English to Tamil Dictionary: மட்டான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscissa
(வடி) கிடையச்சுத்தூரம் மட்டாயம். ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குள்ள நேர் தொலைவு.
Abscissa
மட்டாயம்
Alloy
உலோகக்கலப்பு மட்ட உலோகக்கலவை மட்ட உலோகம் பொன் வெள்ளி மாற்று (வினை) உலோகம் கல மட்ட உலோகத்துடன் கல தரங்குறை கலந்து மதிப்புக்குறை மட்டாக்கு மிதப்படுத்து பண்பு சிறிதுமாற்று மட்டக்கலவையாகு.
Break Out
சிந்தல் ஒளிர்சுவாலை பருமட்டாக்கல்
Brimmed
விளிம்புவரை நிறைந்த கரைமட்டான.
Bummaree
லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர் இறைச்சி சந்தைச் சுமட்டான்.
Cool
குளிர் நலம் சில்லென்ற தன்மை குளிர் நலமுடையது குளிர் வானிலை குளிர்ந்த காற்று குளிர்ச்சிதரும் இடம் (பெ.) இளங்குளிரான மட்டான குளிர்ச்சி வாய்ந்த பரபரப்பற்ற அடங்கிய அமைதியான கிளர்ச்சியற்ற ஆர்வமற்ற அசட்டையான மதிப்புக்கேடான ஆணவமான (வி.) குளிர்ச்சியாக்கு சூடு தணி சூடு ஆற்று குளிர்ச்சியாகு சூடு ஆறு மட்டுப்படுத்து அமைதியூட்டு மிதமாகு அமைதியுறு கிளர்ச்சி குன்றவை ஆர்வமிழ.
Decent
ஏற்பபுடைய பண்பார்ந்த மட்டான நடுத்தரமான வரம்பு மீறாத. பாங்குடைய.
Equable
சரி சமமான ஏற்றத்தாழ்வற்ற ஒரு சீரான ஒழுங்க குலையாத மட்டான நடநிலை அமைதியுடைய மாறா உள அமைதியுடைய.
Fairly
அழகாக ஒழுங்காக துப்புரவாக நேர்மையாக மட்டான அளவில் கேடிலா முறையில் விரும்பத்தக்க அளவில் நன்முறையில் நம்பத்தக்க வகையில் எதிர்ப்பார்க்கத் தக்கதாக பேரளவில் முற்றிலும் அறிவுக்குப் பொருந்திய நிலையில்.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Gently
பெருங்குடிமரபில் அமைதியாக மட்டாக மெல்ல மென்னயமுடன் மென்படியாக மெல்ல மெல்ல மெல்லென விரைவின்றி கனிவாக கடுமையின்றி.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Goodish
மட்டாக நல்ல பண்பு உள்ள மட்டியல் அளவுடைய.
Jaconet
மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.
Jingo
ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Ma Non Troppo
(இசை) கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ மட்டுமீறாமல்.
Medial
இடையிலுள்ள மையத்திலுள்ள மட்டான பருமனுள்ள நடுத்தரமான இடைநிலையான சொலிலிடை நிகழ்வான சராசரிக்குரிய.
Menorrhoe
மட்டான மாதவிடாய்ப்போக்கு.
Mezzo
(இசை)மட்டாக அரையளவில்.
Middling
இடைநிலைப்பட்ட மட்டமான நலமுடைய இரண்டாந்தரமான மட்டாக உடல்நலமுடைய (வினையடை) மட்டாக நடுஅளவாக.
Middlings
நடுத்தரப்பட்ட சரக்குகள் நடுத்தரமான கோதுமை மாவு மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண்.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Owl
ஆந்தை கங்குலார் பார்வை மட்டானவர் ஒளிக்கு ஒதுங்கிச் செல்பவர் வீறார்ந்தவர் செம்மாந்தவர் அறிவாளியின் தோற்றமுடைய அறிவிலி.
Passable
கடந்து செல்லக்கூடிய பயணஞ் செய்யத்தக்க நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க ஒப்புக் கொள்ளக்கூடிய மட்டாக நல்லதான பொறுத்துக்கொள்ளக்கூடிய புறக்கணித்துவிடத்தக்க.
Random Fonts
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20371
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close