English to Tamil Dictionary: மட்பாண்டம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Gallipot
சாடிவகை தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
Glazer
மட்பாண்டமெருகிடுபவர் தாள் மெருகிடுபவர் பொருள்களைப் பளபளப்பாக்குபவர்.
Lustre
பளபளப்பு ஒளிர்வு பிறங்கொளி காந்தி புறப்பொலிவு கதிரொளி அழகொளி மிகுவனப்பு பகட்டு மிகுபுகழ் மேன்மை தனிச்சிறப்பு சரவிளக்கு சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை (வினை) துணி மெருகிடு மட்பாண்டம் பளபளப்காக்கு.
Terracotta
கடுமட்பாண்டம் மெருகூட்டாத மட்பாண்டம் கடுமட்கலம் கடுமண்ணாக்கச் சிலை கடுமட் சிறுருச் சிலை செம்பழுப்பு வண்ணம் (பெயரடை) செம்பழுப்பு வண்ணமான.
Terrine
மட்பாண்டம்.
Varnish
வண்ண மெருகெண்ணெய் எண்ணெய்ச்சாயம் மட்பாண்ட மெருகீடு மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு இயற்கைப் பளபளப்பு செயற்கை மெருகு பகட்டுத் தோற்றம் பூச்சுமெழுக்கீடு குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி பூச்சு மழுப்பீடு குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி சப்பைக்கட்டீடு சாக்குப்போக்கு விளக்கம் (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு எண்ணெய்ச் சாயமிடு மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு மெருகிட்டுப் பளபளப்பாக்கு வண்ணப்பூச்சிடு பகட்டு வண்ணந் தோய்வி மேற்பகட்டுத் தோற்றமஷீ செயற்கை மெருகிடு மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ பூசி மெழுக்கிடு பூசி மழுப்பு சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136277
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11292
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62352
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close