English to Tamil Dictionary: மண்டையோடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cranial
மண்டையோட்டுக்குரிய மூளைபொதிந்த குடுவைக்குரிய.
Craniognomy
மண்டையோடு சார்ந்த புற உடலமைப்புக் குறி நுல்.
Craniology
மண்டையோட்டாராய்ச்சி நுல் மண்டை ஓட்டுப் புடைப்புகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையில் மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித் துறை.
Craniology
மண்டையோட்டியல்
Craniometer
மண்டையோட்டுமானி மண்டை ஓட்டை அளக்கும் கருவி.
Cranioscopist
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளால் உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய முடியுமென்ற கோட்பாட்டடிப்படையாக நுலியலாக உருவாகக் கூடுமென்று கருதப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சியாளர்.
Cranioscopy
மண்டையோட்டுப் புடைப்பகழ்வுகளே உளவியல் கூறுகளை விளக்கமாக அறிய உதவுமென்ற கோட்டடிப்படையாக வருங்காலத்தில் நுலியலாக உருவாக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிற மண்டையோட்டு அமைப்பியல் ஆராய்ச்சித்துறை.
Craniotomy
இளஞ்சூலின் மண்டையோட்டைத் தகர்த்துக் கூறுபடுத்துதல்.
Cro-magnon
பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Cymbocephalic
படகு வடிவான மண்டையோட்டை உடைய.
Deaths-head
மனித மண்டையோடு மனித மண்டையோட்டு உருவம் மண்டையோட்டின் உருவமைந்த கைவிரல் மோதிரம்.
Deaths-head Moth
மார்புக்கூட்டின் பின்புறத்தில் மண்டையோட்டைப் போன்ற அடையாளமுள்ள மிகப் பெரிய ஐரோப்பிய விட்டில் பூச்சி வகை.
Dinoceras
மண்டையோட்டிலே கொம்புகள் போன்ற மூன்று சோடிப் புடைப்புகளையுடைய புதைபடிவ விலங்கு வகை.
Endocrane
மண்டையோட்டின் உட்பரப்பு.
Extracranial
மண்டையோட்டுக்குப் புறம்பே உள்ள.
Interparietal
மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள.
Intracrantial
மண்டையோட்டுக்குள்ளான மண்டையோடடின் உட்புறஞ் சார்ந்த.
Leptocephalic
குறுகிய மண்டையோட்டை உடைய.
Memento Mori
சாவு நினைவுக்குறிப்பு மண்டையோடு போன்ற சாவு பற்றிய நினைவூட்டெச்சரிக்கைக் குறிப்பு.
Monocephalous
(தாவ) ஒரே மண்டையோட்டை உடைய.
Nordic
வடமேற்கு ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வெள்ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
Orthocephalic
நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த.
Parietal
மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று (பெ.) புறத்தோடு சார்நதபுறத்தோடுகளுக்குரிய புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த.
Pericranium
மண்டையோட்டை மூடிக்கொண்டுள்ள சவ்வு (பே-வ) மண்டையோடு மூளை அறிவாற்றல்.
Phrenology
மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல் பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வெளியமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல்.
Random Fonts
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13657
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21323
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13884
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8337
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5991
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8542
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15737
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15880
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6567

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close