English to Tamil Dictionary: மங்கோலிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Kalmuck,kalmyk
காஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர் மங்கோலிய இனத்தினரின் மொழிவகை (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
Khan
நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர் (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம் சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Kirghiz
காஸ்பியன் கடற் கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர் காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தவர் மொழி (பெ.) காஸ்பியன் கடற்கரையில் வாழும் மங்கோலிய இனத்தைச் சார்ந்த.
Lama
திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு.
Lamasery
திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம்.
Magyar
ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவர் ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் மொழி (பெயரடை) ஹங்கேரியில் வாழும் மங்கோரிய இனஞ் சார்ந்த.
Mogul
மங்கோலியர் (பெயரடை) மங்கோலிய.
Mongol
மங்கோலிய இனத்தவர் மங்கோலியாவில் வாழும் இனத்தவர் (பெயரடை) மங்கோலிய இனஞ் சார்ந்த.
Mongolian
மங்கோலியர் மங்கோலியர் மங்கோலியாவில் வாழும் இனத்தவர் (பெயரடை) மங்கோலிய இனஞ் சார்ந்த மஞ்சள் நிறமும் நிமிர் மயிரும் உடைய மனித இனஞ் சார்ந்த அறிவிலியான.
Samoyed
சைபீரிய மங்கோலிய வகையினர் சைபீரிய மங்கோலிய இனவகையாரது மொழி ஆர்க்டிக் பகுதிக்குரிய வெண்ணிற நாய்வகை.
Samoyedic
சைபீரிய மங்கோலிய இனவகையாதது மொழி.
Ural-altaic
யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய.
Xanthous
மஞ்சள் நிறமான மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த.
Yellow
மஞ்சள் நிறம்முட்டையின் மஞ்சட்கரு மஞ்சள் வண்ணப்பொடிகுதிரைக் காமாலைநோய்(பே-வ)கோழைபட்டுப்பூச்சி வகை (பெ.) மஞ்சள் நிறமுடைய பொன்னிறமான கந்தக நிறமான மஞ்சள் இனஞ் சார்ந்த மங்கோலிய இனத்தவர்க்குரிய கறுப்பு வெள்ளையினக் கலப்புச் சார்ந்த (பே-வ.) அழுக்காறுடையபொறாமைத் தன்மை வாய்ந்த(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட(பே-வ.)கோழைத்தனமான(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற.a brown tawny yellow color compounded with black.
Random Fonts
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4304
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11577
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10223
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20544
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204157

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close