English to Tamil Dictionary: மணங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affiance
நேச ஒப்பந்தம். மண இசைவு பற்றுறுதி (வினைமு) மணங்குறி மவ்ம் பேசிவை.
Affianced
மணங் குறிக்கப்பட்ட.
Celibacy
மணமாகத நிலை மனத்துறவு மணங்கொள்ளா நோன்பு.
Celibatarian
மணமாகதவர் மணங்கொள்ளா நிலை ஆதரவாளர் (பெ.) மணமாகா நிலையை ஆதரிக்கிற.
Celibate
மணமாகாதவர் மணங்கொள்ளா நிலை ஆதரவாளர் (பெ.) மணமாகாத மணஞ்செய்யா உறுதிக்கொண்ட.
Envenom
நஞ்சிடு மணங்கெடு உள்ளப் பகைமை உண்டாக்கு.
Marry
மணவினையில் இணைத்து வை மணஞ் செய்து கொடு மணங்கொள் மணத்திற்கொள் மணஞ்செய் பொருந்த இணை திட்பமிகாதபடி கயிறுகளின் புரிமுறுக்கி இணை.
Matchmaker
மண இணைப்பாளர் திருமணங்களை முடித்து வைப்பதில் ஈடுபட்டுழைப்பவர்.
Maund
மணங்கு எட்டு வீசைகொண்ட நிறை.
Methane
(வேதி) சதுப்புநில வளி நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி.
Nasty
அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த ஆபாசமான ஊசிய சுவைமணங்கெட்ட ஓஸ்த் தொந்தரவான தூறலும் சேறும் நிறைந்த காற்றும் மழையும் மிக்க இடர்வாய்ந்த கேடார்ந்த விடாச்சனியான தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த விரும்பத்தகாத தகாத்தனமான சிடுசிடுப்பான குணங்கெட்ட கெடுமதியுடைய பகைக்குங் குணமுடைய.
Paregoric
சூட அபினித்தைலம் சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து (பெ.) நோவாற்றுகிற வேதனைதணிக்கிற.
Propose
எடுத்துமொழி முன்மொழி உளங்கொள்குறிக்கொள் திட்டமுன்கொணர் வேட்பாளராகக் குறிப்பிடு பெயர் குறிப்பிட்டு முன்மொழி மணங்கோரு புதிதாக எண்ணு தகுதி நோக்கு.
Savour
தனிச்சுவைத்திறம் தனி நறுமணக்கூறு நினைவூட்டும் பண்புக்கூறு இணைவுநய உணர்வுக்கூறு ஐயப்பாட்டின் சாயல் சார்புத்தடம் (வினை.) சார்புச் சுவை நலமுடையதாயிரு சார்பு மவ்ம் வீசு சாயலுடையதாயிரு சார்பு வாடைவீசு சார்பான பண்புகளின் தடமுடையதாகவிளங்கு தனிச்சுவைத்திறம் உடையதாயிரு தனிமணங்கமழ்வுறு சுவைமண நலம் உடையதாயிரு சுவை-மணத்திறம் உடையதாயிரு பண்புத்திறங் காட்டு சார்புவாடைகாட்டு சுவையூட்டு சுவைபடு கமழ் பண்புநயமுணர் சுவைநயமுணர் நுண்ணயச்சுவை காண் சுவைமணநலமூலம் உணர்ந்து நுப்ர்.
Sue
வழக்காடு வழக்கிடு மீது வழக்குத்தொடு மன்றாடு முறைமன்றத்தில் வாதாடு மனுச்செய் முறையிடு வேண்டு கெஞ்சிக்கேள் குறையீடு தெரிவி குரையிரந்து வேண்டுவி மணங்கோரு மணஇணைவுநாடு மணவினையிற்கோரு.
Sweet-briar, Sweet-brier
மணங்கமழும் இலைகளையுடைய ரோசா வகை.
Taint
கறை தடம் குறி உள்ளார்ந்த கேடு ஊழல் குறி நோய்க்குறி ஊழல்நிலை தீட்டு இகழ்த்தடம் கேடு பழி நோயுற்ற நிலை (வினை) கறைப்படுத்து கெடு கேடுறுத்து ஊழற்படுத்து நோயுறுத்து தீட்டுப்படுத்து கெட்டுப்போ கேடுறுஊழற்படு சார்ந்து கேடுண்டாக்கு மணங்கெடு நிறங்கெடு தொற்றுநோய் ஊட்டு நலிவுறு தொற்றுக்கு ஆளாகு.
Random Fonts
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12292
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7179
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23052
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12626
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close