English to Tamil Dictionary: மங்கலான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Bedim
மங்கலாக்கு நிழலடிப்புச்செய்.
Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Blear-eyed
மங்கலான காட்சியுடைய பார்வை மழுங்கிய ஒளிமழுங்கிய அறிவு மழுங்கிய கூரறிவற்ற.
Bleary
மங்கலான தோற்றமுடைய.
Blur
மைக்கறை கறை இகழ்ச்சிக்குறிப்பு மங்குதல் அரைகுறை மரைப்பு தௌிவின்மை குழம்பியநிலை (வினை) மையப்பு கறைமேவுலி உருக்கெடு தௌிவு கெடு மங்கலாக்கு அழி மறை.
Blurred
கறைப்பட்ட மறைந்த மங்கலான தெறிவற்ற.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Clouded
மேகங்களால் மூடப்பட்ட இருளடைந்த தௌிவில்லாத மங்கலான புள்ளிகளால் பலதிறப்படுத்தப்பட்ட.
Clouding
மங்கலான தோற்றம் (பெ.) மங்கலாகிக் கொண்டு வருகின்ற.
Cloudy
முகில் மூடிய முகிலார்ந்த மங்கலான விளக்கமற்ற புகைபோன்ற இருளார்ந்த கரும்புள்ளிகளுடைய.darkened with clouds
Crepuscular, Crepusculous
அந்தி அரை ஒளி சார்ந்த மங்கலான விட்டுவிட்டு ஒளிர்கிற முழுவிளக்கமற்ற முழு அறிவொளி பெறாத (வில.) அந்திமாலையில் தோன்றுகிற அந்தி ஒளியில் விரைவியக்கமுடைய.
Day-blindness
மங்கலான ஒளியிலேயே பொருள்களை நன்றாகப் பார்க்க இயலும் பார்வைக்கோளாறு.
Dim
மங்கலான ஒளிகுறைந்த பார்வை மங்கிய தௌிவற்ற (வினை) இருட்டாக்க தௌிவற்றதாக்கு புலப்படாது செய் மங்கலாகு.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Dun
மங்கலான பழுப்புச் சாம்பல் நிறம சுண்நிறம் கழுதைநிறம் புகைநிறக் குதிரை மீன்தூண்டிலுக்குரிய செயற்கை ஈ வகை (பெயரடை) சாம்பல்வண்ணப்பழுப்பு நிறமான புகை நிறமான மாசுபடிந்த தோற்றமுடைய (வினை) சாம்பல் வண்ணமாகு.
Dusky
மங்கலான தௌிவில்லாத கருநிறமான துயரமான சோர்வான.
Earth-shine
நிலநிழல்படியும் திங்களின் மங்கலான பகுதி.
Embrown
தவிட்டுநிறமாக்கு மங்கலாக்கு இருண்டதோற்றமளி.
Fade
வாடு வதங்கு பட்டுப்போ தளர்வுறு சோர்வுறு வரவர மெலிவுறு படிப்படியாகத் தேய்வுறு ஓசைவகையில் வரவரக் குறைவுறு மங்கு மங்கலாகு தௌிவு குறைவுறு நிறம் விளறு மலர்ச்சி இழ பொலிவு குன்று வலுவிழ மாள்வுறு மறை படிப்படியாக மறைவுறு.
Faint
உணர்விழப்பு மயக்கம் (பெ.) மங்கலான ஒளி குறைந்த பார்வை மங்கிய தௌிவற்ற வெளிறிய மந்தமான தளர்வான மெலிந்த வலுவற்ற மெல்லியல்பு வாய்ந்த திடமற்ற உள்ளுரமற்ற துணிவற்ற கோழைத்தனமுடைய தலைசுற்றுதலுடைய அச்சத்தாற் செயலிழந்த புழுக்கமிக்க திணற வைக்கும் கடுமணமுடைய நோக்காடு உண்டுபண்ணுகிற (வினை) உணர்வு இழ மயக்கம் அடை வலு இழ தளர்வுறு மங்கு மந்தமாகு மறை துணிவு இழ.
Feeble
வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி (பெ.) வலுக்குறைந்த மெலிந்த ஆற்றலற்ற தளர்ந்த பயன்குன்றிய உரமற்ற மங்கலான தௌிவற்ற அறிவுத்திறம் குறைந்த மதிமந்தமான பண்பு முனைப்பற்ற நொய்ம்மையான.
Filmy
மென்புரைபோன்ற மென்புரையாலான மென்புரை முடிய வலைபோன்ற மங்கலான ஒளிமறைக்கிற.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Fogged
மேகம் சூழ்ந்த தௌிவற்ற மங்கலான குழப்பமான பதற்றமான.
Random Fonts
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7180
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10617
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59518
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15889
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35986
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5239
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5781
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12496

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close