English to Tamil Dictionary: மகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazonian
சூர்மகளுக்குரிய ஆண்தன்மையுள்ள சண்டைபோடும் இயல்புடைய.
Archduchess
பெரிய கோமகனின் மனைவி ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
Bagnio
நீராடு மனை சிறைச்சாலை பொதுமகளிர் மனை.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Bitch
பிணவு முடுவல் பெண்நாய் பெண்நரி பெண் ஓள்ய் கீழ்மகள் சிறுக்கி.
Bodice
மகளிர்சட்டை கச்சு
Brothel
விலைமகளிர் மனை.
Bulker
தெருக் கள்வன் தெருக்கேடி விலைமகள்.
Calash
மடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி மகளிரின் தலைத்துணி.
Call-girl
தொலைபேசி மூலம் அமர்த்தப் பெறத்தக்க விலைமகள்.
Cami-knickers
மகளிர் உள் உடுக்கை.
Camisole
கை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை மகளிர் காலை ஆடை.
Canephorus
(ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம்.
Cap
குல்லாய் துணியாலான மகளிர் தலைச்சீரா விளிம்பில்லாத தொப்பி கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி நச்சுக்காளானின் மேற்பகுதி முகடு மேற்பகுதி வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல் (வி.) குல்லாய் அணி முப்ப்பு வாயினை மூடு குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து மேம்பட்டு முந்து கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள் குல்லாய் உயர்த்தி வணக்கம் செய் உடலில் ஒரு பகுதியில் ஊறுண்டு பண்ணு.
Child
குழந்தை சிறுவன் சிறுமி மகவு மகன் மகள் கான்முளை மரபில் வந்தவர் பின்னார் மரபினர் மாணவர் உயர்குடி இளவல் ஏந்தல் ஆக்க உரு விளைவுருவானவர்.
Clitoris
மகளிர் கந்து.
Cloche
மணிவடிவான மகளிர் தொப்பி செடிகளைப் பாதுகாக்கும் கண்ணாடி வகை.
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Coif
தலையோடு ஒட்டினாற்போன்று அமைந்துள்ள குல்லாய் உயர்நிலை வழக்கறிஞரின் பட்டுக்குல்லாய் மகளிர் தொப்பி வகை (வி.) குல்லாய் மாட்டிவிடு முடி ஒப்பனைசெய்.
Collaret, Collarette
சிறுகழுத்துப்பட்டைட மகளிர் பூவேலையிட்ட கழுத்துப் பட்டை.
Confection
கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய்.
Corsage
மகளிர் கச்சு கச்சணி மலர்க் குஞ்சம்.
Corset
மகளிரின் இறுக்கமுடைய விறைப்பான மார்புக்கச்சு (வி.) கச்சு அணிவி.
Random Fonts
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6413
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14311
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18963
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10707
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21996
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9877
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6156
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16898
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10799
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6851

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close