English to Tamil Dictionary: மட்டுப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allay
குறைப்பு தணிப்பு மட்டுப்படுத்துதல் மட்டமான உலோகக்கலவை மட்டஉலோகம் (வினை) அடக்கு அமைதிப்படுத்து தணி குறை மட்டமாக்கு நலங்கெடு இழிவுபடுத்து கலப்படஞ்செய் மட்டஉலேகத்தைக்கல்.
Alleviate
எளிதாக்கு இலேசாக்கு மட்டுப்படுத்து துன்பம் தணி.
Alleviative
மட்டுப்படுத்தும் இயல்புடைய.
Anaphrodisiac
பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
Assuage
மட்டுப்படுத்து நோவு தணி உணர்ச்சி அமைதிப்படுத்து வேட்கைநீர்.
Assuasive
மட்டுப்படுத்துகிற.
Attemper
தக்க அளவில் கல தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து மிதமாக்கு சரிப்படுத்து.
Cool
குளிர் நலம் சில்லென்ற தன்மை குளிர் நலமுடையது குளிர் வானிலை குளிர்ந்த காற்று குளிர்ச்சிதரும் இடம் (பெ.) இளங்குளிரான மட்டான குளிர்ச்சி வாய்ந்த பரபரப்பற்ற அடங்கிய அமைதியான கிளர்ச்சியற்ற ஆர்வமற்ற அசட்டையான மதிப்புக்கேடான ஆணவமான (வி.) குளிர்ச்சியாக்கு சூடு தணி சூடு ஆற்று குளிர்ச்சியாகு சூடு ஆறு மட்டுப்படுத்து அமைதியூட்டு மிதமாகு அமைதியுறு கிளர்ச்சி குன்றவை ஆர்வமிழ.
Counteract
எதிரிடையாகச் செய் மாறு செய் எதிர்த்துத் தடைசெய் தோல்வியடையச் செய் சமப்படுத்து மட்டுப்படுத்து முனைப்பழி.
Drogue
திமிங்கில வேட்டைக்குப் பயன்படும் ஈட்டிக் கயிற்றின் முனையிலுள்ள மிதவைக்கட்டை கடல் நங்கூரம் படகின் ஆட்டத்தைச் சமப்படுத்தி அதன் வேகத்தை மட்டுப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் பைபோன்ற அமைவு.
Limit
வரம்பு எல்லைக்கோடு எல்லைக்கோடிமுனை கடத்தலாகாத எல்லை கடக்கக்கூடாத வரம்பு (வினை) வரம்புக் குட்படுத்து வரையறு கட்டுப்படுத்து எல்லை ஏற்படுத்து மட்டுப்படுத்து.
Limiting Operation
மட்டுப்படுத்து இயக்கம்வரம்பிடு செயல்பாடு
Mitigate
மட்டுப்படுத்து தணி அமைதிப்படுத்து நோவாற்று தண்டனையின் கடுமையைக் குறை.
Modify
முனைப்பழி கடுமையைக்குறை விசைதணி மட்டுப்படுத்து ஒருசார் மாறுபாடு செய் சிறிது மாற்றியமை (இலகட்) சொற்பொருள் வரையறு அக ஒத்திசைவுத் திறன் விளைவாகச் சொல்லின் உயிரொலியில் திரிபு உண்டுபண்ணு.
Neutralize
மட்டுப்படுத்து முனைப்பழி மாறான விளைவால் பயனற்றதாக்கு ஈடுகட்டு சரிக்கட்டு இட வகையில் போர் எல்லையிலிருந்து விலக்கிவை.
Palliate
மட்டுப்படுத்து தளர்த்து நோயைத் தணிவி குறை பொருட்படுத்தாதிரு.
Qualificatory
பண்டையான; மட்டுப்படுத்துகிற; பண்பெற்றுகிற; தகுதிப்படுத்துகிற.
Qualified
தகுதிபெற்ற; தகுதிவாய்ந்த சிறப்புத்தகுதியுடைய; மட்டுப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட.
Qualify
பண்புபெறு;பண்படை கொடு; பண்படையாய் இயங்கு; பண்பேற்றிக்கூறு; வருணி பண்பு விரித்துரை; பண்பு மாற்று; சிறிதுன்ற்றியமை;வரையறையுடன் கூறு; மட்டுப்படுத்துமுனைப்பழி;மழுப்பியுரை;தகுதிப்படுத்து; சட்ட உரிமையுடையதாக்கு; தகுதி நிறைவு செய் தகுதி பெறு.
Retrench
செலவினம் வெட்டிக்குற வெட்டிக்கழித்துத் தொகை மட்டுப்படுத்து செலவினங் குறைத்துச் சிக்கனப்படுத்து சிக்கனவழிகளைக் கையாளு ஏடு முதலிய வற்றின் வகையில் வெட்டிக்குறுக்கு பகுதியினை வெட்டியெடு (படை) அணையரண் உள்ள கழ்மூலம் காப்பு வலிமையூட்டு.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Sober
மருளற்ற மயங்காத குடிமயக்கமற்ற மிதக்குடிப்பழக்கம் உடைய வெறியற்ற உணர்வமைதி வாய்ந்த மிகை எழுச்சியற்ற தன்னடக்கம் வாய்ந்த அமைந்தடங்கிய குமுறலற்ற கலங்காத ஆர்ந்தமைந்த நல்லறிவு நிலையிலுள்ள அறிவுத்தௌிவுடைய அமைவடக்கமான வரம்புமீறிய கிளர்ச்சியற்ற நடுநிலையமைதி வாய்ந்த மிகைப்படுத்தப்படாத நேரியஷ்ன புனைவல்லாத மட்டியலான நிலையமைவான மாறிக்கொண்டேயிராத நிறவகையில் பகட்டாகத் தோன்றாத மென்னய அமைதி வாய்ந்த (வினை.) மட்டாக்கு மட்டமைதிப்படுத்து எழுச்சி தணி நடுநிலையமைதியூட்டு புனைவெழுச்சி மட்டுப்படுத்து மட்டமைதியுறு எழுச்சி தணிவுறு நடுநிலையமைதியுறு நேரியற்படு புனைவெழுச்சி மட்டுப்படு.
Soothe
நோவு வகையில் ஆற்று வேதனை வகையில் தணி துயர்வகையில் ஆறுதல் வழங்கு உணர்ச்சிகளை மட்டுப்படுத்து மெல்லமைதிப்படுத்து மெல்லமைவூட்டு மென்னயவுரையாற்று இன்னுரை கூறு மகிழ்வி முகமனுரை தற்பெருமைக்கேற்றபடி பேசு உணர்ச்சிகளைத தட்டிக் கொடு.
Subdue
அடிப்படுத்து கீழ்ப்படுத்து ஆட்சிக்கு உட்படுத்து தோல்வியுறச்செய் முற்றும் தன்வயப்படுத்து பழக்கி ஆட்கொள்ளு ஒழுங்குமுறை படியவை மென்மையாக்கு இளகச்செய் முனைப்பினைக்குறை படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு மட்டுப்படுத்து தணிவி.
Suppress
அடக்கு வலிந்துசெயல் தடு வன்முறையில் கட்டுப்படுத்து தற்போக்குத் தடு தன்னுரிமை கெடு வலிந்து வளர்ச்சி தடைப்படுத்து உணர்ச்சி அமுக்கி வை வன்முறையால் செயலற்றதாக்கு கீழடக்கி வை அடக்குமுறை செய் நசுக்கு வலிந்து அழி மட்டுப்படுத்து உள்ளடக்கிவை மறைத்தடக்கு தெரியப்படுத்தாதிரு வெளியிடாது மறைத்து வை வெளிப்படுத்தப்பட்டதைத் திரும்பப்பெறு வெளிப்படுத்தப்பட்டதைச் செலவிடாதிரு (மரு.) நோயின் போக்குத்தடு குருதிப்போக்கு நிறுத்து (மரு.) நோயவகையில் புறப்போக்கடத்தி அகமறிவாக்கு.
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16751
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9082
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33050
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14871
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93068
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7183
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9635
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6049
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36448

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close