English to Tamil Dictionary: மக்களுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aboriginalism
தொன்முதுமக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு.
Carib
மேற்கிந்தியத் தீவுகளின் தென்பகுதியிலுள்ள பழங்குடியினர் மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்கள் பேசிய மொழி (பெ.) மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Chinese
சீன நாட்டவர் சீன மொழி (பெ.) சீனநாட்டுக்குரிய சீனமக்களுக்குரிய சீனமொழிக்குரிய.
Civic
நகரம் சார்ந்த நகரமக்களுக்குரிய நகரவைக்குரிய குடியுரிமைக்குரிய குடிமக்களுக்குத் தகுந்த.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Civilized
நாகரிகமக்களுக்குரிய பண்பு நிறைந்த மக்களின் இயல்புகள் வாய்க்கப்பெற்ற.
Congested
மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Disorderly
ஒங்கின்மையாக நடப்பவர் (பெயரடை) ஒழுங்குகேடான குழப்பமான முறைகெட்ட கட்டுப்பாட்டை மீறிய சட்டத்துக்குக் கட்டுப்படாத தாறுமாறான தோற்றமுடைய கொந்தளிக்கிற கட்டுக்கடங்காத பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற பொதுநலத்துக்குக் குந்தகமான (வினையடை) சட்டத்துக்குமாறாக குழப்பமான.
English
ஆங்கில மொழி அச்சுரு அளவைவகை (பெ.) இங்கிலாந்து நாட்டுக்குரிய ஆங்கில மக்களுக்குரிய ஆங்கில மரபு சார்ந்த.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
General
படைப்பெருந்தலைவர் ஆன்மிக வீடுபேற்றுப்படை அமைப்பு முதல்வர் போர்ப்பாண்ட வருக்கே பொறுப்புடைய சமயப் பணியமைப்பு முதல்வர் பொதுமுறைப்பணி முதல்வர் துறையரங்க முதல்வர் படைத்தலைமைத் திறமுடையவர் போத்துறை நயத்திற முடையவர் செயலாட்சித் திறமுடையவர் பலவகைக் கிளைகளையுடைய இனக்குழு (பெ.) இனம் முழுவதற்கும் உரிய பல்வேறுவகைகளை உள்ளடக்கிய தனித்துறை சாராத வரையறையற்ற தனிநிலை அற்ற முழு மொத்தமான அனைவர்க்குமுரிய எல்லாவற்றையும் பாதிக்கிற பெரும்பான்மைக்குரிய பொருதுநிலையான பொதுப்படையான பெருவழக்கான பொது நடைமுறையிலுள்ள பொது வாழ்வு சார்ந்த பொதுமக்களுக்குரிய எங்கும் பரவியுள்ள விளக்கமற்ற தௌிவற்ற ஐயத்துக்கு இடமான முதன்மையான மேல்நிலைப்பட்ட பலதுறைத்தலைமையான (வினை) தலைமை ஏற்று நடத்து தலைவராகச் செயலாற்று.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Hibernicism
அயர்லாந்து மக்களுக்குரிய மரபு அயர்லாந்து மக்களுக்குரிய மரபுத்தொடர் இயல்வெடித்தொடர் அயர்லாந்து மக்களிடையே கேட்பவர்களுக்கு அதிர்ச்சி அல்லது நகைப்பு மூட்டும் வகையில் அமையும் சொற்றொடர்.
Inaugurate
தொடங்கிவை பணியமர்வுத் தொடக்கஞ் செய் விழாவினை முறையாற்றித் தொடங்கு கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை முதன் முதல் காட்சிப்படுத்து.
Indian
இந்தியர் பாரத தேசத்தவர் பாரத தேசத்திடின் குடியுரிமையாளர் அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள் இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர் (பெயரடை) இந்தியாவுக்குரிய இந்தியருக்குரிய அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Library
நுல் நிலையம் ஏடகம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்குரிய புத்தகசாலை வீட்டிற் படிக்க எழுதப்பயன்படுத்தப்படும் அறை பொதுமக்களுக்கான புத்தகத்தொகுதி தனித் துறையினருக்கான நுலகம் உறுப்பினர்களுக்கான புத்தகக்கூடம் தனி மனிதர் ஏட்டுத்தொகுதிவெளியீட்டாளர் ஒரே கோப்பாக வெளிவிடுந் தொகுதி ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி ஏட்டாசிரியர் பயன்படுத்தும் ஏட்டுத்தொகுதி ஏட்டாசிரியருக்குப் பழக்கமான புத்தகத்தொகுதி.
Litany
இறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
Lombardic
லம்பார்டியைச் சார்ந்த லம்பார்டி பகுதி மக்களுக்குரிய ஹ்-13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய 15-16-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய.
Manna
தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல் குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு இன்னமுது இன்னுணவு மனத்துக்கிடைய அறிவூட்டம் இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Ostensory
திருமேனிக்கலம் நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வெள்ளியாலான திறந்த கொள்கலம்.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Pastoral
நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம் முல்லைத்திணைப்பாட்டு முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம் சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம் (பெ.) ஆயர்களைச் சார்ந்த நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற சமயகுரு சார்ந்த.
Private
தனிமை தனிமுறைக்குழு தனிவாழ்வு (பெ.) தனிமுறையான பணிமுறை சாராத பொதுமுறையில் வெளியிடப்படாத தனி உரிமைப்பட்ட சொந்தமான தனிமுறைப்பட்ட பொதுமக்களுக்குரியதாகாத திரைமறைவான பொதுமக்கள் அறியாத தனிமறைவான இரகசியமான தெரிவிக்காத அந்தரங்கமான ஒதுக்குப்புறமான படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
Public
பொதுமக்கள் சமுதாயமக்கள் மனிதசமுதாயம் மக்கள் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பொதுமக்கள் கூடும் இடம் பொதுமக்களைக் காணும் வெளியிடம் (பே-வ) பொது விடுதி (பெ.) பொதுமக்களுக்கரிய பொதுமக்கள்பற்றிய பொதுமக்களின் சார்பான பொதுமக்களுக்கான பொதுமக்களுக்குப் பிரதிநிதியான பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க பொதுமக்கள் கலந்துகொள்கிற பொதுவான பொதுவில் ஏற்பட்டிருக்கிற வெளிப்படையாகச் செய்யப்படுகிற மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற பொதுப் பணி சார்ந்த பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய பல்கலைக்கழக முழுமைக்குமுரிய எல்லா நாடுகளுக்கும் பொதவான் அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Random Fonts
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11640
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7724
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85356
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29370
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7898
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6778
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15842
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9126

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close