English to Tamil Dictionary: மண்டலப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atmospheric Precipitation
வளிமண்டலப்படிவுவீழ்ச்சி
Cacoon
வெப்ப மண்டலப் புதர்செடி வகையின் பெரு விதை பொடிமட்டையாகவோ-மணப் பொருள் பிட்டிலாகவோ பயன்படத்தக்க அளவு பருமனுடைய விதைக்கொட்டைகளடங்கிய நெற்றுடைய அவரை வகை.
Circumnavigation
முழு வட்டஞ்சுற்றிய கடற்பயணம் கப்பற் சுற்று மண்டலப் பயணம்.
Citronella
மிகுவெப்ப மண்டலப் புல்வகை மிகுவெப்ப மண்டலப் புல் வகையினின்றும் வடித்திறக்கப்படும் நறுமணத் தைலம்.
Corypha
வெப்ப மண்டலப் பெரும் பனைவகை.
Courlan
சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை.
Cow-bird, Cow-blackbird
மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Doldrums
எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள் காற்றுத்தேக்கம் வெப்பமண்டலப் பகுதி அமைதி எழுச்சியற்றநிலை.
Frigate
ஒருவரிசைப் பீரங்கியுடைய நேர்த்தளப் போர்க் கப்பல் சிறுபோர்வேவுக்கலம் சிறு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் 2க்ஷ் முதல் 60 பீரங்கிகள் வரையுள்ள முற்காலப் போர்க்கப்பல் வகை வேகப் போர்க்கப்பல் வகை வெப்ப மண்டலப் பெரும் பறவை வகை.
Gentle
தூண்டில் இரை ஈவகையின் முட்டைப்பழு பயிற்றுவிக்கப்பட்ட பருந்து கூட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பெறாத தொலைமண்டலப் பருந்து.
Jacana
மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை.
Migration
புலம்பெயர்வு இருப்பிடமாற்றம் நாடு பெயர்ச்சி திணைப்பெயர்வு மண்டலப்பெயர்வு குழுப்பெயர்ச்சி குடிபெயர்வகை.
Neotropical
அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற.
Notogaea
விலங்குநூலில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து புதிய வெப்பமண்டலப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரப்பு.
Oriole
காஞ்சனப்புள் கருமை பொன்மைநிற இறக்கைகளையுடைய மண்டலப்பறவை வகை.
Paramo
தென் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள மரங்களற்ற உயர்ந்த பீடபூமி.
Regional Geography
மண்டலப் பரப்பியல்
Rondeau
மண்டலப்பா வகை.
Serein
கோடைமழை வெப்பமண்டலப் பகுதிகளில் மேகமற்ற வானிலிருந்து சொரியுந் தூவானம்.
Sweetsop
அமெரிக்க வெப்பமண்டலப் பசுமை மாறாப்பழச்செடி வகை இனிய சதைப்பற்றுள்ள அமெரிக்க வெப்பமண்டலப் பழவகை.
Tephigram
(வானிலை) வளிநிலையடுக்கு வரைபடம் வளிமண்டலப் படிநிலைகளின் தட்பவெப்பப் பதிவு வரைபடம்.
Toucan, Toucan
மிகப்பெரிய அலகுடைய அமெரிக்க வெப்பமண்டலப் பறவை.
Tropic
வெப்பமண்டல எல்லைக்கோடு நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே 23 பாகை 2ஹ் கலை தொலைவில் நிலவுலகைச்ட சுற்றியுள்டள வட்டக்கோடு (பெயரடை) வெப்பமண்டலப் பகுதிக்கேயுரிய வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற.
Tropical
நிலவுலக வெப்பமண்டலப் பகுதி சார்ந்த வெப்ப மண்டலப் பகுதிக்கேயுரிய வெப்பமண்டல நிலையை நினைவூட்டுகிற.
Tropical Grass Land
அயனமண்டலப்புல்வெளி
Random Fonts
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11853
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11248
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22623
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20097
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9652
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9656
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215465
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11579
Mani Bangla Font
Mani
Download
View Count : 19827
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 18994

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close