English to Tamil Dictionary: போற்றுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admiration
வியந்துபாராட்டுதல் மெச்சுதல் போற்றுதல் ஆர்வப்பாராட்டு நலம்பாராட்டி மகிழ்தல்.
Adorable
வழிபடத்தக்க பூசைக்குரிய போற்றுதலுக்குரிய.
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Blessed
புனிதமான போற்றுதலுக்குரிய திருவார்ந்த நற்பேற்றுக்குரிய அருளப்பெற்ற கிடைக்கப்பெற்ற தெய்வீகமமான வானுலக வாழ்வு பெற்ற பேரின்பத்துக்குரிய இன்பவாழ்வுக்குரிய பாழாய்ப்போன குழம்பிப்போன.
Encomium
புகழ்மாலை போற்றுதல்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Idol
வழிபாட்டுக்குரிய தெய்வ உருவம் பொய்த்தெய்வம் போலித்தெய்வம் பேரன்புக்குப் பாத்திரமானவர் பெரும்போற்றுதலுக்குப் பாத்திரமான பொருள் மாயநம்பிக்கை போலிக்கற்பனை (அள) போலிமருட்சி தப்பெண்ணம் பொருள்களைத் தவறாகக் காணும் அல்லது கருதும் மனப்பாங்கு ஆங்கில அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் வகுத்துக்காட்டிய நால்வகைப் பிழைபடுவாத அடிப்படைகளில் ஒன்று.
Laudation
புகழ்ச்சி ஏத்துதல் மதித்தல் போற்றுதல்.
Panegyric
புகழுரை (பெ.) புகழ்சாற்றுகிற புகழ்பாடுகிற போற்றுதல் மயமான.
Respect.
மதிப்பு கண்ணியம் நன்மதிப்பு மதிப்புணர்ச்சி போற்றுதல் மதிப்புத் தன்மை உண்ணிப்பு கவனிப்பு தனிப்பற்று மதிப்பு வேறுபாடு தொடர்பு வகை கூறு (வினை) மதி சிறப்புடையதாகக் கருது மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று கண்ணியமாக நடத்து புண்படாமற் பார்த்துக்கொள் ஆள் வேறுபாடு காட்டு மதிப்பு வேறுபாடு காட்டு தொடாபாயிரு குறித்தாயிரு.
Reverence
பெருமதிப்பு போற்றரவு பயபக்தி போற்றுதலுக்குரிய தகுதி போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கை தலைவணங்கல்.
Reverend
அருட்டிரு (பெயரடை) போற்றுதலுக்கு உரிய வயது வகையில் மதிப்பிற்குரிய ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த சமய குருமாருக்கு உகந்த சமயகுருநிலை வாய்ந்த.
Saint
அறச்சிகரம் அருட்டொண்டர் புனிதர் சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர் மாண்ட திவ்வியர் ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர் வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர் தேவகணத்தவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார் கிறித்தவ திருச்சபை உறுப்பினர் போற்றுதலுக்குரியவர் தூயவர் சால்புடையவர் தூயவராகக் கருதப்படுபவர் தூயவராக நடிப்பவர் (பெ.) தூய்மையான தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (வினை.) திருத்தொண்டராக்கு அருட்டொண்டர் பட்டியலிற் சேர் தூய திருத்தொண்டராக மதி.
Tribute
கப்பல் திறை திறை செலுத்துவதற்குடபட்ட நிலை பங்களிப்பு துணையுதவி மனமார்ந்த போற்றரவு தகுதிப்பாராட்டு புகழுரை பாராட்டுச் சின்னம் நன்மதிப்புச் சின்னமான அன்பளிப்பு பணி மதிப்பீட்டுக் கொடை காதல் ஆர்வப்பரிசு காதல் பாராதட்டுரை காதல் ஆர்வ அன்பளிப்பு காதல் மதிப்புச் சின்னம் நிவேதனம் படையல் போற்றுதலுரை (சுரங்) சுரங்கத் தொழிலாளி செய்த வேலைக்காக அவருக்குக் கொடுக்கப்படும் விளைவுப் பங்கு அல்லது அப் பங்குக்கு ஈடான பொருள்.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8540
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18789
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28722
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36630
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8862
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35974
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7061
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10135
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close