English to Tamil Dictionary: மணமுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambrosial
நறுஞ்சுவையுடைய இறவாத இனிய மணமுள்ள விண்ணிற்குரிய.
Aromatic
நறுஞ்சுவை மணமருந்துப்பொருள் (பெ.) நறுமணமுள்ள இன்சுவையான (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
Balmy
நறுமணமுள்ள மென்மையும் தணிவுமுடைய குணப்படுத்தத்தக்க.
Balsamy
நறுமணமுள்ள.
Bergamot
எலுமிச்சை-கிச்சிலி இனமரம் எலுமிச்சை-கிச்சிலி இனப்பழத்திலிருந்து வடித்திறக்கப்படும் நறுமணப்பொருள் எலுமிச்சை-கிச்சிலியின் நறுமணமுள்ள செடிவகை.
Clove-gillyflower
இலவங்க மணமுள்ள செவ்வண்ண மலர்வகை.
Cowslip
மணமுள்ள மஞ்சள் மலர்உடைய காட்டுச் செடிவகை.
Creosote-plant
கீலெண்ணெய் மணமுள்ள அமெரிக்கப் புதர் வகை.
Currant-bun
உலர்ந்த முந்திரிப்பழங்கள் நிரம்பச் சேர்க்கப்பட்ட மணமுள்ள கருநிற மெல்லப்ப வகை.
Fragrant
நறுமணமுள்ள.
Frontignae
இனிய மணமுள்ள கொடிமுந்திரிப்பழத் தேறல்வகை.
Geranium
நாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய தோட்டச் செடிவகை நல்ல சிலப்பு மலர் வண்ணம்.
Ground-pine
குங்கிலியம் போன்ற மணமுள்ள மூலிகை வகை.
Lemon-plant
எலுமிச்சசை மணமுள்ள செடிவகை.
Muscat, Muscatel
கத்தூரி நறுமணமுடைய கொடி முந்திரிப் பழவகை கத்தூரி மணமுள்ள கொடிமுந்திரிப் பழங்களிலிருந்து வடிக்கப்படும் இன்தேறல் வகை கத்தூரி மணமுடைய கொடிமுந்திரி உலர்பழம்.
Musk
கத்தூரிகத்தூரி மணமுள்ள செடிவகை
Musk-duck
கத்தூரி மணமுள்ள அமெரிக்க வாத்து வகை.
Musk-rose
மணமுள்ள பெரிய வெண்மலரையுடைய செடி வகை.
Musky
கத்தூரி மணமுள்ள.
Racy
தாய்நிலச்சுவையுடைய மூலமரபுப்பண்பு வழாத தினச்சுவை மணமுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக் கிளர்ச்சி தருகிற உவ்ர்ச்சி தூண்டுகிற. காரசாரமான விறுவிறுப்புடைய.
Shallot
உள்ளி மணமுள்ள வெங்காயப் பூண்டு வகை.
Random Fonts
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29437
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10183
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110374
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14626
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11185
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9902
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5957
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20111

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close