English to Tamil Dictionary: மணிக்கல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almandine
சிவப்பு மணிக்கல்வகை.
Begem
மணிக்கல் பதிக்கச்செய் இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
Beryl
இரத்தின வகை மரகதம் கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
Bezel
உளிவாய் பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம் மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய் தவாளிப்பு.
Bloodstone
செந்தடங்கள் உடைய மணிக்கல்வகை.
Cabochon
(பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல் முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி (பெ.) மெருகிடப்பட்ட உருள்பட்டையிடப்பட்ட.
Cadrans
மணிப்பிடி மணிக்கல் பட்டையிடும் சமயம் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கருவி.
Cairngorm, Cairngorm-stone
ஸ்காத்லாந்திலுள்ள ஒரு மலை மஞ்சள் நிற மணிக்கல் வகை.
Carat
ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை பொன்னின் மாற்று அளவு முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
Chalcedony
நீலச்சாயருலுடைய வெண்ணிற மணிக்கல் வகை.
Chaledonyx
வெண்மையும் பழுப்பும் மாறிக்கொண்டு வரும் சாயலுள்ள மணிக்கல் வகை.
Chrysoberyl
பொன்வண்ணப் பச்சைநிற மணிக்கல் வகை.
Chrysolite
பச்சைமணிக்கல் வகை.
Chrysoprase
அக்கிக்கல் பச்சைமணிக்கல் வகை.
Chrysotile
பாம்புத்தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை.
Cornelian
மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான மணிக்கல் வகை.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Dop
மலிந்த தென் ஆப்பிரிக்க குடிவகை வெட்ட அல்லது மெருகிட்டுப் பளபளப்பாக்க உதவும் மணிக்கல் பதித்த செப்புக்குவளை போன்ற கருவி.
Face
முகம் முகத்தோற்றம் முகமாறுபாடு முகபாவம் பார்வை முகப்பு முன்புறம் முன்பகுதி மணிப்பொறிமுகப்பு பாறை பிளப்பு முகம் ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம் சுரங்கவாயில் வெட்டுவாய் வெட்டுக் கருவியின் முனை மணிக்கல்லின் பட்டைமுகம் குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம் புற அமைப்பு புறத்தோற்றம் பரப்பு மேற்பரப்பு பிழம்புருவின் பக்கத்தளம் அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி துணிச்சல் துடுக்குத்தனம் (வினை) முன்னிலைப்படு எதிர்ப்படு சந்தி பார் எதிராக நில் தடுத்து நில் வீரத்துடன் தாங்கு உறுதியாயிரு திறமையுடன் நின்று சமாளி முகம்திருப்பு முப்ம் திரும்பு நோக்கியிரு நோக்கித்திருப்பு நோக்கித்திரும்பு நேராயிரு எதிர்ப்புறமாயிரு சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு முன்னே திரையாயமை முகப்பாயமை மேலுறையிடு மேற்பூச்சிடு பரப்புமீது ஒப்பனை செய் விளிம்புசித்தரி விளிம்பு இணை.
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Fire-opal
தீ வண்ணம் நிழலாடும் மணிக்கல் வகை.
Fluor
எளிதில் உருகி மசியும் மணிக்கல் போன்ற கனிப்பொருள் வகை.
Foil
பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம் அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள் முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு உலோக மெருகூட்டப்பட்ட தாள் தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய் பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
Garnet
பளிங்கு போன்ற கனிப்பொருள்வகை செந்நிற ஒண் மணிக்கல்.
Gem, N.
மணிக்கல் இரத்தினம் பட்டையிட்ட மணிக்கல் உருவம் செதுக்கப்பெற்றுள்ள மணிக்கல் பெருமதிப்புப் பொருள் அரும்பொருள் அரும்பொருளின் மிகச் சிறந்த கூறு (வினை) மணி இழை இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனைச் செய் குயிற்று.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20075
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11157
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20336
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25366
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7938
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17709
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17280
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close