English to Tamil Dictionary: மணமாகா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bacharach
திருமணமாகா ஆடுடவர் காளை விடலை 'இளங்கலைஞர்' என்ற பல்கலைக்கழகப் பட்டதாரி
Bachelordom
ஆடவர் திருமணமாகா நிலை.
Celibacy
மணமாகத நிலை மனத்துறவு மணங்கொள்ளா நோன்பு.
Celibatarian
மணமாகதவர் மணங்கொள்ளா நிலை ஆதரவாளர் (பெ.) மணமாகா நிலையை ஆதரிக்கிற.
Celibate
மணமாகாதவர் மணங்கொள்ளா நிலை ஆதரவாளர் (பெ.) மணமாகாத மணஞ்செய்யா உறுதிக்கொண்ட.
Concubinage
காமக்கிழத்தியர் கூட்டுறவு திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல் வைப்பாட்டியைக் கொண்டிருத்தல் வைப்பாட்டியாயிருத்தல்.
Concubinary
திருமணமாகாமல் கூடிவாழும் ஆண்பெண்களில் ஒருவர் (பெ.) திருமணமாகாமல் கூடிவாழ்கிற சட்டத்துக்குப் புறம்பான ஆண்பெண் கூட்டுறவுக்குரிய சட்டப்புறம்பான கூட்டுறவிலிருந்து தோன்றிய.
Damsel
மணமாகா அழகிய இளநங்கை மங்கை மடந்தை.
Denudation
ஆடை நீக்குதல் அம்மணமாக்குதல்(மண்) மேற்பரப்புப் பாறை நீக்கம்.
Discoverer
மணமாகாத கன்னியமான கைம் பெண்ணாயிருக்கிற.
En Garcon
(பிர.) மணமாகாத ஆடுவர் நிலையிலுள்ள (வினையடை) மணமாகா ஆடவர் நிலையில்.
Exhibitionism
பகட்டாரவாரப்பாங்கு மிகைப்பட்ட நடத்தைப்பண்பு (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை.
Feme Sole
(சட்.) மணமாகாத மாது கைம்பெண் கணவனின் வேறாகச் சட்டப்படி தனிச் சொத்துரிமையுடைய மணமான பெண்.
Fornication
மணமாகா ஆண் பெண் கலவி.
Fraulein
(செர்.) மணமாகா இளம்பெண் குமாரி.
Girl
பெண் மகவு மணமாகா இளம்பெண் சிறுமி பெண் காதலி வேலைக்காரி (பெ.) பெண்பாலரான.
Mademoiselle
பிரஞ்சுமொழி வழக்கில் மணமாகாத பெண் பிரஞ்சு வீட்டாசிரியை.
Maiden
பெண் சிறுமி மஙடகை கன்னிப்பெண் மணமாகாத பெண் மணமாகாத எமுதிய மாது (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை (பெயரடை) மணமாகாத பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட செடிவகையில் வித்திலிருந்து விளைந்த போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத பயன்படுத்தப்படாத.
Nubile
மகளிர் வகையில் மணமாகத்தக்க பருவமடைந்த.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Senorita
செல்வி திருமணமாகாத மகளிர் பெயர்முன் அடைமொழி.
Signorina
செல்வி திருநிறைசெல்வி இத்தாலிய வழக்கில் மணமாகாத பெண்பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு நங்கை இளம்பெண்.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Spinster
முதுகன்னி மணமாகாதவன்.
Unmarried
திருமணமாகாத.
Random Fonts
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14287
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14532
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10711
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32373
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22776
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12130
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21923
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10410
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 106882
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215448

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close