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12345
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97670
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22002
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7731
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19526
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203756

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close